LYRIC

Singers : Hariharan and Anuradha Sriram

Music by : Ilayaraja

Female Chorus :
Koyla koyla koyla koyla
Koyla koyla koyla
Koyla koyla koyla koyla
Koyla koyla koyla

Male Chorus :
Koyla koyla koyla koi
Koyla koyla koyla
Koyla koyla koyla koi
Koyla koyla koyla

Male : Raathiri veyil tharum velli nilavae
En raaniyin nilai enna velli nilavae
Un kannathin karaigalai velli nilavae
En kanneeril thudaippen velli nilavae

Male : Azhagu mathi vennila
Aval manathu kandu vaa
Azhagu mathi vennila
Aval manathu kandu vaa
Sadalam ondru paaduthae
Idhoo idhoo idhoo
Uyirai udal theduthe
Ingae ingae ingae
Ingae ingae ingae…..

Male Chorus :
Koyla koyla koyla koi
Koyla koyla koyla
Koyla koyla koyla koi
Koyla koyla koyla

Female Chorus :
Koyla koyla koyla koyla
Koyla koyla koyla
Koyla koyla koyla koyla
Koyla koyla koyla

Male : Vittu sendra un moochu
Kaatrinil irukku
Kaatrinil irukku…uu…..
Vittu sendra un moochu
Kaatrinil irukku
Kaatrinil irukku…uu…..
Andha moochai vaangi vaangi
Vaangi vaangi vaangi vaanginen..
Aavi theigiren

Female : Un malligayil vaartha poovu
Maarbukkul kidakku
Maarbukkul kidakku
Andha poovu vaada vaada
Vaada vaada aavi vaazhuthae
Kangal mooduthae

Chorus : Raathiri veyil tharum velli nilavae
En raaniyin nilai enna velli nilavae
Un kannathin karaigalai velli nilavae
En kanneeril thudaippen velli nilavae

Male : Azhagu mathi vennila
Aval manathu kandu vaa
Azhagu mathi vennila
Aval manathu kandu vaa
Sadalam ondru paaduthae
Idhoo idhoo idhoo
Idhoo idhoo idhoo

Male : Kaayathil kathi kuthaai
Kalanguthu nenju
Kalanguthu nenjae…ae…
Kaayathil kathi kuthaai
Kalanguthu nenju
Kalanguthu nenju

Male : Un neelavaanam
Paarvai podhum
Aarum kaayam aarumae
Jeevan oiyumae

Female : Pidi pattu kannaadithan
Norunguthu usuru
Norunguthu usuruu
Ennai theendum kaigal
Theendum podhu
Udainthu jeevan serumae
Unnai koodumae

Male : Raathiri veyil tharum velli nilavae
En raaniyin nilai enna velli nilavae
Un kannathin karaigalai velli nilavae
En kanneeril thudaippen velli nilavae

Male : Azhagu mathi vennila
Aval manathu kandu vaa
Azhagu mathi vennila
Aval manathu kandu vaa
Sadalam ondru paaduthae
Idhoo idhoo idhoo
Idhoo idhoo idhoo

Male Chorus :
Koyla koyla koyla koi
Koyla koyla koyla
Koyla koyla koyla koi
Koyla koyla koyla

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : தேவா

பெண் குழு : கொய்லா கொய்லா கொய்லா
கொய்லா கொய்ல கொய்லா கொய்லா
கொய்லா கொய்லா கொய்லா
கொய்லா கொய்ல கொய்லா கொய்லா

ஆண் குழு : கொய்ல கொய்ல கொய்லா
கொய் கொய்ல கொய்ல கொய்லா
கொய்ல கொய்ல கொய்லா
கொய் கொய்ல கொய்ல கொய்லா

ஆண் : ராத்திரி வெயில் தரும்
வெள்ளி நிலவே
என் ராணியின் நிலையென்ன
வெள்ளி நிலவே
உன் கன்னத்தின் கரைகளை
வெள்ளி நிலவே
என் கண்ணீரில் துடைப்பேன்
வெள்ளி நிலவே

ஆண் : அழகு மதி வெண்ணிலா
அவள் மனது கண்டு வா
அழகு மதி வெண்ணிலா
அவள் மனது கண்டு வா
சடலம் ஒன்று பாடுதே
இதோ இதோ இதோ

ஆண் : உயிரை உடல் தேடுதே
இங்கே இங்கே இங்கே
இங்கே இங்கே இங்கே

ஆண் குழு : கொய்ல கொய்ல கொய்லா
கொய் கொய்ல கொய்ல கொய்லா
கொய்ல கொய்ல கொய்லா
கொய் கொய்ல கொய்ல கொய்லா

பெண் குழு : கொய்லா கொய்லா கொய்லா
கொய்லா கொய்ல கொய்லா கொய்லா
கொய்லா கொய்லா கொய்லா
கொய்லா கொய்ல கொய்லா கொய்லா

ஆண் : விட்டு சென்ற உன் மூச்சு
காற்றினில் இருக்கு
காற்றினில் இருக்கு……
விட்டு சென்ற உன் மூச்சு
காற்றினில் இருக்கு
காற்றினில் இருக்கு…….

ஆண் : அந்த மூச்சை வாங்கி வாங்கி
வாங்கி வாங்கி
வாங்கி வாங்கி நான்
பாதி தேய்கிறேன்

பெண் : உன் மல்லிகையில்
வார்த்த பூவு மார்புக்குள் கிடக்கு
மார்புக்குள் கிடக்கு…..
பெண் குழு : அந்த பூவு வாட வாட
வாட வாட ஆவி வாழுதே
பெண் : கண்கள் மூடுதே

ஆண் குழு : ராத்திரி வெயில் தரும்
வெள்ளி நிலவே
என் ராணியின் நிலையென்ன
வெள்ளி நிலவே
உன் கன்னத்தின் கரைகளை
வெள்ளி நிலவே
என் கண்ணீரில் துடைப்பேன்
வெள்ளி நிலவே

ஆண் : அழகு மதி வெண்ணிலா
அவள் மனது கண்டு வா
அழகு மதி வெண்ணிலா
அவள் மனது கண்டு வா
சடலம் ஒன்று பாடுதே
இதோ இதோ இதோ
இதோ இதோ இதோ

ஆண் : காயத்தில் கத்தி குத்தாய்
கலங்குது நெஞ்சு
கலங்குது நெஞ்சு……
காயத்தில் கத்தி குத்தாய்
கலங்குது நெஞ்சு
கலங்குது நெஞ்சு…..

பெண் : உன் நீலவானம்
பார்வை போதும்
ஆறும் காயம் மாறுமே
ஜீவன் ஓயுமே

பெண் : பிடிபட்டு கண்ணாடிபோல்
நொறுங்குது உசுரு
நொறுங்குது உசுரு…..
என்னை தீண்டும்
கைகள் தீண்டும் போது
உடைந்து ஜீவன் சேருமே
உன்னை கூடுமே

ஆண் : ராத்திரி வெயில் தரும்
வெள்ளி நிலவே
என் ராணியின் நிலையென்ன
வெள்ளி நிலவே
உன் கன்னத்தின் கரைகளை
வெள்ளி நிலவே
என் கண்ணீரில் துடைப்பேன்
வெள்ளி நிலவே

ஆண் : அழகு மதி வெண்ணிலா
அவள் மனது கண்டு வா
அழகு மதி வெண்ணிலா
அவள் மனது கண்டு வா
சடலம் ஒன்று பாடுதே
இதோ இதோ இதோ
இதோ இதோ இதோ

ஆண் குழு : கொய்ல கொய்ல கொய்லா
கொய் கொய்ல கொய்ல கொய்லா
கொய்ல கொய்ல கொய்லா
கொய் கொய்ல கொய்ல கொய்லா


Added by

Karthika

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT