Koo Koo Kuyil Song Lyrics is the track from Veeram Vilanja Mannu Tamil Film – 1998, Starring Vijayakanth, Khushbu, Roja and Others. This song was sung by Swarnalatha. The music was composed by Deva. Lyrics works penned by Kasthuri Raja.
Singer : Swarnalatha
Music Director : Deva
Lyricist : Kasthuri Raja
Kukku….kkkurru kkkru
Kkkurru kkkru kkkru ku
Kukkoo kukkoo kukkoo kukkoo
Kukkoo kukkoo kukkoo ku
Kukkoo kukkoo kukkoo kukkoo
Kukkoo kukkoo kukkoo ku…aaaaa….
Kukkooo kukkooo ku kuyil koovuthadi
Antha sangeetham engum ketkkuthadi
Kukkooo kukkooo ku kuyil koovuthadi
Antha sangeetham engum ketkkuthadi
Ennoda nenjukkulla
Santhoshamaa ponguthadi
Thanthaananaa paada solli
Themmaanguthaan yaenguthadi
Kaanakkuyil koottam ellaam
Kaattukkullae kooduthadi
Kukkooo kukkooo ku kuyil koovuthadi
Antha sangeetham engum ketkkuthadi
Maanjolai poovellaam
Vaasanai thoovuthadi
Saanjaadum kaaththoda kalanthu veesuthadi
Vandaadum reengaaram kaadhila payuthadi
Mainaavum mookkaala thaalangal poduthadi
Pachchaikkili koottam ellaam
Thikki thikki pesuthadi
Kochchai tamil paattu onnu
Suththamaaga ketkkuthadi
Vanna vanna poochchigal pol
Vattamida thonuthadi
Kukkooo kukkooo ku kuyil koovuthadi
Antha sangeetham engum ketkkuthadi
……………
Kaal ellaam nikkaamal
Odiththaan poguthadi
Ulloora yaethaetho ennangal ooruthadi
Melaada illaama kulikka thonuthadi
Meakaaththu seendaama silirththu poguthadi
Pachcha ilai jannal vazhi
Etti paakkum vinnukkullae
Pachcha pulla kolaththula
Paduththu kolla thonuthadi
Chinna chinna chittu pola
Suththi vara venumadi
Kukkooo kukkooo ku kuyil koovuthadi
Antha sangeetham engum ketkkuthadi
Ennoda nenjukkulla
Santhoshamaa ponguthadi
Thanthaananaa paada solli
Themmaanguthaan yaenguthadi
Kaanakkuyil koottam ellaam
Kaattukkullae kooduthadi
Kukkooo kukkooo ku kuyil koovuthadi
Antha sangeetham engum ketkkuthadi
பாடகி : ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : கஸ்தூரிராஜா
பெண் : குக்கு..க்குரு க்குரு
க்குரு க்குரு க்குரு கு
குக்கூ குக்கூ குக்கூ குக்கூ
குக்கூ குக்கூ குக்கூ கு
குக்கூ குக்கூ குக்கூ குக்கூ
குக்கூ குக்கூ குக்கூ கு..ஆஆஆ....
பெண் : குக்கூ குக்கூ கு குயில் கூவுதடி
அந்த சங்கீதம் எங்கும் கேக்குதடி
குக்கூ குக்கூ கு குயில் கூவுதடி
அந்த சங்கீதம் எங்கும் கேக்குதடி
பெண் : என்னோட நெஞ்சுக்குள்ள
சந்தோஷமா பொங்குதடி
தந்தானனா பாடச் சொல்லி
தெம்மாங்கு தான் ஏங்குதடி
பெண் : கானக்குயில் கூட்டம் எல்லாம்
காட்டுக்குள்ளே கூடுதடி
குக்கூ குக்கூ கு குயில் கூவுதடி
அந்த சங்கீதம் எங்கும் கேக்குதடி
பெண் : மாஞ்சோலை பூவெல்லாம்
வாசனை தூவுதடி
சாஞ்சாடும் காத்தோட கலந்து வீசுதடி
வண்டாடும் ரீங்காரம் காதில பாயுதடி
மைனாவும் மூக்கால தாளங்கள் போடுதடி
பெண் : பச்சைக்கிளி கூட்டம் எல்லாம்
திக்கித் திக்கிப் பேசுதடி
கொச்சை தமிழ் பாட்டு ஒன்னு
சுத்தமாக கேக்குதடி
பெண் : வண்ண வண்ண பூச்சிகள் போல்
வட்டமிட தோணுதடி
பெண் : குக்கூ குக்கூ கு குயில் கூவுதடி
அந்த சங்கீதம் எங்கும் கேக்குதடி
குழு : .................................
பெண் : கால் எல்லாம் நிக்காமல்
ஓடித்தான் போகுதடி
உள்ளூர ஏதேதோ எண்ணங்கள் ஊறுதடி
மேலாட இல்லாம குளிக்க தோணுதடி
மேகாத்து சீண்டாம சிலிர்த்து போகுதடி
பெண் : பச்ச இலை ஜன்னல் வழி
எட்டிப் பாக்கும் விண்ணுக்குள்ளே
பச்சப் புள்ள கோலத்துல
படுத்துக் கொள்ள தோணுதடி
பெண் : சின்ன சின்ன சிட்டுப் போல
சுத்தி வர வேணுமடி
குக்கூ குக்கூ கு குயில் கூவுதடி
அந்த சங்கீதம் எங்கும் கேக்குதடி
பெண் : என்னோட நெஞ்சுக்குள்ள
சந்தோஷம் பொங்குதடி
தந்தானனா பாடச் சொல்லி
தெம்மாங்கு தான் ஏங்குதடி
பெண் : கானக்குயில் கூட்டம் எல்லாம்
காட்டுக்குள்ளே கூடுதடி
குக்கூ குக்கூ கு குயில் கூவுதடி
அந்த சங்கீதம் எங்கும் கேக்குதடி