Singers : Dhee and Santhosh Narayanan
Music by : Santhosh Narayanan
Lyrics by : Vivek
Maamadura annakodi
Vaa madhini anne ready
Marudha mechum annakodi
Vaa madhini nalla kottu adi
Maamadura annakodi
Vaa madhini anne ready
Marudha mechum annakodi
Vaa madhini nalla kottu adi
Ye pattasey
Vaa raasu vellaassey
Humming : ……….
Udatha
Haann….aaaan…
Pattasu podu pattasu
Male : Songi nikkama
Both : Vandhu orraasu
Humming : …………….
Ye podu
Pattasu
Ye podu
Vaa raasu
Vandaplla vandaplla
Both : Maamadura annakodi
Vaa madhini anne ready
Marudha mechum annakodi
Vaa madhini nalla kottu adi
Both : Maamadura annakodi
Vaa madhini anne ready
Marudha mechum annakodi
Vaa madhini nalla kottu adi
Humming : ……………..
Ye pattasu
Ye vellaassey
பாடகர்கள் : தீ மற்றும் சந்தோஷ் நாராயணன்
இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
பாடல் ஆசிரியர் : விவேக்
பெண் : மாமதுர அன்னக்கொடி
வா மதினி அன்னே ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி
பெண் : மாமதுர அன்னக்கொடி
வா மதினி அன்னே ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி
பெண் : யே பட்டாசே
வா ராசு வெள்ளாசு
முனகல் : ..................
ஆண் : உடாத
ஆண் : ஹான் ..ஆன்
பெண் : பட்டாசு
போடு பட்டாசு
ஆண் : சோங்கி நிக்காம
இருவர் : வந்து ஒராசு
முனகல் : .............
பெண் : யே போடு
பட்டாசு
யே போடு
வா ராசு
ஆண் : வன்டாப்ள்ள வன்டாப்ள்ள
இருவர் : மாமதுர அன்னக்கொடி
வா மதினி அன்னே ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி
இருவர் : மாமதுர அன்னக்கொடி
வா மதினி அன்னே ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி
முனகல் : ...................
பெண் : யே பட்டாசு
யே வெள்ளாசு