Singers :  Shweta Mohan and Tenma

Music by : Tenma

Male : Maavuliyo maavuli
Maavulikaaran poraali
Maavuliyo maavuli
Maavulikaaran poraali

Female : Rekkai virithidum sudargala
Akkini marangalin malargala
Athu iruttai sutri viratti selludhada

Female : Thanga panam pol thugalgala
Avai chinnanchiru pagalgala
Athil kizhakkum merkum pinni kolludhada

Male : Maavuliyo maavuli
Maavulikaaran poraali
Maavuliyo maavuli
Maavulikaaran poraali

Female : Irulin nadhiyil vinmeengal
Idhayam podum ethirneechal
Inikkum theeyin panam pookkal
Manasukullae pudhu kaaichal

Female : Neeril poothu neeril kaayum
Aambal poo thaan penmaiyaa
Neeril nindru poril vendru
Vaagai soodum illaiya

Male : Maavuliyo maavuli
Ulavu kaattu kodaiyaali
Ulachi thiranda balasaali
Maavuliyo maavuli

Female : Theeyil ozhi vidum neelamae
Anbu thisaigalin vaanamae
Uyir theendum inbam vendi ketkudhada

Female : Vetchi pookkalin kaalamae
Veliyum meeridum vaasamae
Athu kaatril vandhu kaigal korkumada

Female : Paniyin oliyil vilaiyada
Pazhagum manadhin uraiyada
Uyirin paadhi swaasangal
Urimai thaanae naam kaadhal

Female : Neenda kaala irulai anaithu
Nimirum neruppu pattrumae
Neeyum naanum serum tharunam
Idathaai bhoomi suttrumae

Female : Rekkai viriththidum sudargala
Akkini marangalin malargala
Athu iruttai sutri viratti selluthada

Female : Thanga panam pol thugalgala
Avai chinnanchiru pagalgala
Athil kizhakkum merkum pinni kolludhada

Female : Aaaa…..aaa….aaa….aaa…..

Male : Maavuliyo maavuli
Minnal saattai kodi veesi
Velicha kangu vidhai thoovi
Maavuliyo maavuli

Male : Maavuliyo maavuli
Maavulikaaran poraali
Neenda kaala sinameri
Nimirndhu vaaran komberi

Male : Maavuliyo maavuli
Maavulikaaran poraali
Maavuliyo maavuli
Maavulikaaran poraali

பாடகர்கள் : ஸ்வேதா மோகன் மற்றும் தென்மா

இசையமைப்பாளர் : தென்மா

ஆண் : மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி

பெண் : ரெக்கை விரித்திடும் சுடர்களா
அக்கினி மரங்களின் மலர்கள்
அது இருட்டை சுற்றி விரட்டி செல்லுதடா

பெண் : தங்க பணம் போல் துகள்களா
அவை சின்னஞ்சிறு பகல்களா
அதில் கிழக்கும் மேற்கும் பின்னி கொல்லுதடா

ஆண் : மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி

பெண் : இருளின் நதியில் விண்மீன்கள்
இதயம் போடும் எதிர்நீச்சல்
இனிக்கும் தீயின் பணம் பூக்கள்
மனசுக்குள்ளே புது காய்ச்சல்

பெண் : நீரில் பூத்து நீரில் காயும்
ஆம்பல் பூதான் பெண்மையா
நீரில் நின்று போரில் வென்று
வாகை சூடும் இல்லையா

ஆண் : மாவுளியோ மாவுளி
உளவு காட்டு கொடையாளி
உழச்சி திரண்ட பலசாலி
மாவுளியோ மாவுளி

பெண் : தீயில் ஒளி விடும் நீலமே
அன்பு திசைகளின் வானமே
உயிர் தீண்டும் இன்பம் வேண்டி கேட்குதடா

பெண் : வெட்சி பூக்களின் காலமே
வேலியும் மீறிடும் வாசமே
அது காற்றில் வந்து கைகள் கோர்க்குமடா

பெண் : பனியின் ஒளியில் விளையாட
பழகும் மனதின் உரையாட
உயிரின் பாதி சுவாசங்கள்
உரிமைதானே நம் காதல்

பெண் : நீண்ட கால இருளை அணைத்து
நிமிரும் நெருப்பு பற்றுமே
நீயும் நானும் சேரும் தருணம்
இடதாய் பூமி சுற்றுமே

பெண் : ரெக்கை விரித்திடும் சுடர்களா
அக்கினி மரங்களின் மலர்கள்
அது இருட்டை சுற்றி விரட்டி செல்லுதடா

பெண் : தங்க பணம் போல் துகள்களா
அவை சின்னஞ்சிறு பகல்களா
அதில் கிழக்கும் மேற்கும் பின்னி கொல்லுதடா

பெண் : ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ…….

ஆண் : மாவுளியோ மாவுளி
மின்னல் சாட்டை கொடி வீசி
வெளிச்ச கங்கு விதை தூவி
மாவுளியோ மாவுளி

ஆண் : மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
நீண்ட கால சினமேறி
நிமிர்ந்து வாரான் கொம்பேறி

ஆண் : மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here