Malarodu Mathuram Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by Ghandasala and R. Balasaraswathy and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : Ghandasala and R. Balasaraswathy

Music Director : T. V. Raju

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Hoo o o o o o hoo o o o hoo o
Malarodu madhura maevum
Manang kaanum mogana dhaagam
Malarodu madhura maevum
Manang kaanum mogana dhaagam

Male : Thavaraani veena gaanam
Thavaraani veena gaanam
Yuvaraani premaiyin naadham
Malarodu madhura maevum
Manang kaanum mogana dhaagam

Male : Haa…aaa…aaa…aa..

Female : Kalaiyin nilaiyae
Kannaana jothi
Gaganam pugazhum azhagaana jothi
Punidha naalindrae ponnaana ilamai
Punidha naalindrae ponnaana ilamai
Viraghamighum velai kanna un manam
Malarodu madhura maevum
Manang kaanum mogana dhaagam

Female : Hoo o o hoo o o hoo o o o hoo o
Male : Kanindha kaadhal malar solaiyaalae
Vandu yenguthu malarae unnaale
Ninaindhu thavanjseidhu unnalae maanae
Ninaindhu thavanjseidhu unnalae maanae
Vaanum madhiyyagha vazhi paaindhaal
Malarodu madhura maevum
Manang kaanum mogana dhaagam

Both : Malarodu madhura maevum
Manang kaanum mogana dhaagam

பாடகர்கள் : கண்டசாலா மற்றும் ஆர். பாலசரஸ்வதி

இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ
மலரோடு மதுர மேவும்
மனங் காணும் மோகன தாகம்
மலரோடு மதுர மேவும்
மனங் காணும் மோகன தாகம்

ஆண் : தவராணி வீணா கானம்
தவராணி வீணா கானம்
யுவராணி பிரேமையின் நாதம்
மலரோடு மதுர மேவும்
மனங் காணும் மோகன தாகம்

ஆண் : ஹா …ஆஅ ..ஆஅ..ஆஅ…

பெண் : கலையின் நிலையே
கண்ணான ஜோதி
ககனம் புகழும் அழகான ஜோதி
புனித நாளின்றே பொன்னான இளமை
புனித நாளின்றே பொன்னான இளமை
விரகமிகும் வேளை கண்ணா உன் மனம்
மலரோடு மதுர மேவும்
மனங் காணும் மோகன ராகம்

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ
ஆண் : கனிந்த காதல் மலர் சோலையாலே
வண்டு ஏங்குது மலரே உன்னாலே
நினைந்து தவஞ்செய்து உன்னாலே மானே
நினைந்து தவஞ்செய்து உன்னாலே மானே
வானும் மதியாக விழி பாய்ந்ததால்
மலரோடு மதுர மேவும்
மனங் காணும் மோகன ராகம்

இருவர் : மலரோடு மதுர மேவும்
மனங் காணும் மோகன ராகம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here