Singers : S.P. Balasubrahmanyam and K.S. Chithra

Music by : Sankar Ganesh

Female : Odugira megangalaa
Odai thanni meenungalaa
Kanni thaan kannaalam katuraa
Oorellam thambattam koturaa

Female : Machanukum mana ponnukum
Moi ezhudha vaareeyalaa

Female : Maasi maasandhaan
{ Sollu sollu } (2)
Mela thaalandhaan
{ Sollu sollu } (2)

Female : Maasi maasandhaan
{ Sollu sollu } (2)
Mela thaalandhaan
{ Sollu sollu } (2)

Male : Maasi maasandhaan
Ketti mela thaalandhaan
Maathu maala dhaan
Vandhu koodum vela dhaan

Female : Pattu selai ravika
Joli jolika pakam maaman
Iruka thaali mudika vandhu
Vaazhthu sollanum ooru sanam

Male : Maasi maasandhaan
Ketti mela thaalandhaan
Maathu maala dhaan
Vandhu koodum vela dhaan

Male : Pottodu poochoodi
Ponjaadhi vandhaachu

Female : Em purusan neeyaachu
Emmanasu polachu

Male : Neram kaalam ellamae
Ippathaanae thodhaachu

Female : Sondhamunnu aayaachu
Sogamellaam poyaachu

Male : Poomudicha maanae
Pasunthenae sugandhaan

Female : Thottu thottu    Male : Hoi

Female : Varum bandham idhu

Male : Ada thothi kondu
Vandha sondham idhu

Female : Aayiram kaalangal koodiyadhu

Male : Maasi maasandhaan
Ketti mela thaalandhaan

Female : Maathu maala dhaan
Vandhu koodum vela dhaan

Male : Pattu selai ravika
Joli jolika

Female : Pakam maman iruka
Thaali mudika

Male : Vandhu vaazhthu chollanum
Ooru sanam

Female : Maasi maasandhaan

Male : Ketti mela thaalandhaan

Female : Maathu maala dhaan

Male : Vandhu koodum vela dhaan

Female : Raasavae unnaalae
Raa thookam poyaachu

Male : Ponmaanae unnaalae
Poonkaathum theeyaachu

Female : Anju vagai poo baanam
Manmadhanum potaachu

Male : Andhi pagal inimelae
Kattilarai paathaachu

Female : Nitham idhu polae
Madi melae vizhavaa

Male : Ennaalumae    Female : Haa

Male : Ini unnodu dhaan

Female : En jeevanum    Male : Haha

Female : Un pinnodu dhaan

Male : Naaloru nadagam aadida thaan

Female : Maasi maasandhaan
Ketti mela thaalandhaan

Male : Maathu maala dhaan
Vandhu koodum vela dhaan

Female : Hoo pattu chelai ravika
Joli jolika

Male : Pakam maman iruka
Thaali mudika

Female : Vandhu vaazhthu chollanum
Ooru sanam

Female : Maasi maasandhaan
Ketti mela thaalandhaan
Maathu maala dhaan
Vandhu koodum vela dhaan

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ஓடுகிற மேகங்களா
ஓடை தண்ணி மீனுங்களா
கன்னி தான் கல்யாணம்
கட்டுறா ஊரெல்லாம்
தம்பட்டம் கொட்டுறா

பெண் : மச்சானுக்கும்
மணப்பொண்ணுக்கும்
மொய் எழுத வாரீயலா

பெண் : மாசி மாசந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு மேள தாளந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு

பெண் : மாசி மாசந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு மேள தாளந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு

ஆண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்

பெண் : பட்டு சேலை ரவிக்கை
ஜொலி ஜொலிக்க பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க வந்து
வாழ்த்து சொல்லணும்
ஊரு சனம்

ஆண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்

ஆண் : பொட்டோடு பூச்சூடி
பொஞ்சாதி வந்தாச்சு

பெண் : எம் புருசன் நீயாச்சு
எம் மனசு போலாச்சு

ஆண் : நேரங்காலம் எல்லாமே
இப்பத்தானே தோதாச்சு

பெண் : சொந்தமுன்னு
ஆயாச்சு சோகமெல்லாம்
போயாச்சு

ஆண் : பூமுடிச்ச மானே
பசுந்தேனே சுகந்தான்

பெண் : தொட்டு தொட்டு
ஆண் : ஹோய்
பெண் : வரும் பந்தம் இது
ஆண் : அட தொத்திக்
கொண்டு வந்த சொந்தம்
இது

பெண் : ஆயிரம்
காலங்கள் கூடியது

ஆண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்

பெண் : மாத்து மாலை
தான் வந்து கூடும்
வேளை தான்

ஆண் : பட்டு சேலை
ரவிக்கை ஜொலி
ஜொலிக்க

பெண் : பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க

ஆண் : வந்து வாழ்த்து
சொல்லணும் ஊரு சனம்

பெண் : மாசி மாசந்தான்
ஆண் : கெட்டி மேள
தாளந்தான்
பெண் : மாத்து மாலை தான்
ஆண் : வந்து கூடும் வேளை
தான்

பெண் : ராசாவே உன்னாலே
ராத்தூக்கம் போயாச்சு

ஆண் : பொன்மானே
உன்னாலே பூங்காத்தும்
தீயாச்சு

பெண் : அஞ்சு வகை
பூபாணம் மன்மதனும்
போட்டாச்சு

ஆண் : அந்திப் பகல்
இனிமேலே கட்டிலறை
பாத்தாச்சு

பெண் : நித்தம் இது
போலே மடி மேலே
விழவா

ஆண் : எந்நாளுமே
பெண் : ஹா
ஆண் : இனி
உன்னோடு தான்
பெண் : என் ஜீவனும்
ஆண் : ஹாஹா
பெண் : உன் பின்னோடு
தான்

ஆண் : நாளொரு நாடகம்
ஆடிடத் தான்

பெண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்

ஆண் : மாத்து மாலை
தான் வந்து கூடும்
வேளை தான்

பெண் : ஹோ பட்டு சேலை
ரவிக்கை ஜொலி
ஜொலிக்க

ஆண் : பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க

பெண் : வந்து வாழ்த்து
சொல்லணும் ஊரு சனம்

பெண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here