Singer : Shreya Ghoshal
Music by : A. R. Rahman
Lyrics by : Madhan Karky
Aa….aa….aa….aah….aa….
Aa…..aa….aa…aah….aah…aa…
Aa….aa….aa….aa…aah….aa…aa….
Maayavaa thooyavaa malar sooda vaa
Mazhaiyaagi enil veezha vaa….
Madhavaa yadhavaa kuzhal oodhavaa
Idhalodu isaiyaaga vaa
Un marbae en maagaanam
Un paarvai en poongaanam
Enthan vaayil theenthaen ooruthae
En naavaa….un naavaa….kannaa vaa….
Maayavaa thooyavaa malar sooda vaa
Mazhaiyaagi enil veezha vaa….aa….
Aa….aa…aa…aaraa…aah…aa….
Aa….aa…aa…aaraa…aah…aa….
Aa…aa…aa…aa…aah…aa…aa…
Pookkalai korkkindra sarangalilae
Yaekkangal korththival kaaththirukka
Yaakkaiyil aninthida vaa
Aanirai thoongidum iravinilae
Adhiraamal aadida vaa….
Udhiraamal soodida vaa….
Maayavaa thooyavaa malar sooda vaa
Mazhaiyaagi enil veezha vaa….aa….
Madhavaa yadhavaa kuzhal oodhavaa
Idhalodu isaiyaaga vaa
Un marbae en maagaanam
Un paarvai en poongaanam
Enthan vaayil theenthaen ooruthae
En naavaa….un naavaa….kannaa vaa….aa…
Maayavaa thooyavaa malar sooda vaa
Mazhaiyaagi enil veezha vaa….aa….
பாடகி : ஸ்ரேயா ஹோஷல்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பாடலாசிரியர் : மதன் கார்கி
பெண் : ஆ....ஆ.....ஆ.....ஆஹ்.....ஆ.....
ஆ....ஆ.....ஆ.....ஆஹ்.....ஆஹ்....ஆ.....
ஆ....அ.....ஆ.....அ.....ஆஹ்.....ஆ.....ஆ.....
பெண் : மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா.....
மாதவா யாதவா குழல் ஊதவா
இதழோடு இசையாக வா
பெண் : உன் மார்பே என் மாகானம்....
உன் பார்வை என் பூங்கானம்......
எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே
என் நாவா.......உன் நாவா.......கண்ணா வா......
பெண் : மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா....ஆ.....
பெண் : ஆ....ஆ.....ஆ.....ஆரா.....ஆஹ்.....ஆ.....
ஆ....ஆ.....ஆ.....ஆரா......ஆஹ்.....ஆ.....
ஆ....அ.....ஆ.....அ.....ஆஹ்.....ஆ.....ஆ.....
பெண் : பூக்களை கோர்க்கின்ற சரங்களிலே
ஏக்கங்கள் கோர்திவள் காத்திருக்க
யாக்கையில் அணிந்திட வா....
ஆநிரை தூங்கிடும் இரவினிலே
அதிராமல் ஆடிட வா....
உதிராமல் சூடிட வா.....
பெண் : மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா....ஆ.....
மாதவா யாதவா குழல் ஊதவா
இதழோடு இசையாக வா
பெண் : உன் மார்பே என் மாகானம்....
உன் பார்வை என் பூங்கானம்......
எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே
என் நாவா.....உன் நாவா.....கண்ணா வா...ஆ.....
பெண் : மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா....ஆ.....