Singers : Chinna Ponnu

Music by : Vidyasagar

Female : Maari magamaayiamma
Mana koraiya theerkkumamma
Iru velli veratham solli
Eduththu varom mozhapaari

Chorus : {Thaanaanae thaanaanai
Thaanaanae thaanaanae….} (2)

Female : Kaaththu mattum
Vanthu pogum
Kattabomman kotta pola
Veyyil padaa ola pinni
Vethachu vechom mozhapaari

Chorus : Veyyil padaa ola pinni
Vethachu vechom mozhapaari

Chorus : Thaanaanae thaanaanai
Thaanaanae thaanaanae….

Female : Naduvinilae pothi vecha
Nalla nalla ottil ellaam
Vetha vethama payir vethachu
Vekkazhikku podungamma

Chorus : Vetha vethama payir vethachu
Vekkazhikku podungamma

Female : Paasi payiru potta kaiyyil
Pavun pavuna nelaikkum amma
Thattaan payiru potta kaiyyil
Tharani ellaam kedaikkum amma

Chorus : Thattaan payiru potta kaiyyil
Tharani ellaam kedaikkum amma

Chorus : Thaanaanae thaanaanai
Thaanaanae thaanaanae….

Female : Pachcha payaru potta kaiyyil
Ochchi pini ozhiyumamma
Mozhapaari somantha kaiyyil
Mummaari pozhiyumamma

Chorus : Mozhapaari somantha kaiyyil
Mummaari pozhiyumamma

Chorus : Thaanaanae thaanaanai
Thaanaanae thaanaanae….

Female : Thonaama thonangaama
Modavanaattu thanni vazhi
Mozhapaari pogaiyilla
Maariamma nalantharuva

Chorus : Mozhapaari pogaiyilla
Maariamma nalantharuva

Chorus : {Thaanaanae thaanaanai
Thaanaanae thaanaanae….} (2)

பாடகி : சின்னப்பொண்ணு

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : மாரி மகமாயி யம்மா
மனக்குறைய தீர்க்குமம்மா
இருவெள்ளி வெரதம் சொல்லி
எடுத்து வர்றோம் மொளப்பாரி

குழு : {தானானே தானானை
தானானே தானானே} (2)

பெண் : காத்து மட்டும் வந்து போகும்
கட்டப்பொம்மன் கோட்டை போல
வெய்யில் படா ஓலைபின்னி
வெதச்சு வச்சோம் மொளப்பாரி

குழு : வெய்யில் படா ஓலைபின்னி
வெதச்சு வச்சோம் மொளப்பாரி

குழு : தானானே தானானை
தானானே தானானே

பெண் : நடுவினிலே பொத்தி வச்ச
நல்ல நல்ல ஓட்டில் எல்லாம்
வெதவெதமா பயிர் வெதச்சு
வெக்காளிக்கு போடுங்கம்மா….

குழு : வெதவெதமா பயிர் வெதச்சு
வெக்காளிக்கு போடுங்கம்மா….

பெண் : பாசிப்பயறு போட்ட கையில்
பவுன்பவுனா நெலைக்குமம்மா
தட்டாம்பயறு போட்ட கையில்
தரணியெல்லாம் கெடைக்குமம்மா ……

குழு : தட்டாம்பயறு போட்ட கையில்
தரணியெல்லாம் கெடைக்குமம்மா ……

குழு : தானானே தானானை
தானானே தானானே

பெண் : பச்சப்பயறு போட்ட கையில்
ஒச்சுப்பிணி ஒழியுமம்மா
மொளப்பாரி சொமந்த கையில்
மும்மாரி பொழியுமம்மா

குழு : மொளப்பாரி சொமந்த கையில்
மும்மாரி பொழியுமம்மா

குழு : தானானே தானானை
தானானே தானானே

பெண் : தோணாம தொனங்காம
மொடவநாட்டு தண்ணிவழி
மொளப்பாரி போகையில
மாரியம்மா நலந்தருவா…..

குழு : மொளப்பாரி போகையில
மாரியம்மா நலந்தருவா…..

குழு : {தானானே தானானை
தானானே தானானே} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here