Singer : Viajeyanthi Ramanan

Music by : Sathya C

Female : Madhu maadhu
Soodhu daa
Nanmai ithil yedhudaa
Madhu maadhu
Soodhu daa

Female : Aalukkoru padhai daa
Vaazhkai meedhu bodhai daa
Neeyum naanum veradaa
Ooru pesum nooradaa

Female : Madhu maadhu
Soodhu daa
Nanmai ithil yedhudaa
Madhu maadhu
Soodhu daa

Chorus : Oh hoo oo hoo
Oh hoo hoo ooo
Oh hoo oo hoo
Oh hoo hoo ooo
Oh hoo oo hoo
Oh hoo hoo ooo

Female : Aanukkoru aasai
Pennukkoru aasai
Rendum ingu sernthuchu naa
Vaarthai illa pesa

Female : Poda podaaa
Vaazhkai ingu
Pozhudhu pokku pola
Vaadaa vaa daa
Bhoomi kuda
Kaal adikku keezhaa

Female : Madhu maadhu
Soodhu daa
Nanmai ithil yedhudaa
Madhu maadhu
Soodhu daa

Chorus : Oh hoo oo hoo
Oh hoo hoo ooo
Oh hoo oo hoo
Oh hoo hoo ooo

Female : Buththi onnu sollum
Manasu onnu sollum
Rendaiyum nee ketkathannu
Aasai onnu kollum

Female : Yadhum onnu sollum
Thaagam onnu sollum
Ippadiyae ponathu naa
Enna aagum bhoomi

Female : Madhu maadhu
Soodhu daa

Female : Aalukkoru padhai daa
Vaazhkai meedhu bodhai daa
Neeyum naanum veradaa
Ooru pesum nooradaa

Female : Madhu maadhu
Soodhu daa
Nanmai ithil yedhudaa
Madhu maadhu
Soodhu daa

Chorus : Oh hoo oo hoo
Oh hoo hoo ooo
Oh hoo oo hoo
Oh hoo hoo ooo
Oh hoo oo hoo
Oh hoo hoo ooo

பாடகி : வைஜெயந்தி ரமணன்

இசையமைப்ப்பாளர் : சி. சத்யா

பெண் : மது மாது சூதுடா
நன்மை இதில் ஏதுடா
மது மாது சூதுடா

பெண் : ஆளுக்கொரு பாதைடா
வாழ்க்கை மீது போதைடா
நீயும் நானும் வேறடா
ஊரு பேசும் நூறுடா

பெண் : மது மாது சூதுடா
நன்மை இதில் ஏதுடா
மது மாது சூதுடா

குழு : ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ

பெண் : ஆணுக்கொரு ஆசை
பெண்ணுக்கொரு ஆசை
ரெண்டும் இங்கு சேர்ந்துச்சுனா
வார்த்தை இல்ல பேச

பெண் : போடா போடா
வாழ்க்கை இங்கு
பொழுது போக்கு போல
வாடா வாடா
பூமி கூட
கால் அடிக்கு கீழ…

பெண் : மது மாது சூதுடா
நன்மை இதில் எதுடா
மது மாது சூதுடா

குழு : ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ

பெண் : புத்தி ஒன்னு சொல்லும்
மனசு ஒன்னு சொல்லும்
ரெண்டையும் நீ கேட்கதான்னு
ஆசை ஒன்னு கொள்ளும்

பெண் : யாதும் ஒன்னு சொல்லும்
தாகம் ஒன்னு சொல்லும்
இப்படியே போனதுனா
என்ன ஆகும் பூமி

பெண் : மது மாது சூதுடா

பெண் : ஆளுக்கொரு பாதைடா
வாழ்க்கை மீது போதைடா
நீயும் நானும் வேறடா
ஊரு பேசும் நூறுடா

பெண் : மது மாது சூதுடா
நன்மை இதில் ஏதுடா
மது மாது சூதுடா

குழு : ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here