Singer : P. Susheela

Music by : A. M. Raja

Lyrics by : Kannadasan

Female : Malarukku neethaan nerottam
Intha malarukku neethaan nerottam
Intha nilaththukku neethaan nizhal megam
Udalukku neethaan uyirottam
Nammai irendena ninaippathum thavaraagum

Female : Malarukku neethaan nerottam…..

Female : Poovidhazh oram theanai eduththu
Nee varum neram naan koduppen
Poovidhazh oram theanai eduththu
Nee varum neram naan koduppen

Female : Mai vizhi irandum nei vilakku
Enthan mannavan vaazhum koyilukku
Kaikal irandum poomaalai
Enthan nayagan konda tholgalukku

Female : Malarukku neethaan nerottam…..

Female : Vaanmugil kadalin neerai eduththu
Thaen mazhai endreathaan kodukkum
Unnidam enaiyae naan koduppaen
Antha neraththil naanae neeyaavaen
Unnidam enaiyae naan koduppaen
Antha neraththil naanae neeyaavaen

Female : Malarukku neethaan nerottam
Intha malarukku neethaan nerottam
Intha nilaththukku neethaan nizhal megam
Udalukku neethaan uyirottam

Female : Malarukku neethaan nerottam…..

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மலருக்கு நீதான் நீரோட்டம்
இந்த மலருக்கு நீதான் நீரோட்டம்
இந்த நிலத்துக்கு நீதான் நிழல் மேகம்
உடலுக்கு நீதான் உயிரோட்டம்
நம்மை இரண்டென நினைப்பதும் தவறாகும்

பெண் : மலருக்கு நீதான் நீரோட்டம்……

பெண் : பூவிதழ் ஓரம் தேனை எடுத்து
நீ வரும் நேரம் நான் கொடுப்பேன்
பூவிதழ் ஓரம் தேனை எடுத்து
நீ வரும் நேரம் நான் கொடுப்பேன்

பெண் : மை விழி இரண்டும் நெய் விளக்கு
எந்தன் மன்னவன் வாழும் கோயிலுக்கு
கைகள் இரண்டும் பூமாலை
எந்தன் நாயகன் கொண்ட தோள்களுக்கு

பெண் : மலருக்கு நீதான் நீரோட்டம்……

பெண் : வான் முகில் கடலின் நீரை எடுத்து
தேன் மழை என்றேதான் கொடுக்கும்
உன்னிடம் எனையே நான் கொடுப்பேன்
அந்த நேரத்தில் நானே நீயாவேன்
உன்னிடம் உனையே நான் எடுப்பேன்
அந்த நேரத்தில் நானே தாயாவேன்……

பெண் : மலருக்கு நீதான் நீரோட்டம்
இந்த மலருக்கு நீதான் நீரோட்டம்
இந்த நிலத்துக்கு நீதான் நிழல் மேகம்
உடலுக்கு நீதான் உயிரோட்டம்

பெண் : மலருக்கு நீதான் நீரோட்டம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here