Singer : K. Jamuna Rani and Chorus
Music by : Vishwanathan-Ramamoorthy
Maalaiyittu manam mudichu
Pottu vachu poo mudichu
Mangai ival vaazha vandhaal
Engal veettilae
Maalaiyittu manam mudichu
Pottu vachu poo mudichu
Mangai ival vaazha vandhaal
Engal veettilae
Maalai veyyil polae
Manjal poosum pennai
Vaazha vaikka magan varuvaan
Konja naalilae
Vaazha vaikka magan varuvaan
Konja naalilae
Maalaiyittu manam mudichu
Pottu vachu poo mudichu
Mangai ival vaazha vandhaal
Engal veettilae
………………………….
Palliyaraiyil padicha paadam
Palanalichaachu
Purushan pakkamirundhu pesum pechu
Uruvam kondaachu
Amaamaa… uruvam kondaachu…
Kannae engal ponnae undhan
Kadamai rendaachu
Kannae engal ponnae undhan
Kadamai rendaachu
Andha kalai kaanum thirunaalum
Arugil vandhaachu
Chorus : Amaamaa… arugil vandhaachu…
Maalai veiyil polae
Manjal poosum pennai
Vaazha vaikka magan varuvaan
Konja naalilae
Maalaiyittu manam mudichu
Pottu vachu poo mudichu
Mangai ival vaazha vandhaal
Engal veettilae
Chorus : .…………………………..
Kondavalin manasu endrum
Kanavanin sondham
Innum konja naalil paadhi manasu
Kuzhandhaiyin sondham
Amaamaa… kuzhandhaiyin sondham…
Ingae paadhi angae paadhi
Parandhidumpodhu
Ingae paadhi angae paadhi
Parandhidumpodhu
Vaazhvil iravaedhu pagal yedhu
Thookkamum yedhu
Amaamaa… thookkamum yedhu
Vaazhvil iravaedhu pagal yedhu
Thookkamum yedhu
Maalai veiyil polae
Manjal poosum pennai
Vaazha vaikka magan varuvaan
Konja naalilae
Maalaiyittu manam mudichu
Pottu vachu poo mudichu
Mangai ival vaazha vandhaal
Engal veettilae
பாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் குழு
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பெண் : மாலையிட்டு மணமுடிச்சி
பொட்டு வச்சிப் பூ முடிச்சி
மங்கை இவள் வாழ வந்தாள்
எங்கள் வீட்டிலே
குழு : மாலையிட்டு மணமுடிச்சி
பொட்டு வச்சிப் பூ முடிச்சி
மங்கை இவள் வாழ வந்தாள்
எங்கள் வீட்டிலே
பெண் : மாலை வெயில் போல
மஞ்சள் பூசும் பெண்ணை
வாழ வைக்க மகன் வருவான்
கொஞ்ச நாளிலே.....
குழு : வாழ வைக்க மகன் வருவான்
கொஞ்ச நாளிலே.....
குழு : மாலையிட்டு மணமுடிச்சி
பொட்டு வச்சிப் பூ முடிச்சி
மங்கை இவள் வாழ வந்தாள்
எங்கள் வீட்டிலே
குழு : ............................
பெண் : பள்ளியறையில் படிச்ச பாடம்
பலனளிச்சாச்சு
புருஷன் பக்கமிருந்து பேசும் பேச்சு
உருவம் கொண்டாச்சு
குழு : ஆமாமா....உருவம் கொண்டாச்சு
பெண் : கண்ணே எங்கள் பொன்னே உந்தன்
கடமை ரெண்டாச்சு
கண்ணே எங்கள் பொன்னே உந்தன்
கடமை ரெண்டாச்சு
அந்தக் கலைக் காணும்
திருநாளும் அருகில் வந்தாச்சு
குழு : ஆமாமா....அருகில் வந்தாச்சு
குழு : மாலை வெயில் போலே
மஞ்சள் பூசும் பெண்ணை
வாழ வைக்க மகன் வருவான்
கொஞ்ச நாளிலே.....
குழு : மாலையிட்டு மணமுடிச்சி
பொட்டு வச்சிப் பூ முடிச்சி
மங்கை இவள் வாழ வந்தாள்
எங்கள் வீட்டிலே
குழு : ............................
பெண் : கொண்டவளின் மனசு என்றும்
கணவனின் சொந்தம்
இன்னும் கொஞ்ச நாளில் பாதி மனசு
குழந்தையின் சொந்தம்
குழு : ஆமாமா....குழந்தையின் சொந்தம்....
பெண் : இங்கே பாதி அங்கே பாதி
பறந்திடும் போது
இங்கே பாதி அங்கே பாதி
பறந்திடும் போது
வாழ்வில் இரவேது பகல் ஏது
தூக்கம் ஏது
குழு : ஆமாமா....தூக்கமும் ஏது
பெண் : வாழ்வில் இரவேது பகல் ஏது
தூக்கம் ஏது
குழு : மாலை வெயில் போல
மஞ்சள் பூசும் பெண்ணை
வாழ வைக்க மகன் வருவான்
கொஞ்ச நாளிலே.....
குழு : மாலையிட்டு மணமுடிச்சி
பொட்டு வச்சிப் பூ முடிச்சி
மங்கை இவள் வாழ வந்தாள்
எங்கள் வீட்டிலே