Singer : Seerkazhi Govindarajan
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Kutrala malaiyile kuthithu vantha thamilile
Vatratha pearalage neeyadu
Thendral vanthadum aruviyile neeradu
Kutrala malaiyile kuthithu vantha thamilile
Vatratha pearalage neeyadu
Thendral vanthadum aruviyile neeradu
Kaaviyathil oru magale oviyathin thirumagale
Kaaviyathil oru magale oviyathin thirumagale
Soviyathin pearumagale neeyadu
Engal sondha thamil marumagale neeradu
Kutrala malaiyile kuthithu vantha thamilile
Vatratha pearalage neeyadu
Thendral vanthadum aruviyile neeradu
Humming : …………….
Neengal emakalitha neiveli perumai kandu
Neengal emakalitha neiveli perumai kandu
Naangal umakalitha nandriye
Ennai naane unakalithen selvame
Ennai naane unakalithen selvame
Thengodi thothukudi thiruthum thuraimugathaal
Thengodi thothukudi thiruthum thuraimugathaal
Pongodi kuvikum engal thaayagame
Selva poonthottamagum engal thamilagame
Humming : .…………..
Thamil mozhi konda thangai
Thanga niram minnum mangai
Thamil mozhi konda thangai
Thanga niram minnum mangai
Thavalum keralathu vellathile
Nee thavalnthal inimai varum ullathile..(2)
Kutrala malaiyile kuthithu vantha thamilile
Vatratha pearalage neeyadu
Thendral vanthadum aruviyile neeradu
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : குற்றால மலையிலே
குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு தென்றல்
வந்தாடும் அருவியிலே நீராடு........
ஆண் : குற்றால மலையிலே
குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு தென்றல்
வந்தாடும் அருவியிலே நீராடு........
ஆண் : காவியத்தில் ஒருமகளே
ஓவியத்தில் திருமகளே
காவியத்தில் ஒருமகளே
ஓவியத்தில் திருமகளே
சோவியத்தின் பெருமகளே நீயாடு
எங்கள் சொந்த தமிழ் மருமகளே நீராடு
ஆண் : குற்றால மலையிலே
குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு தென்றல்
வந்தாடும் அருவியிலே நீராடு........
ஆண் : லல்லில்லிலாலாலில்லிலேலேலே
லல்லில்லிலாலாலில்லிலேலேலே
ஆண் : நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமைக்கண்டு
நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமைக்கண்டு
நாங்கள் உமகளித்த நன்றியே
என்னை நானே உனக்களித்தேன் செல்வமே
என்னை நானே உனக்களித்தேன் செல்வமே
ஆண் : தென்கோடி தூத்துக்குடி திருத்தும் துறைமுகத்தால்
தென்கோடி தூத்துக்குடி திருத்தும் துறைமுகத்தால்
பொன்கோடி குவிக்கும் எங்கள் தாயகமே
செல்வ பூந்தோட்டம் ஆகும் எங்கள் தமிழகமே
ஆண் : ....................
ஆண் : தமிழ்மொழி கொண்ட நங்கை
தங்க நிறம் மின்னும் மங்கை
தமிழ்மொழி கொண்ட நங்கை
தங்க நிறம் மின்னும் மங்கை
தவழும் கேரளத்து வெள்ளத்திலே
நீ தவழ்ந்தால் இனிமை வரும் உள்ளத்திலே
நீ தவழ்ந்தால் இனிமை வரும் உள்ளத்திலே
ஆண் : குற்றால மலையிலே
குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு தென்றல்
வந்தாடும் அருவியிலே நீராடு........