Singer : S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Kuththuthaiyyaa ssshh aah….
Kodaiyuthaiyyaa…aa…aah…aa…
Kulir vaada kaaththu
Vaasamalar nikkuthaiyyaa vaai vedichchu pooththu
Vaattuthaiyyaa vathaikkuthaiyyaa
Vayasu ponna paaththu
Kuththuthaiyyaa ssshh aah….
Kodaiyuthaiyyaa…aa…aah…aa…
Kulir vaada kaaththu
Vaasamalar nikkuthaiyyaa vaai vedichchu pooththu
Vaattuthaiyyaa vathaikkuthaiyyaa
Vayasu ponna paaththu
Kuththuthaiyyaa ssshh aah….
Kodaiyuthaiyyaa…aa…aah…aa…
Kulir vaada kaaththu
Thuruthuruyena kurukuruyena
Paraprakkuthu narambu
Thaduthaduyena kodukoduyena
Palapalakkuthu udambu
Thuruthuruyena kurukuruyena
Paraprakkuthu narambu
Thaduthaduyena kodukoduyena
Palapalakkuthu udambu
Paai virichchu poda sonnaa
Machchaan engae ponaano
Kani maram ingirukka
Thanimaramaa aanaano
Paai virichchu poda sonnaa
Machchaan engae ponaano
Kani maram ingirukka
Thanimaramaa aanaano
Chinnanjiru pullaethaan
Thavikkithippo ullaethaan
Kuththuthaiyyaa ssshh aah….
Kodaiyuthaiyyaa…aa…aah…aa…
Kulir vaada kaaththu
Vaasamalar nikkuthaiyyaa vaai vedichchu pooththu
Vaattuthaiyyaa vathaikkuthaiyyaa
Vayasu ponna paaththu
Silusiluvena kulukuluvena
Palapalakkuthu nilavu
Jigujiguvena thiguthiguvena
Analadikkuthu iravu
Silusiluvena kulukuluvena
Palapalakkuthu nilavu
Jigujiguvena thiguthiguvena
Analadikkuthu iravu
Kaai kulunga poongodiyai
Kadhal panna machchaanae
Kadhal sonna saedhiyathaan
Kann maravaa vachchaanae
Aanazhgu angaethaan
Avan nenappu ingaethaan
Kuththuthaiyyaa ssshh aah….
Kodaiyuthaiyyaa…aa…aah…aa…
Kulir vaada kaaththu
Vaasamalar nikkuthaiyyaa vaai vedichchu pooththu
Vaattuthaiyyaa vathaikkuthaiyyaa
Vayasu ponna paaththu
Kuththuthaiyyaa ssshh aah….
Kodaiyuthaiyyaa…aa…aah…aa…
Kulir vaada kaaththu
பாடகி : எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : குத்துதய்யா ஸ்ஸ்ஹ் ஆஹ்....
கொடையுதய்யா......ஆ....ஆஹ்....ஆ......
குளிர் வாட காத்து
வாசமலர் நிக்குதய்யா வாய் வெடிச்சு பூத்து
வாட்டுதய்யா வதைக்குதய்யா
வயசுப் பொண்ண பாத்து...
பெண் : குத்துதய்யா ஸ்ஸ்ஹ் ஆஹ்....
கொடையுதய்யா ஆ....ஆஹ்....ஆ......
குளிர் வாட காத்து
வாசமலர் நிக்குதய்யா வாய் வெடிச்சு பூத்து
வாட்டுதய்யா வதைக்குதய்யா
வயசுப் பொண்ண பாத்து...
பெண் : குத்துதய்யா ஸ்ஸ்ஹ் ஹோய்
கொடையுதய்யா ஆ....ஆஹ்....ஆ......
குளிர் வாட காத்து
பெண் : துருதுருயென குறுகுறுயென
பரப்பரக்குது நரம்பு
தடுதடுயென கொடுகொடுயென
பளபளக்குது உடம்பு
பெண் : துருதுருயென குறுகுறுயென
பரப்பரக்குது நரம்பு
தடுதடுயென கொடுகொடுயென
பளபளக்குது உடம்பு
பெண் : பாய் விரிச்சு போட சொன்னா
மச்சான் எங்கே போனானோ
கனி மரம் இங்கிருக்க
தனிமரமா ஆனானோ
பெண் : பாய் விரிச்சு போட சொன்னா
மச்சான் எங்கே போனானோ
கனி மரம் இங்கிருக்க
தனிமரமா ஆனானோ
சின்னஞ்சிறு புள்ளேதான்
தவிக்கிதிப்போ உள்ளேதான்
பெண் : குத்துதய்யா ஸ்ஸ்ஹ்
கொடையுதய்யா ஆ....ஆஹ்....ஆ......
குளிர் வாட காத்து
வாசமலர் நிக்குதய்யா வாய் வெடிச்சு பூத்து
வாட்டுதய்யா வதைக்குதய்யா
வயசுப் பொண்ண பாத்து...
பெண் : சிலுசிலுவென குளுகுளுவென
பளபளக்குது நிலவு
ஜிகுஜிகுவென திகுதிகுவென
அனலடிக்குது இரவு
பெண் : சிலுசிலுவென குளுகுளுவென
பளபளக்குது நிலவு
ஜிகுஜிகுவென திகுதிகுவென
அனலடிக்குது இரவு
பெண் : காய் குலுங்க பூங்கொடியை
காதல் பண்ண மச்சானே
காதல் சொன்ன சேதியதான்
கண் மறவா வச்சானே
பெண் : காய் குலுங்க பூங்கொடியை
காதல் பண்ண மச்சானே
காதல் சொன்ன சேதியதான்
கண் மறவா வச்சானே
ஆணழகு அங்கேதான்
அவன் நெனப்பு இங்கேதான்......
பெண் : குத்துதய்யா ஸ்ஸ்ஹ் ஹோய்
கொடையுதய்யா ஆ....ஆஹ்....ஆ......
குளிர் வாட காத்து
வாசமலர் நிக்குதய்யா வாய் வெடிச்சு பூத்து
வாட்டுதய்யா வதைக்குதய்யா
வயசுப் பொண்ண பாத்து...
பெண் : குத்துதய்யா ஸ்ஸ்ஹ்
கொடையுதய்யா ஆ....ஆஹ்....ஆ......
குளிர் வாட காத்து