Kurum Padame Song Lyrics is the track from Vil Ambu Tamil Film – 2016, Starring Sri, Harish Kalyan, Srushti Dange, Chandini Tamilarasan, Samskruthy Shenoy and Others. This song was sung by G. V. Prakash Kumar. The music was composed by Navin. Lyrics works penned by Madhan Karky.
Singer : G. V. Prakash Kumar
Music Director : Navin
Lyricist : Madhan Karky
Kurumpadamae uyirkkiraai
Thirai veliyae kuthikkiraai
Aruginilae varugiraai
Mayakkangalai tharugiraai
Oli thirudaa izhukkiraai
Vizhigalai nee parikkiraai
Mayakkugiraai ulagaththai
Iyakkugiraai en idhayaththai
Pennae pennae
Nee vantha pinnae
Konjam thadam maarinennae
Female : Anbe anbe
Nee vantha pinbe
Kadhal unarnthaen
Kurumpadamae uyirkkiraai
Thirai veliyae kuthikkiraai
Kuthikkiraai
Aruginilae varugiraai
Varugiraai
Mayakkangalai tharugiraai
Sikki kondu karainthidum sorkalil
Ulla kadhal pirikkiraai
Oppanaigal neekki vantha sorkalil
Ulla unmai rasikkiraai
Vaagai maari odum
Paadal aagindrean ohho
Kaadhai moodikkondu
Unnai ketkkindren
Ennullae
Kurumpadamae uyirkkiraai
Thirai veliyae kuthikkiraai
Aruginilae varugiraai
Mayakkangalai tharugiraai
Innum innum azhagenna bhoomiyai
Unthan kangal maattruthe
Female : Oo kuviyaththin maiyyammathu nee ena
Intha kadhal maattruthe
Enthan nera mullil
Pookkal pookkirathae oo…ooh…
Female : Unthan kannil
Enthan kadhal paarkkindren
Moodaathae
Kurumpadamae uyirkkiraai
Thirai veliyae kuthikkiraai
Kuthikkiraai
Aruginilae varugiraai
Varugiraai
Mayakkangalai tharugiraai
Pennae pennae
Nee vantha pinnae
Konjam thadam maarinennae
Female : Anbe anbe
Nee vantha pinbe
Kadhal unarnthaen
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர் : நவீன்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
ஆண் : குறும்படமே உயிர்க்கிறாய்
திரை வெளியே குதிக்கிறாய்
அருகினிலே வருகிறாய்
மயக்கங்களை தருகிறாய்
பெண் : ஒளி திருடா இழுக்கிறாய்
விழிகளை நீ பறிக்கிறாய்
மயக்குகிறாய் உலகத்தை
இயக்குகிறாய் என் இதயத்தை
ஆண் : பெண்ணே பெண்ணே
நீ வந்த பின்னே
கொஞ்சம் தடம் மாறினேன்னே
பெண் : அன்பே அன்பே
நீ வந்த பின்பே
காதல் உணர்ந்தேன்
ஆண் : குறும்படமே உயிர்க்கிறாய்
திரை வெளியே குதிக்கிறாய்
குதிக்கிறாய்
அருகினிலே வருகிறாய்
வருகிறாய்
மயக்கங்களை தருகிறாய்
ஆண் : சிக்கி கொண்டு கரைந்திடும் சொற்களில்
உள்ள காதல் பிரிக்கிறாய்
ஒப்பனைகள் நீக்கி வந்த சொற்களில்
உள்ள உண்மை ரசிக்கிறாய்
ஆண் : வாகை மாறி ஓடும்
பாடல் ஆகின்றேன் ஓஹ்ஹோ
பெண் : காதை மூடிக்கொண்டு
உன்னை கேட்கின்றேன்
என்னுள்ளே
ஆண் : குறும்படமே உயிர்க்கிறாய்
திரை வெளியே குதிக்கிறாய்
அருகினிலே வருகிறாய்
மயக்கங்களை தருகிறாய்
ஆண் : இன்னும் இன்னும் அழகென்ன பூமியை
உந்தன் கண்கள் மாற்றுதே
பெண் : ஓ குவியத்தின் மையம்மது நீ என
இந்த காதல் மாற்றுதே
ஆண் : எந்தன் நேர முள்ளில்
பூக்கள் பூக்கிறதே ஓ...ஓஹ்...
பெண் : உந்தன் கண்ணில்
எந்தன் காதல் பார்க்கின்றேன்
மூடாதே
ஆண் : குறும்படமே உயிர்க்கிறாய்
திரை வெளியே குதிக்கிறாய்
குதிக்கிறாய்
அருகினிலே வருகிறாய்
வருகிறாய்
மயக்கங்களை தருகிறாய்
ஆண் : பெண்ணே பெண்ணே
நீ வந்த பின்னே
கொஞ்சம் தடம் மாறினேன்னே
பெண் : அன்பே அன்பே
நீ வந்த பின்பே
காதல் உணர்ந்தேன்