LYRIC

Singers : K. S. Chithra and Mano

Music by : Ilayaraja

Male : Maamaa poo poo
Malliya poo
Maami poo poo mathaappoo

Male : Puppuppoo puppoo puppoo
Maamaa poo poo maamaa poo
Malliya poo
Maami poo poo maami poo mathaappoo

Female : Maamaa poo poo maamaa poo
Malliyap poo
Maami poo poo maami poo mathaappoo

Male : Koothu nalla koothu kooda
Vandha raakku

Male Chorus : Koothu nalla koothu
Kooda vandha raakku

Male : Raathirikku sangadhi enna

Chorus : Hae azhagi aathaadi
Kannadichu paathaadi
Kannadichu paathaalae
Em manasu kaathaadi

Male & Female : Maamaa poo poo maamaa poo
Malliya poo
Maami poo poo maami poo mathaappoo
Maamaa poo poo maamaa poo
Malliya poo

Female : Seeti adichaalae signal koduthaalae
Silukku sindhaamani
Sittu sirichaalae mettu padichaalae
Kulungum en kanmani

Male Chorus :
Seeti adichaalae signal koduthaalae
Silukku sindhaamani
Sittu sirichaalae mettu padichaalae
Kulungum en kanmani

Male Chorus : Neraiya pazhukkaamalae
Yaehae kaninju pazhamaachudhu
Yedhaiyum nenaikkaamalae
Yaehaehae vetri namadhaachudhu

Male : Ae velakku illaama
Velicham vandhaadhu
Azhagi aathaadi

Chorus : Hae azhagi aathaadi
Kannadichu paathaadi
Kannadichu paathaalae
Em manasu kaathaadi

Male : Maamaa poo poo maamaa poo
Malliya poo
Maami poo poo maami poo mathaappoo

Female : Maamaa poo poo maamaa poo
Malliya poo
Maami poo poo maami poo mathaappoo

Both : Maemme maemme maemme maemmaeme
Maemme maemmaeme maemae maemae yaa
Maemme maemme maemme maemmaeme
Maemme maemmaeme maemae maemae

Both : Dhittha dhittha dhaehae dhaehae
Dhettha dhettha dhaehae dhaehae
Dhittha dhittha dhaehae dhaehae
Dhettha dhettha dhaehaedhae
Ae thugudha thugudha thugu thugudh
Thugudha thugu
Thugudha thugudha thugu thuguthadhu

Male : Heart thaan nikka
Aattam nikkaadhu ammani ammani
Etti ponaalum vittu vaikkaadhu
Minmini minmini

Chorus : Heart thaan nikka
Aattam nikkaadhu ammani ammani
Etti ponaalum vittu vaikkaadhu
Minmini minmini

Both : Kodukkura saami thaan
Yaehae kooraiya pirikkudhu
Kottiyae kedakkudhu
Yaehaehae kodutha pin sirikkudhu

Female : Ae velakku illaama
Velicham vandhaadhu
Azhagi aatthaadi

Chorus : Hae azhagi aathaadi
Kannadichu paathaadi
Kannadichu paathaalae
Em manasu kaathaadi

Male : Maamaa poo poo maamaa poo
Malliya poo
Maami poo poo maami poo mathaappoo

Female : Maamaa poo poo maamaa poo
Malliya poo
Maami poo poo maami poo mathaappoo

Male : Koothu nalla koothu kooda
Vandha raakku

Male Chorus : Koothu nalla koothu
Kooda vandha raakku

Male : Raathirikku sangadhi enna

Chorus : Hae azhagi aathaadi
Kannadichu paathaadi
Kannadichu paathaalae
Em manasu kaathaadi

Male & Female : Maamaa poo poo maamaa poo
Malliya poo
Maami poo poo maami poo mathaappoo
Maamaa poo poo maamaa poo
Malliya poo

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாமா பூப் பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ மத்தாப்பூ
புப்புப்பூ புப்பூ புப்பூ

ஆண் : மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ…

பெண் : மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ…

ஆண் : கூத்து நல்ல கூத்து
கூட வந்த ராக்கு
ஆண் குழு : கூத்து நல்ல கூத்து
கூட வந்த ராக்கு
ஆண் : ராத்திரிக்கு சங்கதி என்ன ஏய்

குழு : அழகி ஆத்தாடி
கண்ணடிச்சு பாத்தாடி
கண்ணடிச்சு பாத்தாலே
எம் மனசு காத்தாடி..

ஆண் மற்றும் பெண் : {மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ} (2)

பெண் : சீட்டி அடிச்சாளே
சிக்னல் கொடுத்தாளே
சிலுக்கு சிந்தாமணி
சிட்டு சிரிச்சாளே மெட்டு படிச்சாளே
குலுங்கும் என் கண்மணி

ஆண் குழு : சீட்டி அடிச்சாளே
சிக்னல் கொடுத்தாளே
சிலுக்கு சிந்தாமணி
சிட்டு சிரிச்சாளே மெட்டு படிச்சாளே
குலுங்கும் என் கண்மணி

ஆண் குழு : நெறைய பழுக்காமலே
ஏஹே கனிஞ்சு பழமாச்சுது
எதையும் நெனைக்காமலே
ஏஹேஹே வெற்றி நமதாச்சுது

ஆண் : ஏ வெளக்கு இல்லாம
வெளிச்சம் வந்தாச்சு

குழு : அழகி ஆத்தாடி
கண்ணடிச்சு பாத்தாடி
கண்ணடிச்சு பாத்தாலே
எம் மனசு காத்தாடி..

ஆண் : மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ…

பெண் : மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ…

இருவர் : ……………….

ஆண் : ஹார்ட்டு நான் நிக்க
ஆட்டம் நிக்காது
அம்மணி அம்மணி
எட்டிப் போனாலும்
விட்டு வைக்காது
மின்மினி மின்மினி

குழு : ஹார்ட்டு நான் நிக்க
ஆட்டம் நிக்காது
அம்மணி அம்மணி
எட்டிப் போனாலும்
விட்டு வைக்காது
மின்மினி மின்மினி

ஆண் மற்றும் பெண் : கொடுக்குற சாமிதான்
ஏஹே கூரைய பிரிக்குது
கொட்டியே கெடக்குது
ஏஹேஹே கொடுத்த
பின் சிரிக்குது

பெண் : ஏ வெளக்கு இல்லாம
வெளிச்சம் வந்தாச்சு

குழு : அழகி ஆத்தாடி
கண்ணடிச்சு பாத்தாடி
கண்ணடிச்சு பாத்தாலே
எம் மனசு காத்தாடி…

ஆண் : மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ…

பெண் : மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ…

ஆண் : கூத்து நல்ல கூத்து
கூட வந்த ராக்கு
ஆண் குழு : கூத்து நல்ல கூத்து
கூட வந்த ராக்கு
ஆண் : ராத்திரிக்கு சங்கதி என்ன ஏய்

குழு : அழகி ஆத்தாடி
கண்ணடிச்சு பாத்தாடி
கண்ணடிச்சு பாத்தாலே
எம் மனசு காத்தாடி…

ஆண் மற்றும் பெண் : மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ
மாமி பூப் பூ
மாமி பூ மத்தாப்பூ

ஆண் மற்றும் பெண் : மாமா பூப் பூ
மாமா பூ மல்லியப் பூ


Added by

Karthika

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT