Kurinji Mala Mela Song Lyrics is a track from Chitukurinji Tamil Film– 2026, Starring Rajith Menon, Deepshika and Others. This song was sung by Ramya Nambessan and the music was composed by Maara. Lyrics works are penned by Ku. Karthik.
Singer : Ramya Nambessan
Music Director : Maara
Lyricist : Ku. Karthik
Music : …………………..
Kurunji mala mela
Kalyanama kalyanam
Kuruvi manasellaam
Gummalamaa gummaalam
Koora pattu katti
Ponnu iva ninnaalum
Aasa thara thatta
Paakkurenae machaanum
Dubbura dubbura dubbura duppo
Dubbura dubbura duppo
Pacharisiyila pongudhu saadham
Pandhikku mundhikka yappo
Dubbura dubbura dubbura duppo
Dubbura dubbura duppo
Seevi singaarichu koodudhu sanam
Sokkaaiya pottukka yappo
Kurunji mala mela
Kalyanama kalyanam
Kuruvi manasellaam
Gummalamaa gummaalam
Koora pattu katti
Ponnu iva ninnaalum
Aasa thara thatta
Paakkurenae machaanum
Music : ………………
Female andChorus :Kaluthula poovaasam
Manasula sogavaasam
Podusuga velaiyaada
Serudhu sandhosam
Female and Chorus : Suruludhu vekkanthaan
Poraludhu yekkanthaan
Pozhuthingha saayaama
Yedhu ullaasam
Dubbura dubbura dubbura duppo
Dubbura dubbura duppo
Kurunji mala mela
Kalyanama kalyanam
Kuruvi manasellaam
Gummalamaa gummaalam
Koora pattu katti
Ponnu iva ninnaalum
Aasa thara thatta
Paakkurenae machaanum
Music : ………………
Dubbura dubbura dubbura duppo
Dubbura dubbura duppo
Aattamum pattamum yerudhu ippo
Matha sangadhinga eppo
Dubbura dubbura dubbura duppo
Dubbura dubbura duppo
Kaathirukku indha raathiri ippo
Vekkatha thoonga vai yappoo….
பாடகி : ரம்யா நம்பீசன்
இசை அமைப்பாளர் : மாறா
பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்
இசை : .......................
பெண் : குறிஞ்சி மல மேல
கல்யாணமா கல்யாணம்
குருவி மனசெல்லாம்
கும்மாளமா கும்மாளம்
பெண் : கூர பட்டு கட்டி
பொண்ணு இவ நின்னாலும்
ஆச தரதட்ட
பாக்குறானே மச்சானும்
பெண் : டுப்பற டுப்பற டுப்பற டுப்போ
டுப்பற டுப்பற டுப்போ
பச்சரிசியில பொங்குது சாதம்
பந்திக்கு முந்திக்க யப்போ
பெண் : டுப்பற டுப்பற டுப்பற டுப்போ
டுப்பற டுப்பற டுப்போ
சீவி சிங்காரிச்சு கூடுது சனம்
சொக்காய போட்டுக்க யப்போ
பெண் : குறிஞ்சி மல மேல
கல்யாணமா கல்யாணம்
குருவி மனசெல்லாம்
கும்மாளமா கும்மாளம்
பெண் : கூர பட்டு கட்டி
பொண்ணு இவ நின்னாலும்
ஆச தரதட்ட
பாக்குறானே மச்சானும்
இசை : ..................
பெண் மற்றும் குழு : கழுத்துல பூவாசம்
மனசுல சொகவாசம்
பொடுசுக வெளையாட
சேருது சந்தோஷம்
பெண் மற்றும் குழு : சுருளுது வெக்கந்தான்
பொரளுது ஏக்கந்தான்
பொழுதிங்க சாயாம
ஏது உல்லாசம்
குழு : டுப்பற டுப்பற டுப்பற டுப்போ
டுப்பற டுப்பற டுப்போ
பெண் : குறிஞ்சி மல மேல
கல்யாணமா கல்யாணம்
குருவி மனசெல்லாம்
கும்மாளமா கும்மாளம்
பெண் : கூர பட்டு கட்டி
பொண்ணு இவ நின்னாலும்
ஆச தரதட்ட
பாக்குறானே மச்சானும்
இசை : ..................
பெண் : டுப்பற டுப்பற டுப்பற டுப்போ
டுப்பற டுப்பற டுப்போ
ஆட்டமும் பாட்டமும் ஏறுது இப்போ
மத்த சங்கதிங்க எப்போ
பெண் : டுப்பற டுப்பற டுப்பற டுப்போ
டுப்பற டுப்பற டுப்போ
காத்திருக்கு இந்த ராத்திரி இப்போ
வெக்கத்த தூங்க வை யப்போ....