LYRIC

Singers : Sabesh and Chorus

Music by : Deva

Male : Kundrathula koilu katti
Gummaalama gummi adichi
Chorus : Chota chota chotangi chotangi
Chotani chotangi chotangi chotangi
Male : Konjum kili pola vandha anjala
Chorus : Chota chota chotangi chotangi
Chotangi chotangi
Male : Unna koilu katti kumbida poren nenjila

Male : Kundrathula koilu katti
Gummaalama gummi adichi
Konjum kili pola vandha anjala
Unna koilu katti kumbida poren nenjila
Chorus : En nenjila

Male : Aana thavani keezhaanda
Elephant gate melaanda
Lovesu kaatti kudhichaale enaanda
Colour blousu kulunga sirichaale oottaanda
Chorus : Nightu oottaanda

Male : Kundrathula koilu katti
Gummaalama gummi adichi
Konjum kili pola vandha anjala
Unna koilu katti kumbida poren nenjila

Chorus : Jhumtha thakida
Jhumtha thakida
Jhumtha thakida
Haa Haaa..
Jhumtha thakida
Jhumtha thakida
Jhumtha thakida
Haa Haaa..

Male : Ondi thoppu maamanukku
Chundi choru oothikina
Uchi mudi nattukkumdi kickula
Un nenappula dhaan bodha kooda nikkala
Chorus : Adhu nikkala

Male : Aasa vechaan thulukaanom
Anupichi putta arakkonam
Sela pola maathikuva ponnu
Nee seruppu pola theyuriyae kannu
Chorus : En kannu

Male : Kundrathula koilu katti
Gummaalama gummi adichi
Konjum kili pola vandha anjala
Unna koilu katti kumbida poren nenjila

Male : Vaazhka oru seattu aattam
Rani paadu kondaattam
Jeicha kaila sendhukuva rummy
Paavam ilicha vaayan
Aambala dhaan dummy
Chorus : Sutha dummy

Male : Vella kaaran kozhuppadakki
Kotta mela kodiya yethi
Sudhandhiram dhaan
Porandhadhadi nightu la
Kaadhal sudhandiram dhaan
Thavikkudhadi iruttula
Chorus : Innum iruttala

Male : Kundrathula koilu katti
Gummaalama gummi adichi
Konjum kili pola vandha anjala
Unna koilu katti kumbida poren nenjila

Chorus : Hoi hoi hoi hoi
Hoihoihoihoi

Male : Innaadi Alamelu
Nee kudippadhu single paalu
En kitta udaadha veen savaalu
Onnu utten na dhaan
Thirumbi pogum sevulu
Chorus : Leftu sevulu

Male : Kaadhalichadhu paavamaa
Kadhalikkae saabama
Pacha thanni pallula padala pattini
Enakku edhu vandhaalum
Nee dhaan en pathini
Chorus : Dharma pathini

Male : Kundrathula koilu katti
Gummaalama gummi adichi
Konjum kili pola vandha anjala
Unna koilu katti kumbida poren nenjila

Chorus : Haan ajukku …..(8)

Male : Anaatha keesita poo
Bigul adingappaaa

பாடகர் : சபேஷ்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : தீனு கருணாகரா…..ஆஅ…..
தீனு கருணாகரா….ஆஅ…..
ஆண் : தோட பொலம்புறாரு
அட்டு பாட்டு வேணாண்டோய்
அஸ்சு பாட்டு ………………..

ஆண் : அஞ்சு வயசுல அமிஞ்சி கரையில
அஞ்சலையின்னு ஒரு பிகர
டாவு விடும்போது
ஆண் : ஓஒ…..ஓஒ…..ஓ…..
ஆண் : ………………
ஆண் : நெற்குன்றத்துல
நெருகத்துல அஞ்சலைய
மடிக்கலாம் மடிக்கலாமம்ன்னு
ட்ரை பண்ணி
ஆண் : நம்ம நெற்குன்றத்துலையா

ஆண் : குன்றத்துலதான்

ஆண் : குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு
குழு : சொட்ட சொட்ட சொட்டாங்கி
சொட்டாங்கி சொட்டாங்கி
சொட்டாங்கி சொட்டாங்கி

ஆண் : கொஞ்சும் கிளி போல
வந்த அஞ்சலை
குழு : சொட்ட சொட்ட சொட்டாங்கி
சொட்டாங்கி சொட்டாங்கி

ஆண் : குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல
வந்த அஞ்சலை
உன்னை கோயில கட்டி
கும்பிட போறேன் நெஞ்சுல
குழு : என் நெஞ்சுல

ஆண் : ஆனகவுனி கீழாண்ட
எலிபென்ட் கேட் மேலாண்ட
ரவுசு காட்டி குதிச்சாளே என்னான்ட
கலரு ப்ளவுஸ் குலுங்க சிரிச்சாளே
வூட்டாண்ட
குழு : நைட் வூட்டாண்ட

ஆண் : குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல
வந்த அஞ்சலை
உன்னை கோயில கட்டி
கும்பிட போறேன் நெஞ்சுல

குழு : ஜும்த தகிட ஜும்த தகிட
ஜும்த தகிட ஹேய் ஹேய்
ஜும்த தகிட ஜும்த தகிட
ஜும்த தகிட ஹேய் ஹேய்

ஆண் : கொண்டித்தோப்பு மாமனுக்கு
சுண்டிசோறு ஊதிக்கினா
உச்சிமுடி நட்டுக்கும்டி கிக்குல
உன் நெனப்புலதான்
போதை கூட நிக்கல
குழு : அது நிக்கல

ஆண் : ஆசை வச்சான் துலுக்காணம்
அலுத்துபுட்டா அரக்கோணம்
சேல போல மாத்திக்குவா பொண்ணு
நீ செருப்ப போல தேயிறியே கண்ணு
குழு : என் கண்ணு

ஆண் : குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல
வந்த அஞ்சலை
உன்னை கோயில கட்டி
கும்பிட போறேன் நெஞ்சுல

ஆண் : வாழ்க்கை ஒரு சீட்டாட்டம்
ராணி பாடு கொண்டாட்டம்
ஜெயிச்ச கையில
சேந்துக்குவா ரம்மி
பாவம் இளிச்சவாயன்
ஆம்பளைதான் டம்மி
குழு : சுத்த டம்மி

ஆண் : வெள்ளைக்காரன் கொயுப்படக்கி
கோட்டை மேல கொடிய ஏத்தி
சுதந்திரம்தான் பொறந்ததடி நைட்ல
காதல் சொதந்திரம்தான்
தவிக்குதடி இருட்டுல
குழு : இன்னும் இருட்டுல

ஆண் : குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல
வந்த அஞ்சலை
உன்னை கோயில கட்டி
கும்பிட போறேன் நெஞ்சுல

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : என்னாடி அலமேலு
நீ குடிப்பது சிங்கள் பாலு
எங்கிட்ட உடாத வீண் சவாலு
ஒன்னு வுட்டேன்னுனா
திரும்பி போகும் செவுலு
குழு : லெப்ட் செவுலு

ஆண் : காதலிச்சது பாவமா
காதலுக்கே சாபமா
பச்ச தண்ணி பல்லுல படல பட்டினி
எனக்கு எது வந்தாலும்
நீ தான் என் பத்தினி
குழு : தர்ம பத்தினி

ஆண் : குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல
வந்த அஞ்சலை
உன்னை கோயில கட்டி
கும்பிட போறேன் நெஞ்சுல

குழு : {ஆ…..அஜக்கு ஆ…..அஜக்கு
ஆ…..அஜக்கு ஆ…..அஜக்கு
ஆ…..அஜக்கு ஆ…..அஜக்கு
ஆ…..அஜக்கு ஆ…..அஜக்கு} (2)

ஆண் : அண்ணாத்த கீசிட்ட போ
விகில்லடிக்கட்டா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT