Singers : S. P. Balasubramanyam and S. P. Shailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Lakshmi vanthaal mahaaraanipol
Enayavalae nannaalithae
Vaanodu megangal vaazhththukkal koorungal
Vaanodu megangal vaazhththukkal koorungal
Lakshmi vanthaal mahaaraanipol
Enayavalae nannaalithae
Kalai thanthaal kodi ena thanam thanthaal
Kadhalenum kavi thanthaal
Vaazhkkai enum varam thanthaal
Kalai thanthaal kodi ena thanam thanthaal
Kadhalenum kavi thanthaal
Vaazhkkai enum varam thanthaal
Thirumagal anbu kalaimagal
Aasai malaimagal en vasam
Manamagal nalai marumagal
Inba tamizh magal ennidam aah aa….
Lakshmi vanthaal mahaaraanipol
Enayavalae nannaalithae
Alangaaram kanni magal thirukolam
Thaedi vantha aadhaaram naalai enthan samsaaram
Iravugal enna kanavugal
Nalla uravugal aayiram
Varavugal yaavum varavugal
Jodi paravaigal kaaviyam
Lakshmi vanthaal mahaaraanipol
Enayavalae nannaalithae
Vaanodu megangal vaazhththukkal koorungal
Vaanodu megangal vaazhththukkal koorungal
……………..
Male : ………………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : லக்ஷ்மி வந்தாள் மகாராணிப்போல்
எனையாளவே நன்னாளிதே
வானோடு மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள்
வானோடு மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள்
ஆண் : லக்ஷ்மி வந்தாள் மகாராணிப்போல்
எனையாளவே நன்னாளிதே
ஆண் : கலை தந்தாள் கோடி என தனம் தந்தாள்
காதலெனும் கவி தந்தாள்
வாழ்க்கை எனும் வரம் தந்தாள்
ஆண் : கலை தந்தாள் கோடி என தனம் தந்தாள்
காதலெனும் கவி தந்தாள்
வாழ்க்கை எனும் வரம் தந்தாள்
ஆண் : திருமகள் அன்புக் கலைமகள்
ஆசை மலைமகள் என் வசம்
மணமகள் நாளை மருமகள்
இன்பத் தமிழ் மகள் என்னிடம் ஆஹ் ஆ.....
ஆண் : லக்ஷ்மி வந்தாள் மகாராணிப்போல்
எனையாளவே நன்னாளிதே
ஆண் : அலங்காரம் கன்னி மகள் திருக்கோலம்
தேடி வந்த ஆதாரம் நாளை எந்தன் சம்சாரம்
ஆண் : அலங்காரம் கன்னி மகள் திருக்கோலம்
தேடி வந்த ஆதாரம் நாளை எந்தன் சம்சாரம்
ஆண் : இரவுகள் என்ன கனவுகள்
நல்ல உறவுகள் ஆயிரம்
வரவுகள் யாவும் வரவுகள்
ஜோடிப் பறவைகள் காவியம்
ஆண் : லக்ஷ்மி வந்தாள் மகாராணிப்போல்
எனையாளவே நன்னாளிதே
வானோடு மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள்
வானோடு மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள்
பெண் : ............................
ஆண் : ........................