Singers : Janani, Malvi Suderesan and Kalyan Manjunath

Music by : Jen Martin

Lyrics by : Mohan Rajan

Female : Klesa kaadhala
Unnai viyakiren
Nee aruginil irukkaiyil
Or iragena midhakkiren

Female : Adheedha kaadhalaal
Ennai marakkiren
Nee viralgalai pidikkaiyil
En thuyarangal tholaikkiren

Female : Sei pola ennai maatrinaayae
En thaai pola neeyum maarinaayae

Female : Un paarvai pothum
Un vaarthai pothum
En vaazhkai yaavum
Un moochil uyir vaazhumae

Male : Un vaazhvu ennodu
En vaazhvu unnodu
Verondrum inimelae
Vendaam pennae

Male : Kai thaangum anbodu
Thol saayum nenjodu
Neengamal sernthaalae
Podhum kannae

Female : Un nizhalpadum
Tholaivinil dhinam
Vasipadhu perinbam
Sila nodi sinam
Sirikkaiyil manam
Unarnthidum mun jenmam

Female : Anaippaaya
En sol ketpaaya
En raatchasa
En silmisha

Female : Varam neeyae
Anbil sindhum kanneer pola
Vairam illai
Un aruginil vaazhndhaal
Nagaram kooda thuyaram illai

Male : Un vaazhvu ennodu
En vaazhvu unnodu
Verondrum inimelae
Vendam pennae

Male : Kai thaangum anbodu
Thol saayum nenjodu
Neengamal sernthaalae
Podhum kannae

பாடகர்கள் : ஜனனி, மால்வி சுந்தரேசன் மற்றும் கல்யான் மஞ்சுநாத்

இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

பெண் : கிலேச காதலாய்
உன்னை ஏற்கிறேன்
நீ அருகினில் இருக்கையில்
ஒரு இறகென மிதக்கிறேன்

பெண் :ஆதித காதலால்
என்னை மறக்கிறேன்
நீ விரல்களை பிடிக்கையில்
என் துயரங்களை தொலைக்கிறேன்

பெண் : சேய் போல் என்னை மாற்றினாயே
என் தாய் போல் நீயும் மாறினாேயே

பெண் : உன் பார்வை போதும்
உன் வார்த்தை போதும்
என் வாழ்க்கையும் யாவும்
உன் மூச்சில் உயிர் வாழுமே

ஆண் : என் வாழ்வு உன்னோடு
உன் வாழ்வு என்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே

ஆண் : கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே
போதும் கண்ணே

பெண் : உன் நிழல்படும்
தொலைவினில் தினம்
வசிப்பது பேரின்பம்
சில நொடி சினம்
சிரிக்கையில் மனம்
உணர்ந்திடும் முன் ஜென்மம்

பெண் : அணைப்பாயா
என் சொல் கேட்பாயா
என் ராட்சசா என் செல்விசா

பெண் : வரம் நீயே அன்பில் சிந்தும்
கண்ணிர் போல வைரம் இல்லை
உன் அருகினில் வாழ்ந்தால்
நகரம் கூட துயரம் இல்லை

ஆண் : என் வாழ்வு உன்னோடு
உன் வாழ்வு என்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே

ஆண் : கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே
போதும் கண்ணே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here