Singer : T. M. Soundararajan
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Aanavakkaararkalae…..avasarakaararkalae
Maanavan ninaiththaal nadaththi kaattuvaan
Maanavan ninaiththaal nadaththi kaattuvaan
Avan nenjam oru neruppu
Avan nermaiyin maru pirappu
Mathithaal mathippaan mathiththaal mathippaan
Mithiththaal mithippaan
Maanavan ninaiththaal nadaththi kaattuvaan
Nadaththiyae kaattuvaan
Niyaayam ketka vendumendraal
Puratchi endra saattai undu
Niyaayam ketka vendumendraal
Puratchi endra saattai undu
Naan vaaimai kaakkum vaaththiyaarin
Vaarththai mattum ketpathundu
Naan mattravarkku thenpaduvaen pudhiraattam
Idhu maanaththukkum urimaikkum poraattam
Naan mattravarkku thenpaduvaen pudhiraattam
Idhu maanaththukkum urimaikkum poraattam
Maanavan ninaiththaal nadaththi kaattuvaan
Maanavan ninaiththaal nadaththi kaattuvaan
Nanjai kakkum naaga paampu
Vanjam vaiththaal aaru varusham
Nanjai kakkum naaga paampu
Vanjam vaiththaal aaru varusham
Veen kuttram sonnaal krishnamoorthi
Nenjil vaippaan nooru varusham
Intha raththathodu piranthathu roshamaagum
Antha roshaththilae naanoru rajanaagam
Intha raththathodu piranthathu roshamaagum
Antha roshaththilae naanoru rajanaagam
Maanavan ninaiththaal nadaththi kaattuvaan
Avan nenjam oru neruppu
Avan nermaiyin maru pirappu
Mathithaal mathippaan mithiththaal mithippaan
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : ஆணவக்காரர்களே......அவசரக்காரர்களே......
மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்
ஆண் : மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்
அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு
அவன் நேர்மையின் மறு பிறப்பு
மதித்தால் மதிப்பான் மதித்தால் மதிப்பான்
மிதித்தால் மிதிப்பான்
ஆண் : மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்
நடத்தியே காட்டுவான்
ஆண் : நியாயம் கேட்க வேண்டுமென்றால்
புரட்சி என்ற சாட்டை உண்டு
நியாயம் கேட்க வேண்டுமென்றால்
புரட்சி என்ற சாட்டை உண்டு
ஆண் : நான் வாய்மை காக்கும் வாத்தியாரின்
வார்த்தை மட்டும் கேட்பதுண்டு
ஆண் : நான் மற்றவர்க்கு தென்படுவேன் புதிராட்டம்
இது மானத்துக்கும் உரிமைக்கும் போராட்டம்
நான் மற்றவர்க்கு தென்படுவேன் புதிராட்டம்
இது மானத்துக்கும் உரிமைக்கும் போராட்டம்
ஆண் : மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்
மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்
ஆண் : நஞ்சைக் கக்கும் நாக பாம்பு
வஞ்சம் வைத்தால் ஆறு வருஷம்
நஞ்சைக் கக்கும் நாக பாம்பு
வஞ்சம் வைத்தால் ஆறு வருஷம்
ஆண் : வீண் குற்றம் சொன்னால் கிருஷ்ணமூர்த்தி
நெஞ்சில் வைப்பான் நூறு வருஷம்
ஆண் : இந்த ரத்தத்தோடு பிறந்தது ரோஷமாகும்
அந்த ரோஷத்திலே நானொரு ராஜநாகம்
இந்த ரத்தத்தோடு பிறந்தது ரோஷமாகும்
அந்த ரோஷத்திலே நானொரு ராஜநாகம்
ஆண் : மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்
அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு
அவன் நேர்மையின் மறு பிறப்பு
மதித்தால் மதிப்பான் மிதித்தால் மிதிப்பான்