Singers : Malaysia Vasudevan and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
En maman mavanae unakkenna kavalai
Un pakkam irukkaa intha pongathavala
En maman mavanae unakkenna kavalai
Un pakkam irukkaa intha pongathavala
Paaya virichchaa oru anthimayakkam
Unna nenaichchaa adhu enna vathaikkum
Paaya virichchaa oru anthimayakkam
Unna nenaichchaa adhu enna vathaikkum
En maman mavanae unakkenna kavalai
Un pakkam irukkaa intha pongathavala
Neththiyila manja kungumaththa thottu vaikka
Pudhu maappillai vanthaachchu
Mukkulichchu vanna muththedukka venuminnu
Oru mogamum undaachchu
Neththiyila manja kungumaththa thottu vaikka
Pudhu maappillai vanthaachchu
Mukkulichchu vanna muththedukka venuminnu
Oru mogamum undaachchu
Poongodi melae sengani polae naanirunthaalae
Maththathellaam vilangaatho
Indhiraloga sundhari naanae manmathaloga manthiri naanae
Thottathellaam thulangaathaa
Aththa magalae ennakenna kavalai
En pakkamirukaka intha pongaththavala
Both : ………………
Ullaththilae unna pachchakuththi vachchikittu
Kulira vaadaiyil naan yaenga
Female : Muththathilae pala karpanaiyai pannikitu
Perumoochchaiyum naan vaanga
Ullaththilae unna pachchakuththi vachchikittu
Kulira vaadaiyil naan yaenga
Female : Muththathilae pala karpanaiyai pannikitu
Perumoochchaiyum naan vaanga
Aanathu aachchu ponathu pochchu ennadiyaachchu
Pesina pechchu ullathellaam kidaikaathi
Female : Panguni maasam sukla vaaram mangala
Melam kottura neram enniyathellaam nadakkaatho
En maman mavanae unakkenna kavalai
Un pakkam irukkaa intha pongathavala
Male : Paaya virichchaa oru anthimayakkam
Unna nenaichchaa adhu enna vathaikkum
Aththa magalae ennakenna kavalai
En pakkamirukaka intha pongaththavala
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன்
பாடலாசிரியர் : வாலி
பெண் : என் மாமன் மவனே உனக்கென்ன கவலை
உன் பக்கம் இருக்கா இந்த பொங்கத்தவல
என் மாமன் மவனே உனக்கென்ன கவலை
உன் பக்கம் இருக்கா இந்த பொங்கத்தவல
பெண் : பாய விரிச்சா ஒரு அந்திமயக்கம்
உன்ன நெனச்சா அது என்ன வதைக்கும்
பாய விரிச்சா ஒரு அந்திமயக்கம்
அட உன்ன நெனச்சா அது என்ன வதைக்கும்
பெண் : என் மாமன் மவனே உனக்கென்ன கவலை
உன் பக்கம் இருக்கா இந்த பொங்கத்தவல
பெண் : நெத்தியில மஞ்ச குங்குமத்த தொட்டு வைக்க
புது மாப்பிள்ளை வந்தாச்சு
முக்குளிச்சு வண்ண முத்தெடுக்க வேணுமின்னு
ஒரு மோகமும் உண்டாச்சு
பெண் : நெத்தியில மஞ்ச குங்குமத்த தொட்டு வைக்க
புது மாப்பிள்ளை வந்தாச்சு
முக்குளிச்சு வண்ண முத்தெடுக்க வேணுமின்னு
ஒரு மோகமும் உண்டாச்சு
பெண் : பூங்கொடி மேலே செங்கனி போலே நானிருந்தாலே
மத்ததெல்லாம் விளங்காதா
இந்திரலோக சுந்தரி நானே மன்மதலோக மந்திரி நானே
தொட்டதெல்லாம் துலங்காதா....
ஆண் : அத்த மகளே எனக்கென்ன கவலை
என் பக்கமிருக்கா இந்த பொங்கத்தவல
பாய விரிச்சா ஒரு அந்திமயக்கம்
அட உன்ன நெனச்சா அது என்ன வதைக்கும்....
ஆண் : அத்த மகளே எனக்கென்ன கவலை
என் பக்கமிருக்கா இந்த பொங்கத்தவல
இருவர் : ........................
ஆண் : உள்ளத்திலே உன்ன பச்சக்குத்தி வச்சிக்கிட்டு
குளிர் வாடையில் நான் ஏங்க
பெண் : முத்தத்திலே பல கற்பனையை பண்ணிக்கிட்டு
பெருமூச்சையும் நான் வாங்க
ஆண் : உள்ளத்திலே உன்ன பச்சக்குத்தி வச்சிக்கிட்டு
குளிர் வாடையில் நான் ஏங்க
பெண் : முத்தத்திலே பல கற்பனையை பண்ணிக்கிட்டு
பெருமூச்சையும் நான் வாங்க
ஆண் : ஆனது ஆச்சு போனது போச்சு என்னடியாச்சு
பேசின பேச்சு உள்ளதெல்லாம் கிடைக்காதோ
பெண் : பங்குனி மாசம் சுக்ல வாரம் மங்கல
மேளம் கொட்டுற நேரம் எண்ணியதெல்லாம் நடக்காதோ
பெண் : என் மாமன் மவனே உனக்கென்ன கவலை
உன் பக்கம் இருக்கா இந்த பொங்கத்தவல
ஆண் : பாய விரிச்சா ஒரு அந்திமயக்கம்
அட உன்ன நெனச்சா அது என்ன வதைக்கும்....
ஆண் : அத்த மகளே எனக்கென்ன கவலை
என் பக்கமிருக்கா இந்த பொங்கத்தவல