Singer : L. R. Eswari
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
…………….
L a i l a laila l o v e love
K i s s kiss hae hae laalaalaa
L a i l a laila l o v e love
K i s s kiss hae hae laalaalaa
L a i l a laila l o v e love…
Kaalangal ponaal varaathu vaa vaa arugil
Paruvaththil varaatha aasai edhuthaan ulagilae
Hae mama….yaenga vidalaama
Hae mama….yaenga vidalaama
Vaa mama….en meethu kobama…
L a i l a laila l o v e love
K i s s kiss hae hae
Arupathilum azhagai thedum ullaam illaiyo
Malarkodigal thazhuvum ilamai allavo
Angangae sorkkam edhirilae take me neethaan hero
L a i l a laila l o v e love…
Aadhamai yaevaal anaikka kadhal piranthathae
Adhanaalo irandil irunthae ulagam valarnthathu
Ilam mottu vayatho padhinaaru idhzh kanichaaru
L a i l a laila l o v e love
K i s s kiss hae hae laalaalaa
Female : L a i l a laila l o v e love…
L o v e love…l o v e love…
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
பெண் : ...................
பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ்
கே.ஐ எஸ்.எஸ். கிஸ் ஹே...ஹே...லாலாலா
பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ்
கே.ஐ எஸ்.எஸ். கிஸ் ஹே...ஹே...லாலாலா
பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ்
பெண் : காலங்கள் போனால் வராது வா வா அருகில்
பருவத்தில் வராத ஆசை எதுதான் உலகிலே
ஹே மாமா.....ஏங்க விடலாமா....
ஹே மாமா.....ஏங்க விடலாமா....
வா மாமா.....என் மீது கோபமா.....
பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ்
கே.ஐ எஸ்.எஸ். கிஸ் ஹே...ஹே...
பெண் : அறுபதிலும் அழகை தேடும் உள்ளம் இல்லையோ
மலர்கொடிகள் தழுவும் இளமை அல்லவோ
அங்கங்கே சொர்க்கம் எதிரிலே டேக் மீ நீதான் ஹீரோ
பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ்
பெண் : ஆதாமை ஏவாள் அணைக்க காதல் பிறந்ததே
அதனாலோ இரண்டில் இருந்தே உலகம் வளர்ந்தது
இளம் மொட்டு வயதோ பதினாறு இதழ் கனிச்சாறு
பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ்.....
கே.ஐ எஸ்.எஸ். கிஸ் ஹே...ஹே...லாலாலா
பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ்
எல் ஓ வி இ லவ் எல் ஓ வி இ லவ்