Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Muthu Bharathi
……………..
Manakkolam thedum kangal
Mazhaikkolam kondathenna
Manakkoyil dheepam indru
Mannaa un sonthamae
Uravaadum idhayam paadum
Uyarvaana ennam yaavum
Uravaadum idhayam paadum
Uyarvaana ennam yaavum
Kadaloram alaiyil nilaimaarum
Manal veedu aagumo
Pannodu raagam serum
Pennaana veenai ennai
Kanaa un kaigal meettum
Kaalangal vaaraatho….
Nilla ondru thunaiyendru unai saernthatho
Manam ondru saerumpothae pirivaagi ponatho
Edhirkaalam ondrai thaedi uyir vaazhum vaanampaadi
Uravendra nizhalai naadi un anbil vaazhaatho
Thadai podum sontham angae
Vidai thedum nenjam ingae
Thadai podum sontham angae
Vidai thedum nenjam ingae
Idaiyinil pennin manam ingae
Kanneeril vaaduthae
Manakkolam thedum kangal
Mazhaikkolam kondathenna
Manakkoyil dheepam indru
Mannaa un sonthamae
………………
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : முத்து பாரதி
பெண் : ...........................
பெண் : மணக்கோலம் தேடும் கண்கள்
மழைக்கோலம் கொண்டதென்ன
மனக்கோயில் தீபம் இன்று
மன்னா உன் சொந்தமே.........
பெண் : உறவாடும் இதயம் பாடும்
உயர்வான எண்ணம் யாவும்
உறவாடும் இதயம் பாடும்
உயர்வான எண்ணம் யாவும்
கடலோரம் அலையில் நிலைமாறும்
மணல் வீடு ஆகுமோ
பெண் : பண்ணோடு ராகம் சேரும்
பெண்ணான வீணை என்னை
கண்ணா உன் கைகள் மீட்டும்
காலங்கள் வாராதோ.......
பெண் : நிலா ஒன்று துணையென்று உனை சேர்ந்ததோ
மனம் ஒன்று சேரும்போதே பிரிவாகி போனதோ
எதிர்காலம் ஒன்றை தேடி உயிர் வாழும் வானம்பாடி
உறவென்ற நிழலை நாடி உன் அன்பில் வாழாதோ
பெண் : தடை போடும் சொந்தம் அங்கே
விடை தேடும் நெஞ்சம் இங்கே
தடை போடும் சொந்தம் அங்கே
விடை தேடும் நெஞ்சம் இங்கே
இடையினில் பெண்ணின் மனம் இங்கே
கண்ணீரில் வாடுதே.....
பெண் : மணக்கோலம் தேடும் கண்கள்
மழைக்கோலம் கொண்டதென்ன
மனக்கோயில் தீபம் இன்றும்
மன்னா உன் சொந்தமே.........
பெண் : ..................................