Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : S. M. Subbaiah Naidu
Aa….aa…..aa….aa….aa….
Aaa….aaa….haa…..haa…..aa…..aa….aa….
Malaratha malarellaam malaravae
Malaratha malarellaam malaravae
magizhatha manamellam magilazhavae…ae…ae…
Nilavodu thaaragaiyum vaazhththavae
Nilavodu thaaragaiyum vaazhththavae
Niththilam pol vanthuthiththaai mainthanae
Niththilam pol vanthuthiththaai mainthanae
Malaratha malarellaam malaravae
Kaniyoorum paalan mugam polave
Kaanugindra vennilavae unnaiyae
Kaanugindra vennilavae unnaiyae
Inithaaga ondru ketpean kooruvaai
Ivanai pola mazhalai pesa theriyumaa…aa…
Ivanai pola mazhalai pesa theriyumaa…aa…
Both : Malaratha malarellaam malaravae
Inba manam veesugindra thendralae…ae…
Inba manam veesugindra thendralae…ae…
Ezhilodu pooththirukkum malargalae
Ezhilodu pooththirukkum malargalae
Anbaana thanthai ivar polavae
Agilaththil veru engum undumaa…aa….
Both : Malaratha malarellaam malaravae
Annai pola anbu konda naayagi
Aaa….aa….aa….aa….aa….aa…aa….
Annai pola anbu konda naayagi
Adiyaal pol pani puriyum penmanai
Unnai pola vaiyagaththila undumaa…aa….
Ennai pola paakkiyasaali yaarammaa
Both : Malaratha malarellaam malaravae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
பெண் : ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ.....
ஆஅ.....ஆஅ.....ஹா.....ஹா....ஆ....ஆ.....ஆ.....
பெண் : மலராத மலரெல்லாம் மலரவே
மலராத மலரெல்லாம் மலரவே
மகிழாத மனமெல்லாம் மகிழவே...ஏ....ஏ....
நிலவோடு தாரகையும் வாழ்த்தவே
நிலவோடு தாரகையும் வாழ்த்தவே
நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே
நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே
பெண் : மலராத மலரெல்லாம் மலரவே
ஆண் : கனியூறும் பாலன் முகம் போலவே
காணுகின்ற வெண்ணிலவே உன்னையே
காணுகின்ற வெண்ணிலவே உன்னையே
இனிதாக ஒன்று கேட்பேன் கூறுவாய்
இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமா...ஆ.....
இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமா...ஆ.....
இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே
பெண் : இன்ப மணம் வீசுகின்ற தென்றலே....ஏ....
இன்ப மணம் வீசுகின்ற தென்றலே...ஏ....
எழிலோடு பூத்திருக்கும் மலர்களே.....
எழிலோடு பூத்திருக்கும் மலர்களே.....
அன்பான தந்தை இவர் போலவே
அகிலத்தில் வேறு எங்கும் உண்டுமா.....ஆ.....
இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே
பெண் : அன்னை போல அன்பு கொண்ட நாயகி
ஆஅ.....ஆ.....ஆ......ஆ......ஆ......அ...ஆ.....
அன்னை போல அன்பு கொண்ட நாயகி
அடியாள் போல் பணி புரியும் பெண்மணி
உன்னைப் போல வையகத்தில் உண்டுமா...ஆ....
என்னைப் போல பாக்யசாலி யாரம்மா.....
இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே