Singer : T. M. Soundararajan

Music by : G. Devarajan

Lyrics by : Kannadasan

Male : Kudhiraikutty oru kozhiyai thindrathaam
Nambungal neengal
Kozhikunju oru yaanaiyai thindrathaam
Nampungal neengal

Male : Kudhiraikutty oru kozhiyai thindrathaam
Nambungal neengal
Kozhikunju oru yaanaiyai thindrathaam
Nampungal neengal

Male : Ennaipattri ival ethu sonnaalum
Nambungal neengal
Naan seitha paavam kadhaliththathuthaan
Nambungal neengal

Male : Kudhiraikutty oru kozhiyai thindrathaam
Nambungal neengal
Kozhikunju oru yaanaiyai thindrathaam
Nampungal neengal

Male : Seedhaiyai raman theeyinil irakki
Sothanai seithu ittaan
Ingu ramanai seethai sothanai seithu
Ravananaakki vittaal

Male : Sattam thirudanai urpaththi seithaal
Dharmam enna seiyum
Dharmam enbathu unmaiyil irunthaal
Avalukku needhi sollum….
Avalukku needhi sollum….

Male : Kudhiraikutty oru kozhiyai thindrathaam
Nambungal neengal
Kozhikunju oru yaanaiyai thindrathaam
Nampungal neengal

Male : Naanum neeyum pazhagiya vagaikku
Saatchikal moondrallavo
Naanathil ondru neeyathil ondru
Deivamum ondrallavo

Male : Deivam varaathu nee sollamaattaal
Naanathil enna seiyya
Seivaen thavarugal paavangal ellaam
Inimael oorariya….
Inimael oorariya….

Male : Kudhiraikutty oru kozhiyai thindrathaam
Nambungal neengal….
Kozhikunju oru yaanaiyai thindrathaam
Nampungal neengal….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : குதிரைக்குட்டி ஒரு கோழியைத் தின்றதாம்
நம்புங்கள் நீங்கள்…….
கோழிக்குஞ்சு ஒரு யானையைத் தின்றதாம்
நம்புங்கள் நீங்கள்…….

ஆண் : குதிரைக்குட்டி ஒரு கோழியைத் தின்றதாம்
நம்புங்கள் நீங்கள்…….
கோழிக்குஞ்சு ஒரு யானையைத் தின்றதாம்
நம்புங்கள் நீங்கள்…….

ஆண் : என்னைப்பற்றி இவள் எது சொன்னாலும்
நம்புங்கள் நீங்கள்…….
நான் செய்த பாவம் காதலித்தது தான்
நம்புங்கள் நீங்கள்…….

ஆண் : குதிரைக்குட்டி ஒரு கோழியைத் தின்றதாம்
நம்புங்கள் நீங்கள்…….
கோழிக்குஞ்சு ஒரு யானையைத் தின்றதாம்
நம்புங்கள் நீங்கள்…….

ஆண் : சீதையை ராமன் தீயினில் இறக்கி
சோதனை செய்து விட்டான்
இங்கு ராமனைச் சீதை சோதனை செய்து
ராவணனாக்கி விட்டாள்…….

ஆண் : சட்டம் திருடனை உற்பத்தி செய்தால்
தர்மம் என்ன செய்யும்
தர்மம் என்பது உண்மையில் இருந்தால்
அவளுக்கு நீதி சொல்லும்……..
அவளுக்கு நீதி சொல்லும்……..

ஆண் : குதிரைக்குட்டி ஒரு கோழியைத் தின்றதாம்
நம்புங்கள் நீங்கள்…….
கோழிக்குஞ்சு ஒரு யானையைத் தின்றதாம்
நம்புங்கள் நீங்கள்…….

ஆண் : நானும் நீயும் பழகிய வகைக்கு
சாட்சிகள் மூன்றல்லவோ…..
நானதில் ஒன்று நீயதில் ஒன்று
தெய்வமும் ஒன்றல்லவோ

ஆண் : தெய்வம் வராது நீ சொல்லமாட்டாய்
நானதில் என்ன செய்ய
செய்வேன் தவறுகள் பாவங்கள் எல்லாம்
இனிமேல் ஊரறிய…….
இனிமேல் ஊரறிய…….

ஆண் : குதிரைக்குட்டி ஒரு கோழியைத் தின்றதாம்
நம்புங்கள் நீங்கள்…….
கோழிக்குஞ்சு ஒரு யானையைத் தின்றதாம்
நம்புங்கள் நீங்கள்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here