Laabama Nashtama Song Lyrics is the track from Satharam Tamil Film – 1956, Starring Gemini Ganesan, K. R. Ramasamy, T. S. Balaiah, V. K. Ramasamy, K .S. Sarangapani, P. Bhanumathi, M. N. Rajam, C. K. Saraswathi and M. S. S. Bakkiam. This song was sung by Seerkazhi Govindarajan. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi.
Singer : Seerkazhi Govindarajan
Music Director : G. Ramanathan
Lyricist : A. Maruthakasi
Laabamaa nastama nainaa paiyaa
Laabamaa nastama
Raajangam namma kaiyil vandhaale
Naatil ulla janangalukku nammaale
Raajangam namma kaiyil vandhaale
Naatil ulla janangalukku nammaale
Laabamaa nastama nainaa paiyaa
Laabamaa nastama
Saalaiyile nikkum maram
Sarkaaru vecha maram
Aalu mela saanjadhunaa aabathu
Avan aaviyadhu poguminnu yugichu
Nalla verai killi marathai ellaam
Vetti thalli kaaya vechu
Vithuvida solliputten kaasukku
Viragu panjam theerum nammudaiya oorukku
Naina laabama nastama
Idhanaal laabama nastama
Pazham koduthu palan kodukkum
Pala maramum ponaa nizhal yedhu
Panamum yedhu laabam yedhu naina
Sathirangal iruppadhaale
Thanda sothu saamigale
Jaasthiyaagi pochu namba naatilae
Adhuga sanjarchu vendiyadhu kaattula
Adhanaal iththiname
Engumulla Sathirathai
Idichi thalla utharavu
Pottu vitten naerile
Ennai pola buthisaali
Yaaru indha oorile
Naina laabama nastama
Idhanaal laabama nastama
Iduchi thalla yegapatta
Selavu aagum podhu
Iruppadhellaam karainju
Pogum laabam yemi ledhu
Sambalamum vaangi kittu
Kimbalamum pethukittu
Sattathittam podum adhigaaringa
Thammai sandai pottu
Velai vittu naanunga
Ini sambalamum micham
Pala vambugalum micham
Namma janangalukku illaiyini sangadam
Manasil sandhosam thannalae pongidum
Naina laabama nastama
Idhanaal laabama nastama
Laabam okatti nastam nooru
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : லாபமா நஷ்டமா நைனாப் பையா
லாபமா நஷ்டமா
ராஜாங்கம் நம்ம கையில் வந்தாலே
நாட்டில் உள்ள ஜனங்களுக்கு நம்மாலே
ராஜாங்கம் நம்ம கையில் வந்தாலே
நாட்டில் உள்ள ஜனங்களுக்கு நம்மாலே
லாபமா நஷ்டமா டேய் நைனாப் பையா
லாபமா நஷ்டமா
ஆண் : சாலையிலே நிக்கும் மரம்
சர்க்காரு வச்ச மரம்
ஆளு மேலே சாஞ்சுதுன்னா ஆபத்து
அவன் ஆவியது போகுமின்னு யூகிச்சு
ஆண் : நல்லா வேரைக் கிள்ளி மரத்தையெல்லாம்
வெட்டித் தள்ளி காய வச்சு
வித்துவிட சொல்லிப்புட்டேன் காசுக்கு
விறகு பஞ்சம் தீரும் நம்முடைய ஊருக்கு
நைனா லாபமா நஷ்டமா
இதனால் லாபமா நஷ்டமா
ஆண் : பழம் கொடுத்து பலன் கொடுக்கும்
பல மரமும் போனா நிழல் ஏது
பணமும் ஏது லாபம் ஏது நைனா
ஆண் : சத்திரங்கள் இருப்பதாலே
தண்டச் சோத்து சாமிகளே
ஜாஸ்தியாகிப் போச்சு நம்ப நாட்டிலே
அதுக சஞ்சரிக்க வேண்டியது காட்டுல
ஆண் : அதனால் இத்தினமே
எங்குமுள்ள சத்திரத்தை
இடிச்சித் தள்ள உத்தரவு
போட்டு விட்டேன் நேரிலே
என்னைப் போல புத்திசாலி
யாரு இந்த ஊரிலே
நைனா லாபமா நஷ்டமா
இதனால் லாபமா நஷ்டமா
ஆண் : இடிச்சித் தள்ள ஏகப்பட்ட
செலவு ஆகும்போது
இருப்பதெல்லாம் கரைஞ்சுப்
போகும் லாபம் ஏமிலேது
ஆண் : சம்பளமும் வாங்கி கிட்டு
கிம்பளமும் பெத்துகிட்டு
சட்டத்திட்டம் போடும் அதிகாரிங்க
தம்மை சண்டை போட்டு
வேலை விட்டு நானுங்க
ஆண் : இனி சம்பளமும் மிச்சம்
பல வம்புகளும் மிச்சம்
நம்ம ஜனங்களுக்கு இல்லையினி சங்கடம்
மனசில் சந்தோசம் தன்னாலே பொங்கிடும்...
நைனா லாபமா நஷ்டமா
இதனால் லாபமா நஷ்டமா
ஆண் : லாபம் ஓக்கட்டி நஷ்டம் நூறு