Koyil Muzhuthum Lyrics
Singer : P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kavimani Desikavinayakam Pillai
Koyil muzhuthum kandaen
Uyar gopuram yaeri kandaen
Koyil muzhuthum kandaen
Uyar gopuram yaeri kandaen
Devaathai devanai aththozhi
Thediyum kandilanai
Devaathai devanai aththozhi
Thediyum kandilanai
Koyil muzhuthum kandaen
Uyar gopuram yaeri kandaen
Sirpa silai kandaen
Nalla chiththira velai kandaen
Sirpa silai kandaen
Nalla chiththira velai kandaen
Arputham mootti enai thozhi
Angengum kandilanai
Koyil muzhuthum kandaen
Uyar gopuram yaeri kandaen
Devaathai devanai aththozhi
Thediyum kandilanai
Koyil muzhuthum kandaen
Uyar gopuram yaeri kandaen
Ullaththil ullaathadi
Adhai nee unara vendumadi
Ullaththil ullaathadi
Adhai nee unara vendumadi
Ullaththil kaanbaai enil
Koyil ullaeyum kaanbaayadi
Ullaththil ullaathadi
Adhai nee unara vendumadi
Nee unara vendumadi
Nee unara vendumadi
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
பெண் : கோயில் முழுதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறி கண்டேன்
கோயில் முழுதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறி கண்டேன்
பெண் : தேவாதி தேவனை அத்தோழி
தேடியும் கண்டிலனை
தேவாதி தேவனை அத்தோழி
தேடியும் கண்டிலனை
பெண் : கோயில் முழுதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறி கண்டேன்
பெண் : சிற்ப சிலை கண்டேன்
நல்ல சித்திர வேலை கண்டேன்
சிற்ப சிலை கண்டேன்
நல்ல சித்திர வேலை கண்டேன்
பெண் : அற்புதம்மூட்டி எனை தோழி
அங்கெங்கும் கண்டிலனை
பெண் : கோயில் முழுதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறி கண்டேன்
பெண் : தேவாதி தேவனை அத்தோழி
தேடியும் கண்டிலனை
பெண் : கோயில் முழுதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறி கண்டேன்
பெண் : உள்ளத்தில் உள்ளாதடி
அதை நீ உணர வேண்டுமடி
உள்ளத்தில் உள்ளாதடி
அதை நீ உணர வேண்டுமடி
பெண் : உள்ளத்தில் காண்பாய் எனில்
கோயில் உள்ளேயும் காண்பாயடி
பெண் : உள்ளத்தில் உள்ளாதடி
அதை நீ உணர வேண்டுமடி
நீ உணர வேண்டுமடி
நீ உணர வேண்டுமடி