Singers : Sam CS and Reshma Shyam
Music Director : Sam CS
Lyricist : Shalli C
Humming : …………………..
Kaattu malli sendaa nee
Color color uh vandaa nee
Kaadhalala manasa arukura rendaa nee
Paalaala senja oru
Meloga pennaa nee
Boologam paakaadha angel nee
Male : Loveu loveu kaatteri
Loveula naan vizhundhaendi
Kolluriye kollaama
Love baby
Male : Pachaku pachaku muthatha
Pakkuvama thandhaalae
Manasu konjam panjaagum
Cute baby
Male : Azhaga pookura crotans-uh mottaa nee
Thottalae inikira kalkandu mittaai-nee
Uyira kollura cyanide dappa nee
Enna izhuthu kollura love kaatteriyaa nee
Male : Kaattu malli sendaa nee
Color color uh vandaa nee
Kaadhalala manasa arukura rendaa nee
Paalaala senja oru
Meloga pennaa nee
Boologam paakaadha angel nee
Male : Loveu loveu kaatteri
Loveula naan vizhundhaendi
Kolluriye kollaama
Love baby
Male : Pachaku pachaku muthatha
Pakkuvama thandhaalae
Manasu konjam panjaagum
Cute baby
Female : Hoo ooo avan endhan kanavula oli
Avana nenachu nenachu nenjula vali
Ennudaiya vaazhkaiyila nee dhaan cherry
Nee irundha podhum enakku no worry
Male : Hey uyira urutti vittu
Vilaiyaadadhaedi pennae
Manasa mayakkiputtu
Maraiyaadhadi en pennae
En ulagam suzhaluradhae
Unnaal dhaanadi pennae
En heart beat ah
Nee vaa en sweet uh
Male : Kaattu malli sendaa nee
Color color uh vandaa nee
Kaadhalala manasa arukura rendaa nee
Paalaala senja oru
Meloga pennaa nee
Boologam paakaadha angel nee
Male : Loveu loveu kaatteri
Loveula naan vizhundhaendi
Kolluriye kollaama
Love baby
Male : Pachaku pachaku muthatha
Pakkuvama thandhaalae
Manasu konjam panjaagum
Cute baby
பாடகர்கள் : சாம் சி எஸ் மற்றும் ரேஷ்மா ஷியாம்
இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்
பாடல் ஆசிரியர் : ஷாலி சி
முனங்கல் : ...................
ஆண் : காட்டு மல்லி செண்டா நீ
கலர் கலர் ஆ வண்டா நீ
காதலால மனச அறுக்குற ரெண்டா நீ
பாலால செஞ்ச ஒரு மேலோக பெண்ணானி
பூலோகம் பாக்காத ஏஞ்சல் நீ
ஆண் : லவ்வு லவ்வு காட்டேரி
லவ்வுல நான் விழுந்தேண்டி
கொல்லுறியே கொல்லாம
லவ் பேபி
ஆண் : பச்சக்கு பச்சக்கு முத்தத்த
பக்குவமா தந்தாளே
மனசு கொஞ்சம் பஞ்சாகும்
கியூட் பேபி
ஆண் : அழகா பூக்குற கிரோட்டன்ஸ் மொட்டா நீ
தொட்டாலே இனிக்கிற கல்கண்டு மிட்டாய் நீ
உயிர கொல்லுற சயனைடு டப்பா நீ
என்ன இழுத்து கொல்லுற லவ் காட்டேரியா நீ
ஆண் : காட்டு மல்லி செண்டா நீ
கலர் கலர் ஆ வண்டா நீ
காதலால மனச அறுக்குற ரெண்டா நீ
பாலால செஞ்ச ஒரு மேலோக பெண்ணானி
பூலோகம் பாக்காத ஏஞ்சல் நீ
ஆண் : லவ்வு லவ்வு காட்டேரி
லவ்வுல நான் விழுந்தேண்டி
கொல்லுறியே கொல்லாம
லவ் பேபி
ஆண் : பச்சக்கு பச்சக்கு முத்தத்த
பக்குவமா தந்தாளே
மனசு கொஞ்சம் பஞ்சாகும்
கியூட் பேபி
பெண் : ஹோ ஓ அவன் எந்தன் கனவுல ஒளி
அவன நெனச்சு நெனச்சு நெஞ்சுல வலி
என்னுடைய வாழ்க்கையில நீ தான் செர்ரி
நீ இருந்தா போதும் எனக்கு நோ வர்ரி
ஆண் : உயிர உருட்டி விட்டு
விளையாடாதேடி பெண்ணே
மனச மயக்கிப்புட்டு
மறையாதடி என் பெண்ணே
என் உலகம் சுழலுறதே
உன்னால் தானடி பெண்ணே
என் ஹார்ட் பீட் ஆ
நீ வா என் ஸ்வீட் ஆ
ஆண் : காட்டு மல்லி செண்டா நீ
கலர் கலர் ஆ வண்டா நீ
காதலால மனச அறுக்குற ரெண்டா நீ
பாலால செஞ்ச ஒரு மேலோக பெண்ணானி
பூலோகம் பாக்காத ஏஞ்சல் நீ
ஆண் : லவ்வு லவ்வு காட்டேரி
லவ்வுல நான் விழுந்தேண்டி
கொல்லுறியே கொல்லாம
லவ் பேபி
ஆண் : பச்சக்கு பச்சக்கு முத்தத்த
பக்குவமா தந்தாளே
மனசு கொஞ்சம் பஞ்சாகும்
கியூட் பேபி