Lorda Labaka Song Lyrics is the track from Tamil Film An Ordinary Man– 2026, Starring Yogi Babu and Others. This song was sung by Siddharth and Mannar Muthu. The music was composed by Keneeshaa. Lyrics works penned by Keneeshaa.
Singers : Siddharth and Mannar Muthu
Music Director : Keneeshaa
Lyricist : Keneeshaa
Dialouge : Hello hello hello intha amutha gana nigazhchiyin
Muthal paadalaaga laa kuril alla laa nedil
Nee lorda labukka illa llordddu labukka
Nee lorda labukka illa lordddu labukka
Nee mena minukukka illa moola kirukka
Nee lorda labukka illa lordddu labukka
Music : ………………….
Labak labak da labak dabak ja
En raagathula wrongathaan nee paakura
Un raaagtha naa kettaale off aaguren
Key tholachitu thaapaala nee thedura
Unakirukka arivu ? arivu arivu ..
Poda dei
Nee vanathula fly panna bird aanava
Naa keela ninnu vedika thaan paarthavan
Un azhaga naaan paakama thaaan yenguren
Adi azhagin azhage…….
Azhagudaa…
Nee lorda labukka illa lordddu labukka
Nee lorda labukka illa lordddu labukka
Nee mena minukukka illa moola kirukka
Labak labak da labak dabak ja
Nee lorda labukka illa lordddu labukka
Aayiro poiya solli oru kalayanatha pandraanee
Oru kodi baaartha nenjile sumanthaane
Vallikaaga avan vallikkaaga
Hey maapla kalayam enakku kalyanam..
Machaan kalyanam enakku kalyanam
Maapla kalayam enakku kalyanam..
Machaan kalyanam enakku kalyanam
Chikkkichaan hey rabbukku thaan
Hey maja pannu hey kwajaa pannu
Hey achukku ehy gummukke
Hey achukku ehy rabukkee
Nee lordah labukka kazhatti vittu ellaam
Illa lordu labukka kazhattitu pora nee
Nee lordah labukka aamaam aamaam
Illa lordu illa lordu
Nee lorda labukka illa lordddu labukka
Nee lorda lorda illa labukka labukka aah aaaha …….
பாடகர்கள் : சித்தார்த் மற்றும் மன்னர் முத்து
இசை அமைப்பாளர் : கெனீஷா
பாடல் ஆசிரியர் : கெனீஷா
வசனம் : ஹெலோ ஹெலோ ஹெலோ இந்த
அமுத கான நிகழ்ச்சியின்
முதல் பாடலாக லா குறில் இல்ல ளா நெடில்
ஆண் : நீ லார்டா லபுக்கா இல்ல லார்டு லபுக்கா
நீ லார்டா லபுக்கா இல்ல லார்டு லபுக்கா
நீ மேனா மினுக்கா இல்ல மூள கிறுக்கா
நீ லார்டா லபுக்கா இல்ல லார்டு லபுக்கா
ஆண் : லபக் லபக் டா லபக் ஐபக் ஜா
ஆண் : என் ராகத்துல ராங்கத்தான் நீ பாக்குற
உன் ராகத்தை நா கேட்டாலே ஆப் ஆகுறேன்
கீ தொலைச்சிட்டு தாப்பாள நீ தேடுற
உனக்கிருக்கா அறிவு ? அறிவு அறிவு
ஆண் : போடா டேய்
ஆண் : நீ வானத்துல பிளை பண்ண பேர்ட் ஆனவ
நா கீழ நின்னு வேடிக்கை தான் பார்த்தவன்
உன் அழகா நான் பாக்காமத்தான் ஏங்குறேன்
அடி அழகின் ..அழகே....
ஆண் : அழகுடா ...
ஆண் : நீ லார்டா லபுக்கா இல்ல லார்டு லபுக்கா
நீ லார்டா லபுக்கா iஇல்ல லார்டு லபுக்கா
நீ மேனா மினுக்கா இல்ல மூள கிறுக்கா
ஆண் : லபக் லபக் டா லபக் ஐபக் ஜா
ஆண் : நீ லார்டா லபுக்கா இல்ல லார்டு லபுக்கா
ஆண் : ஆயிறோ பொய்ய சொல்லி ஒரு
கல்யாணத்த பண்றானே
ஒரு கோடி பாரத்த நெஞ்சிலே சுமந்தானே
வள்ளிக்காக அவன் வள்ளிக்காக
ஆண் : ஹே மாப்ள கல்யாணம் எனக்கு கல்யாணம்
மச்சான் கல்யாணம் எனக்கு கல்யாணம்
மாப்ள கல்யாணம் எனக்கு கல்யாணம்
மச்சான் கல்யாணம் எனக்கு கல்யாணம்
சிக்கிச்சான் ஹே ரபுக்குதான்
ஹே மஜா பன்னு ஏ கிவாஜா பன்னு
ஹே அச்சுக்கு ஏ கும்முக்கே
ஹே அச்சுக்கு ஏ ரபுக்கே
ஆண் : நீ லார்டா லபுக்கா கழட்டி விட்டு எல்லாம்
இல்ல லார்டு லபுக்கா கழட்டிட்டு போற நீ
நீ லார்டா லபுக்கா ஆமாம் ஆமாம்
இல்ல லார்டு இல்ல லார்டு
நீ லார்டா லபுக்கா இல்ல லார்டு லபுக்கா
நீ லார்டா லார்டா இல்ல லபுக்கா லபுக்கா ஆஹா ஆஹாஆ ....