Singer : Namitha Babu

Music by : N. R. Raghunanthan

Female : Hmmm mm mmm mm mm
Hm mm mm hmm mm mm hmm mm mm
Maattu mani saththam
Enga koyil mani saththam
Maattu saani vaasam
Enga parambaraya suththum

Female : Maattu mani saththam
Enga koyil mani saththam
Maattu saani vaasam
Enga parambaraya suththum

Female : Veedillaama iruppathundu
Manusha saadhi
Aana maadillaadha iruppadhilla
Ozhavar saadhi…

Female : Sella pillaiyodu moththam
Rendu peru naanga
Sevala kaala rendum
Serthu naalu peruthaanga

Female : Eesan thandha maadu
Rendum enga pillaiyaachu
Ration card ezhuthum bothu
Peru vittu pochu

Female : Maattu mani saththam
Enga koyil mani saththam
Maattu saani vaasam
Enga parambaraya suththum

Female : Veedillaama iruppathundu
Manusha saadhi
Aana maadillaadha iruppadhilla
Ozhavar saadhi…

Female : Sella pillaiyodu moththam
Rendu peru naanga
Sevala kaala rendum
Serthu naalu peruthaanga

Female : Eesan thandha maadu
Rendum enga pillaiyaachu
Ration card ezhuthum bothu
Peru vittu pochu

Female : Katti vacha kaala maattu
Kazhuthu mani osayilae
Satti vechu thanni thelippaa
Thaai oruthi vaasayilae

Female : Katti vacha kaala maattu
Kazhuthu mani osayilae
Satti vechu thanni thelippaa
Thaai oruthi vaasayilae

Female : Peththa pulla pasiyaara..aa..
Peththa pulla pasiyaara
Oththamaiyu ottayila
Sevala maadu thinguthaanu
Etti paappa aasayila

Female : Kodi panam venaamae
Ponnum porulum venaamae
Maadimane venaamae
Sodi maadu randu podhumae….

பாடகி : நமீதா பாபு

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…..

பெண் : மாட்டு மணி சத்தம்
எங்க கோயில் மணி சத்தம்
மாட்டு சாணி வாசம்
எங்க பரம்பரய சுத்தும்

பெண் : மாட்டு மணி சத்தம்
எங்க கோயில் மணி சத்தம்
மாட்டு சாணி வாசம்
எங்க பரம்பரய சுத்தும்

பெண் : வீடில்லாம இருப்பதுண்டு
மனுச சாதி
ஆனா மாடில்லாம இருப்பதில்ல
உழவு சாதி

பெண் : செல்ல பிள்ளையோடு மொத்தம்
ரெண்டு பேரு நாங்க
செவல காள ரெண்டும்
சேத்து நாலு பேருதாங்க

பெண் : ஈசன் தந்த மாடு
ரெண்டும் எங்க பிள்ளையாச்சு
ரேஷன் கார்டு எழுதும்போது
பேரு விட்டு போச்சு

பெண் : மாட்டு மணி சத்தம்
எங்க கோயில் மணி சத்தம்
மாட்டு சாணி வாசம்
எங்க பரம்பரய சுத்தும்

பெண் : மாட்டு மணி சத்தம்
எங்க கோயில் மணி சத்தம்
மாட்டு சாணி வாசம்
எங்க பரம்பரய சுத்தும்

பெண் : வீடில்லாம இருப்பதுண்டு
மனுச சாதி
ஆனா மாடில்லாம இருப்பதில்ல
உழவு சாதி

பெண் : செல்ல பிள்ளையோடு மொத்தம்
ரெண்டு பேரு நாங்க
செவல காள ரெண்டும்
சேத்து நாலு பேருதாங்க

பெண் : ஈசன் தந்த மாடு
ரெண்டும் எங்க பிள்ளையாச்சு
ரேஷன் கார்டு எழுதும்போது
பேரு விட்டு போச்சு

பெண் : கட்டி வச்ச காள மாட்டு
கழுத்து மணி ஓசையிலே
சட்டி வச்சு தண்ணி தொளிப்பா
தாய் ஒருத்தி வாசலில

பெண் : கட்டி வச்ச காள மாட்டு
கழுத்து மணி ஓசையிலே
சட்டி வச்சு தண்ணி தளிப்பா
தாய் ஒருத்தி வாசலில

பெண் : பெத்த புள்ள பசியாற
பெத்த புள்ள பசியாற
ஒத்தமயி ஓட்டயில
செவல மாடு திங்குதாணு
எட்டி பாப்பா ஆசையில

பெண் : கோடி பணம் வேணாமே
பொன்னும் பொருளும் வேணாமே
மாடி மன வேணாமே
சோடி மாடு ரெண்டு போதுமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here