Singers : S. Janaki and Chorus
Music by : Ilayaraja
Lyrics by : Kannadasan
Female and Chorus : Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi
Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi
Chorus : Hahahaha
Kannodu kannu
Rendu onnoda onnu
Kannodu kannu
Rendu onnoda onnu
Kallam illa mullum illa poovilae
Kannaa ododi vaa..raaja vaa..
Female and Chorus : Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi
Maan valartha kutti oru moonu
Andha moonum oru kudumbam
Paalootti vandhandha maanu
Adhan paasam oru ulagam
Siricha adhuvum sirikkum
Ammaanai eppodhum naam kaappom
Siriya vayasu unakkum enakkum
Periya manasu namakku irukku
Kannaa ododi vaa..raaja vaa..
Female and Chorus : Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi
Hahahahaha…
Kannodu kannu
Rendu onnoda onnu
Kallam illa mullum illa poovilae
Kannaa ododi vaa..raaja vaa..raaja vaa..
Ellorkkum thandhai andha saami
Adhu engoo kudiyirukku
Kallaana saamikkoru thoodhu
Adhu ingae thunaiyirukku
Eduka anaikka valarkka
Anbennum noolaalae nammai inaikka
Allum pagalum avarai ninaikka
Anbai ninaichu nerungiyirukka
Kannaa ododi vaa..raaja vaa..
Female and Chorus : Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi
Kannodu kannu
Rendu onnoda onnu
Kannodu kannu
Rendu onnoda onnu
Kallam illa mullum illa poovilae
Kannaa ododi vaa..raaja vaa..raaja vaa…
Female and Chorus : Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi
Hahahahaha…
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் மற்றும் குழு : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி
பெண் : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி
குழு : ஹாஹாஹாஹா
பெண் : கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கள்ளம் இல்ல முள்ளும் இல்ல பூவிலே
கண்ணா ஓடோடி வா........ராஜா வா......
பெண் மற்றும் குழு : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி
பெண் : மான் வளர்த்த குட்டி ஒரு மூணு
அந்த மூணும் ஒரு குடும்பம்
பாலூட்டி வந்ததந்த மானு
அதன் பாசம் ஒரு உலகம்
பெண் : சிரிச்சா அதுவும் சிரிக்கும்
அம்மானை எப்போதும் நாம் காப்போம்
சிறிய வயசு உனக்கும் எனக்கும்
பெரிய மனசு நமக்கு இருக்கு
கண்ணா ஓடோடி வா........ராஜா வா......
பெண் மற்றும் குழு : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி..
ஹாஹாஹாஹா
பெண் : கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கள்ளம் இல்ல முள்ளும் இல்ல பூவிலே
கண்ணா ஓடோடி வா........ராஜா வா......
பெண் : எல்லோர்க்கும் தந்தை அந்த சாமி
அது எங்கோ குடியிருக்கு
கல்லான சாமிக்கொரு தூது
அது இங்கே துணையிருக்கு
பெண் : எடுத்து அணைக்க வளர்க்க
அன்பென்னும் நூலாலே நம்மை இணைக்க
அல்லும் பகலும் அவரை நினைக்க
அன்பை நெனச்சு நெருங்கியிருக்க
கண்ணா ஓடோடி வா........ராஜா வா...........
பெண் மற்றும் குழு : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி
பெண் : கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கள்ளம் இல்ல முள்ளும் இல்ல பூவிலே
கண்ணா ஓடோடி வா........ராஜா வா......
பெண் மற்றும் குழு : கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி
ஹாஹாஹாஹா ...