Singer : Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : ………………

Female : Malarae malarae unakkendru manam varumo
Nilavae nilavae unakkendru yaar uravo
Uravo….aa…aa…aa…..

Female : Malarae malarae unakkendru manam varumo
Nilavae nilavae unakkendu yaar uravo

Female : ………………

Female : Idhazh virkkaatha poo meedhu mothum
Aaa….aa….aa…aa….aa…aah…..
Idhazh virkkaatha poo meedhu mothum
Thaenai kudikaatha vandondrin mogam
Aval vizhi thedinaanathu valai veesinaan
Aval vizhi thedinaanathu valai veesinaan
Aval tharai meedhu vilaiyaadum meenaaginaal
Avan karaiyodu kadhai pesum alaiyaaginaan

Female : Malarae malarae unakkendru manam varumo
Nilavae nilavae unakkendru yaar uravo

Female : Paarvai kani veesi pasiyaarum kiligal
Aaa….aa….aa…aa….aa…aah…..
Paarvai kani veesi pasiyaarum kiligal
Jaadai nadhi thaedi ilaipaarum maangal
Kangal thudhi paadavae nenjam jadhi polavae
Kangal thudhi paadavae nenjam jadhi polavae
Neela nayanangal suzhandraada sathiraattamae
Niththam poraadum idhyaththil thaerottamae

Female : Malarae malarae unakkendru manam varumo
Nilavae nilavae unakkendru yaar uravo…..ooo…ooo
Aa….aa….aa….aah…..

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : டி ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி ராஜேந்தர்

பெண் : ………………………

பெண் : மலரே மலரே உனக்கென்று மணம் வருமோ
நிலவே நிலவே உனக்கென்று யார் உறவோ
உறவோ……..ஆ…ஆ….ஆ…..

பெண் : மலரே மலரே உனக்கென்று மணம் வருமோ
நிலவே நிலவே உனக்கென்று யார் உறவோ……

பெண் : ……………………

பெண் : இதழ் விரிக்காத பூ மீது மோதும்…..
ஆ…ஆ….ஆ…..ஆ….ஆ…..ஆஹ்
இதழ் விரிக்காத பூ மீது மோதும்…..
தேனை குடிக்காத வண்டொன்றின் மோகம்
அவள் விழித் தேடினது வலை வீசினான்
அவள் விழித் தேடினது வலை வீசினான்
அவள் தரை மீது விளையாடும் மீனாகினாள்
அவன் கரையோடு கதை பேசும் அலையாகினான்

பெண் : மலரே மலரே உனக்கென்று மணம் வருமோ
நிலவே நிலவே உனக்கென்று யார் உறவோ……

பெண் : பார்வை கனி வீசி பசியாறும் கிளிகள்….
ஆ…ஆ….ஆ…..ஆ…ஆ….ஆ…..ஆஹ்
பார்வை கனி வீசி பசியாறும் கிளிகள்….
ஜாடை நதி தேடி இளைப்பாறும் மான்கள்
கண்கள் துதிப் பாடவே நெஞ்சம் ஜதி போடவே
கண்கள் துதிப் பாடவே நெஞ்சம் ஜதி போடவே
நீல நயனங்கள் சுழன்றாட சதிராட்டமே
நித்தம் போராடும் இதயத்தில் தேரோட்டமே

பெண் : மலரே மலரே உனக்கென்று மணம் வருமோ
நிலவே நிலவே உனக்கென்று யார் உறவோ……ஓஒ….ஓ
ஆ…ஆ….ஆ…..ஆஹ்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here