Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Hoo ooo ooo ooo
Hoo ooo hoo ooo
Hoo oo hooo ooo ooo ooo

Male : Malligai maalai katti
Mangala melam kotti
Kattiya thaalikkillai
Thani mariyaadhai
Pattadhum podhum ammaa
Thottadhae paavam ammaa
Pennukku thaevai ingae
Suya mariyaadhai

Male : Yen nenjil poraattam
Yen kannil neerottam
Nee paadum poonthottam…mmm

Male : Malligai maalai katti
Mangala melam kotti
Kattiya thaalikkillai
Thani mariyaadhai

Male : {Kutrangal karpikka thaano
Kondavan kondu vandhaano
Uppu kallai vairam endru
Nambi nadandha paavam} (2)

Male : Manjal thaali poo vilangaa
Kaalil potta pon vilangaa

Male : Pollaadha kanavan
Porundhaadha oruvan
Pizhai seidhaan iraivan ho…

Male : Malligai maalai katti
Mangala melam kotti
Kattiya thaalikkillai
Thani mariyaadhai
Pattadhum podhum ammaa
Thottadhae paavam ammaa
Pennukku thaevai ingae
Suya mariyaadhai

Male : {Naayagan vaazhgira veedu
Nangaikku ingoru kaadu
Illaram thaan nallaramaai
Dheivam ninaithaal maarum} (2)

Male : Vaadai kaalam sendridalaam
Vaenir kaalam vandhidalaam
Solai thendral paadidalaam
Sogam neengi aadidalaam

Male : Nee paada koodum
Or pudhiya raagam
Or pudhiya raagam ho…

Male : Malligai maalai katti
Mangala melam kotti
Kattiya thaalikkillai
Thani mariyaadhai
Pattadhum podhum ammaa
Thottadhae paavam ammaa
Pennukku thaevai ingae
Suya mariyaadhai

Male : Yen nenjil poraattam
Yen kannil neerottam
Nee paadum poonthottam

Male : Malligai maalai katti
Mangala melam kotti
Kattiya thaalikkillai
Thani mariyaadhai

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓஒ….ஓஹோ….ஓஒ…..ஓஓ……
ஓஒ…ஓஹோ….ஓஒ….
ஓஓஹோ…..ஓஒ……ஓஓ….ஓஓ

ஆண் : மல்லிகை மாலை கட்டி
மங்கல மேளம் கொட்டி
கட்டிய தாலிக்கில்லை
தனி மரியாதை
பட்டதும் போதும் அம்மா
தொட்டதே பாவம் அம்மா
பெண்ணுக்கு தேவை
இங்கே சுயமரியாதை

ஆண் : ஏன் நெஞ்சில் போராட்டம்
ஏன் கண்ணில் நீரோட்டம்
நீ பாடும் பூந்தோட்டம்

ஆண் : மல்லிகை மாலை கட்டி
மங்கல மேளம் கொட்டி
கட்டிய தாலிக்கில்லை
தனி மரியாதை

ஆண் : குற்றங்கள் கற்பிக்கத் தானோ
கொண்டவன் கொண்டு வந்தானோ
உப்புக் கல்லை வைரம் என்று
நம்பி நடந்த பாவம்

ஆண் : குற்றங்கள் கற்பிக்கத் தானோ
கொண்டவன் கொண்டு வந்தானோ
உப்புக் கல்லை வைரம் என்று
நம்பி நடந்த பாவம்

ஆண் : மஞ்சள் தாலி பூ விலங்கா
காலில் போட்ட பொன் விலங்கா
பொல்லாத கணவன்
பொருந்தாத ஒருவன்
பிழை செய்தான்
இறைவன் ஹோ…..ஒ

ஆண் : மல்லிகை மாலை கட்டி
மங்கல மேளம் கொட்டி
கட்டிய தாலிக்கில்லை
தனி மரியாதை
பட்டதும் போதும் அம்மா
தொட்டதே பாவம் அம்மா
பெண்ணுக்கு தேவை
இங்கே சுயமரியாதை

ஆண் : நாயகன் வாழ்கிற வீடு
நங்கைக்கு இங்கொரு காடு
இல்லறம் தான் நல்லறமாய்
தெய்வம் நினைத்தால் மாறும்

ஆண் : நாயகன் வாழ்கிற வீடு
நங்கைக்கு இங்கொரு காடு
இல்லறம் தான் நல்லறமாய்
தெய்வம் நினைத்தால் மாறும்

ஆண் : வாடைக் காலம் சென்றிடலாம்
வேனிற் காலம் வந்திடலாம்
சோலைத் தென்றல் பாடிடலாம்
சோகம் நீங்கி ஆடிடலாம்

ஆண் : நீ பாடக் கூடும்
ஓர் புதிய ராகம்
ஓர் புதிய ராகம் ஹோ….ஓ…….

ஆண் : மல்லிகை மாலை கட்டி
மங்கல மேளம் கொட்டி
கட்டிய தாலிக்கில்லை
தனி மரியாதை
பட்டதும் போதும் அம்மா
தொட்டதே பாவம் அம்மா
பெண்ணுக்கு தேவை
இங்கே சுயமரியாதை

ஆண் : ஏன் நெஞ்சில் போராட்டம்
ஏன் கண்ணில் நீரோட்டம்
நீ பாடும் பூந்தோட்டம்

ஆண் : மல்லிகை மாலை கட்டி
மங்கல மேளம் கொட்டி
கட்டிய தாலிக்கில்லை
தனி மரியாதை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here