LYRIC

Singers : Harish Raghavendra and Shaila

Music by : S. Thaman

Male : Chinnapponnu saela
Senbagappoo pola
Chinnapponnu saela
Senbagappoo pola
Engae maaraappu mayilae poo
Nee venaam veeraappu

Female : Chinnapponnu saela
Senbagappoo pola
Chinnapponnu saela
Senbagappoo pola
Kaiyae maaraappu arugae
Nee vaa venaam veeraappu

Female : Nee pogum vazhiyodu
Thaan pogum en sela
Nee pogum vazhithedi
Varuvenae pinnaala

Male : Vazhitheriyaadha aaru idhu
Idha nambiththaanaa oduvadhu

Female : Pudhu vellam serum bodhu
Vazhiyenna paadhai enna
Kaatraagi veesum bodhu
Dhisai enna dhesam enna

Male : Manasa thaal pottu
Mayilae nee poo
Venaam velaiyaattu

Female : Chinnapponnu saela
Senbagappoo pola
Kaiyae maaraappu
Male : Mayilae poo
Nee venaam veeraappu

Female : Aaaa……aaa…..aaa….
Haa….aaa…aaa….

Male : En mela nee aasai
Kondaalum thappilla
Ennaalum kuyilukku
Nindraada kokkilla

Female : Nee thandha thaali
Mudinji vachen
Onna nambithaanae
Olichi vachen

Male : Pollaappu venaam pulla
Poochoodum kaalam valla
Naan thoonga paayum illa
Nee vandhaa gnyaayam illa

Female : Venaam pooppaadu arugae
Nee vaa rosaa poochoodu

Male : Chinnapponnu saela
Senbagappoo pola
Female : Lalaa lalaa laa
Laa laaa
Lalaa lalaa laa

பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் ஷைலா

இசையமைப்பாளர் : எஸ். தமன்

ஆண் : சின்ன பொண்ணு சேலை
செண்பகப்பூ போல
சின்ன பொண்ணு சேலை
செண்பகப்பூ போல
எங்கே மாராப்பு…..
மயிலே நீ போ வேணாம் வீராப்பு….

பெண் : சின்ன பொண்ணு சேலை
செண்பகப்பூ போல
சின்ன பொண்ணு சேலை
செண்பகப்பூ போல
கையே மாராப்பு……
வருவேன் நீ வா வேணா வீராப்பு……

பெண் : ஆஅ…..ஆஅ……ஆஆ…..
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..

பெண் : நீர் போகும் வழியோடு
தான் போகும் என் சேலை
நீ போகும் வழி தேடி
வருவேனே பின்னால

ஆண் : வழி தெரியாத ஆறு இது
இதை நம்பித்தானா ஓடுவது

பெண் : புது வெள்ளம் சேரும்போது
வழி என்ன பாதை என்ன
காற்றாகி வீசும் போது
தசை என்ன தேசம் என்ன

ஆண் : மனச தாழ் போட்டு
மயிலே நீ போ
வேணாம் விளையாட்டு……

பெண் : சின்ன பொண்ணு சேலை
செண்பகப்பூ போல
கையே மாராப்பு……
ஆண் : மயிலே நீ போ
வேணாம் வீராப்பு….

பெண் : ஆஅ…..ஆஅ……ஆஆ…..
ஆஅ…..ஆஅ……ஆஅ……

ஆண் : என் மேல நீ ஆசை
கொண்டாலும் தப்பில்லை….
என்றாலும் குயிலுக்கு
நின்றாட கொப்பில்லை

பெண் : நீ தந்த தாலி
முடிஞ்சுவச்சேன்
உன்ன நம்பி தானே
ஒளிச்சுவச்சேன்

ஆண் : பொல்லாப்பு வேணா புள்ள
பூச்சூடும் காலம் வல்ல
நான் தூங்க பாயும் இல்ல
நீ வந்த நியாயம் இல்ல

பெண் : வீணா கூப்பாடு
வருவேன் நீ வா ரோசா பூ சூடு…..

ஆண் : சின்ன பொண்ணு சேலை
செண்பகப்பூ போல
பெண் : லாலா லாலாலா….
லாலா லா லா…..
லாலா லாலாலா…..

பெண் : ஆஅ…..ஆஅ……ஆஆ….
ஆண் : ஆஅ…..ஆஅ……ஆஆ……
பெண் : ஆஅ…..ஆஅ……ஆஆ….


Added by

Karthika

SHARE

ADVERTISEMENT