Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Male : Konjam malar manjam adhil
Thanjam iru nenjam
Ingu vaaraiyoo nee en uyirae

Male : Thangam unadhu angam
Adhil engum isai pongum
Adhai thaaraiyoo naan inburavae

Male : Konjam malar manjam adhil
Thanjam iru nenjam
Ingu vaaraiyoo nee en uyirae

Male : Thangam unadhu angam
Adhil engum isai pongum
Adhai thaaraiyoo naan inburavae

Male : Pon maeni nadhaswaram
Adhil uruvaagum ezhuswaram

Female : Naan aada endhan manisadhangai aadum
Male : Nee oru devadhai nattiya thaaragai
Female : Noolaaga endhan idai melindhu pogum
Male : Idai enna iraivana ulladha illaiyaa
Vaan oorum vannam mani pura un dhegam
Female : Aadidum paadidum aananandham thedidum
Male : Naal thorum en mel malar siragai modhum
Thazhuvidum nazhuvidum adhu tharum pudhusugam

Female : Vaan nilavoli paravidum
Paal mazhai adhil pozhindhidum
Male : Paar inimaigal thulir vidum
Vaai ilamaigal paranthidum

Female : Naan paarthu paai podava
Male : Andha naal thedi naan vaadavaa

Female : Pongum pudhu inbam
Ini engum aarambham
Ingu vaaraaiyoo nee en uyirae

Female : Engum malar pongum
Magarandham thaen sindhum
Adhai thaaraiyoo naan inburavae

Female : Nadhiyaaga naan aadinen
Thaagam thaniyaamal naan vaadinen…

Male : Aaa…..aaa…..

Male : Theeyaaga udal kodhipelundhu mogum
Female : Naan unai thazhuvidum naal varai poruthidu
Male : Poraadum ilam udal irandum koodum
Female : Vervaiyin porvaiyil velvigal pugunthidum

Male : Paal aruviyil kulithida
Naan dhinam unai azhaithida
Female : Nee thanimaiyil anaithida
Naan oru ganam silirthida

Male : Thaen oottru neerattudhu
Female : Nammai poongaattru thaalattudhu

Male : Konjam malar manjam adhil
Thanjam iru nenjam
Ingu vaaraiyoo nee en uyirae

Female : Thangam unadhu angam
Adhil engum isai pongum
Adhai thaaraiyoo naan inburavae

Male : Adhai thaaraiyoo naan inburavae
Both : Adhai thaaraiyoo naan inburavae
Konjam malar manjam adhil
Thanjam iru nenjam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கொஞ்சும் மலர் மஞ்சம் அதில்
தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என் உயிரே

ஆண் : தங்கம் உனது அங்கம் அதில்
எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் இன்புறவே..

ஆண் : கொஞ்சும் மலர் மஞ்சம் அதில்
தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என் உயிரே

ஆண் : தங்கம் உனது அங்கம் அதில்
எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் இன்புறவே..

ஆண் : பொன் மேனி நாதஸ்வரம்
அதில் உருவாகும் ஏழுஸ்வரம்….

பெண் : நான் ஆட எந்தன் மணிசதங்கை ஆடும்
ஆண் : நீ ஒரு தேவதை நாட்டிய தாரகை
பெண் : நூலாக எந்தன் இடை மெலிந்து போகும்
ஆண் : இடை என்ன இறைவனா உள்ளதா இல்லையா
வானூறும் வண்ணம் மணிப்புறா உன் தேகம்

பெண் : ஆடிடும் பாடிடும் ஆனந்தம் தேடிடும்
ஆண் : நாள் தோறும் என் மேல் மலர் சிறகை மோதும்
தழுவிடும் நழுவிடும் அது தரும் புதுசுகம்

பெண் : வான் நிலவொளி பரவிடும்
பால் மழை அதில் பொழிந்திடும்
ஆண் : பார் இனிமைகள் துளிர் விடும்
வாய் இளமைகள் பறந்திடும்

பெண் : நான் பார்த்து பாய் போடவா
ஆண் : அந்த நாள் தேடி நான் வாடவா

பெண் : பொங்கும் புது இன்பம்
இனி எங்கும் ஆரம்பம்
இங்கு வாராயோ நீ என் உயிரே

பெண் : எங்கும் மலர் பொங்கும்
மகரந்தம் தேன் சிந்தும்
அதை தாராயோ நான் இன்புறவே

பெண் : நதியாக நான் ஆடினேன்
தாகம் தணியாமல் நான் வாடினேன்
ஆண் : ஆஆஆ

ஆண் : தீயாக உடல் கொதிப்பெழுந்து மோகும்
பெண் : நான் உனை தழுவிடும் நாள் வரை பொறுத்திடு
ஆண் : போராடும் இளம் உடல் இரண்டும் கூடும்
பெண் : வேர்வையின் போர்வையில் வேள்விகள் புகுந்திடும்

ஆண் : பால் அருவியில் குளித்திட
நான் தினமும் உனை அழைத்திட
பெண் : நீ தனிமையில் அணைத்திட
நான் ஒரு கணம் சிலிர்த்திட

ஆண் : தேனூற்று நீராட்டுது
பெண் : நம்மை பூங்காற்று தாலாட்டுது

ஆண் : கொஞ்சும் மலர் மஞ்சம்
அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என் உயிரே

பெண் : தங்கம் உனது அங்கம்
அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் இன்புறவே

ஆண் : அதை தாராயோ நான் இன்புறவே
இருவர் : அதை தாராயோ நான் இன்புறவே
கொஞ்சும் மலர் மஞ்சம் அதில்
தஞ்சம் இரு நெஞ்சம்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Mother Song" song lyrics from Valimai: Click Here