Singer : Abishek Raaja

Music by : KalaCharan

Male : Kannula eri ninna..
Nenjula iruntha ponnaa
Thannala kaanaa ponaa..
Ippo enga poven naan..oh

Male : Vesham kalaiyum thaana..
Ippo mosam ponathu naana..
Ava vaanam thaandi ponaa kooda..
Serndhae poven naan..

Male : Ava kaathaa ponaa..
Yendaa ponaa
Bondi aanen naan..

Male : Andha onaan vandhu..
Thookittu ponaa..
Summa viduvenaa..oh

Male : Aanaa..
Yenthaan vittutu ponaa
Thedi poren naan..
Andha soonaa paanaa..
Needhannu.. vanthaa..
Moonjiya kizhippen naan..

Male : Kannula eri ninna..
Nenjula iruntha ponnaa
Thannala kaanaa ponaa..
Ippo enga poven naan

Male : Thaanaa vandhaalum..
Venanu viduda..
Veena ponava
Pogattum..viduda..

Male : Naanu erangi thedathan..
Vara vara..
Ya ra zha va la zha..
Avalum varala..
Thara thara..

Male : Hard to share
Hard to share
Hard to share

Whistling : ………………………

 

பாடகர் : அபிஷேக் ராஜா

இசையமைப்பாளர் : கலாச்சரண்

ஆண் : கண்ணுல ஏறி
நின்ன நெஞ்சுல இருந்த
பொண்ணா தன்னால
காணா போனா இப்போ
எங்க போவேன் நான் ஓ

ஆண் : வேஷம் கலையும்
தானா இப்போ மோசம்
போனது நானா அவ வானம்
தாண்டி போனா கூட சேர்ந்தே
போவேன் நான்

ஆண் : அவ காத்தா
போனா ஏன்டா போனா
போண்டி ஆனேன் நான்

ஆண் : அந்த ஓணான்
வந்து தூக்கிட்டு போனா
சும்மா விடுவேனா ஓ

ஆண் : ஆனா ஏன் தான்
விட்டுட்டு போனா
தேடி போறேன் நான்
அந்த சூனா பானா
நீதான்னு வந்தா
மூஞ்சிய கிழிப்பேன்
நான்

ஆண் : கண்ணுல ஏறி
நின்ன நெஞ்சுல இருந்த
பொண்ணா தன்னால
காணா போனா இப்போ
எங்க போவேன் நான்

ஆண் : தானா வந்தாலும்
வேணான்னு விடுடா
வீணா போனவ
போகட்டும் விடுடா

ஆண் : நானு இறங்கி
தேடத்தான் வர
வர யா ரா ஷா
வா ல ஷா அவளும்
வரல தர தர

ஆண் : ஹார்ட் டு
ஷேர் ஹார்ட் டு
ஷேர் ஹார்ட் டு
ஷேர்

விஷ்லிங் : ……………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here