Singers : S. N. Surendar and Sasirekha

Music by : Manoj – Gyan

Male : Maamarathu poo eduthu
Manjam ondru podavaa
Poomarathu nizhal eduthu
Porvaiyaakki moodavaa
Kannae pudhu naadagam
Viraivil arangeridum

Male : Maamarathu poo eduthu
Manjam ondru podavaa
Poomarathu nizhal eduthu
Porvaiyaakki moodavaa

Chorus : {Ohooo..ooo..ooo
Hoiyaaa} (2)

Female : Koondhalil poochoodinen
Koodalaiyae naadinen
Koodivida manathu thudikkuthu..aaa..
Koodavantha naanam thadukkuthu

Female : Koondhalil poochoodinen
Koodalaiyae naadinen
Koodivida manathu thudikkuthu..aaa…
Koodavantha naanam thadukkuthu

Male : Kadalodu pirandhaalum
Intha alaigal yenguthu
Udalodu pirandhaalum
Intha manamum yenguthu

Male : Maamarathu poo eduthu
Manjam ondru podavaa
Poomarathu nizhal eduthu
Porvaiyaakki moodavaa

Whistling : ……………………………….

Male : Chithira poovizhi paarammaa
Sitridai melintha dhenammaa
Paththu viral anaikka thaanammaa..oh..
Muthu radham enakku thaanammaa

Male : Chithira poovizhi paarammaa
Sitridai melintha dhenammaa
Paththu viral anaikka thaanammaa..oh..
Muthu radham enakku thaanammaa

Female : Unakkaaga uyir vaazha
Intha piravi eduthathu
Uyirodu uyiraana
Intha uravu nilaithathu

Female : Maamarathu poo eduthu
Mangai ennai thedi vaa
Poomarathu nizhal eduthu
Porvaiyaakki oodivaa
Kannaa pudhu naadagam
Viraivil arangerattum..mmm

Male & Female :
Maamarathu poo eduthu
Manjam ondru podalaam
Poomarathu nizhal eduthu
Porvaiyaakki moodalaam

பாடகர்கள் : சுரேந்தர் மற்றும் சசிரேகா

இசை அமைப்பாளர் : மனோஜ் – ஞான்

ஆண் : மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம்
விரைவில் அரங்கேறிடும்

ஆண் : மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடவா

குழு : ஓஹோ ஓ ஓ ஹொய்யா (2)

பெண் : கூந்தலில் பூச்சூடினேன்
கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது…ஆ ஆ
கூடவந்த நாணம் தடுக்குது

பெண் : கூந்தலில் பூச்சூடினேன்
கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது…ஆ ஆ
கூடவந்த நாணம் தடுக்குது

ஆண் : கடலோடு பிறந்தாலும்
இந்த அலைகள் ஏங்குது
உடலோடு பிறந்தாலும்
இந்த மனமும் ஏங்குது

ஆண் : மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடவா

ஆண் : சித்திரப்பூவிழி பாரம்மா
சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா…ஓ ஓ
முத்து ரதம் எனக்குத்தானம்மா

ஆண் : சித்திரப்பூவிழி பாரம்மா
சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா…ஓ ஓ
முத்து ரதம் எனக்குத்தானம்மா

பெண் : உனக்காக உயிர் வாழ
இந்த பிறவி எடுத்தது
உயிரோடு உயிரான
இந்த உறவு நிலைத்தது

பெண் : மாமரத்து பூ எடுத்து
மங்கை என்னை தேடிவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி ஓடிவா
கண்ணா புது நாடகம்
விரைவில் அரங்கேறட்டும்

ஆண் மற்றும் பெண் :
மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடலாம்
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடலாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here