Malliga Poovula Song Lyrics is a track from Nadhi Ondru Karai Moondru Tamil Film – 1981, Starring Sudhakar, Mohan Sharma, Thirumurugan, Goundamani, Radhika, Sachchu and Raasi. This song was sung by S. P. Shailaja and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.
Singer : S. P. Shailaja
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Kannadasan
Female : Humming …………….
Female : Malliga poovula thendraladikkudhu
Thulludhu thulludhu penn manadhu
Malliga poovula thendraladikkudhu
Thulludhu thulludhu penn manadhu
Kaadhal arangaerudhu kaalam thunaiyaanadhu
Kaadhal arangaerudhu kaalam thunaiyaanadhu
Female : Kootukkul nindru kondu megham paarthu
Kuyil ondru aasai kondu paadum paattu
Kaattukkul modhi kollum thennangeetru
Kannanukku sellum oru kaadhal oottru ada
Female : Ethanai ethanai aasaigal
Nenjinil thandhaai appaodhu
Ada athanai aasaiyum
Ondru thirandadhu aiyaa ipppodhu
Kaadhal arangaerudhu ..kalam thunaiyaanadhu
Female : Humming………
Female : Kannathil kannam ondru saerum bodhu
Kanivaana inbam ondru thondrum paaru
Ullathil ullam mella koodum bodhu
Ondraaga thondrumandri maattram yedhu
Female : Ahaa sammadham thandhadhu
Saanthi pirandhadhu
Vandhaen unnodu
Ini sammpandham enbathu aayiram aayiram
Endrum nammodu
Kaadhal arangaerudhu ..kalam thunaiyaanadhu
Female : Malliga poovula thendraladikkudhu
Thulludhu thulludhu penn manadhu
Kaadhal arangaerudhu kaalam thunaiyaanadhu
பாடகி : எஸ். பி. ஷைலஜா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : முனங்கல் ……..
பெண் : மல்லிகப் பூவுல தென்றலடிக்குது
துள்ளுது துள்ளுது பெண் மனது
மல்லிகப் பூவுல தென்றலடிக்குது
துள்ளுது துள்ளுது பெண் மனது
காதல் அரங்கேறுது காலம் துணையானது
காதல் அரங்கேறுது காலம் துணையானது….
பெண் : கூட்டுக்குள் நின்று கொண்டு மேகம் பார்த்து
குயில் ஒன்று ஆசை கொண்டு பாடும் பாட்டு
காட்டுக்குள் மோதிக் கொள்ளும் தென்னங்கீற்று
கண்ணுக்கு செல்லும் ஒரு காதல் ஊற்று அட
பெண் : எத்தனை எத்தனை ஆசைகள்
நெஞ்சினில் தந்தாய் அப்போது
அட அத்தனை ஆசையும்
ஒன்று திரண்டது ஐயா இப்போது
காதல் அரங்கேறுது..காலம் துணையானது….
பெண் : முனங்கல் ……………
பெண் : கன்னத்தில் கன்னம் ஒன்று சேரும்போது
கனிவான இன்பம் ஒன்று தோன்றும் பாரு
உள்ளத்தில் உள்ளம் மெல்ல கூடும்போது
ஒன்றாக தோன்றுமன்றி மாற்றம் ஏது
பெண் : ஆஹா..சம்மதம் தந்தது சாந்தி பிறந்தது
வந்தேன் உன்னோடு
இனி சம்பந்தம் என்பது ஆயிரம் ஆயிரம்
என்றும் நம்மோடு…….
காதல் அரங்கேறுது காலம் துணையானது….
பெண் : மல்லிகப் பூவுல தென்றலடிக்குது
துள்ளுது துள்ளுது பெண் மனது
காதல் அரங்கேறுது காலம் துணையானது


