Manadhin Nilai Lyrics
Manadhin Nilai Song Lyrics is the track from Krishnavataram Part 1 : The Heart Tamil Film – 2026, Starring Siddharth Gupta, Sanskruti Jayana, Sushmitha Bhat and Nivaashiyni Krishnan. This song was sung by Haripriya. The music was composed by Prasad Sashte. Lyrics works penned by Irshad Kamil.
Singer : Haripriya
Music Director : Prasad Sashte
Lyricist : Irshad Kamil
Humming : ……………
Manathin nilai ven thaalil sol
Ulavum engae en kanavo nil
Iniyum sollaatha unarvum ullae
Arivanae oruvandhaan
Manathin nilai van thaalil sol
Ulavum engae en kanavo nil
Iniyum sollaatha unarvum ullae
Arivanae oruvandhaan
Indre thoothu sol ippen kathalai
Thalir mella pookka men vasamae
En sari paathiyum un vizhiyoduthaan
Muthal kaadhal kaditham unakkae idho
Manathin nilai ven thaalil sol
Ulavum engae en kanavo nil
Iniyum sollaatha unarvum ullae
Arivanae oruvandhaan
Vaaraai ippoathae nazhukaiyum sudum
Imaiyudan imaiyumae ondraai saerattum
Bimbamum mounamaai kaetkudhu yaaradi
Avalae ival hare priyaahaai
Inainthaalae inithaagum paerandamae
Kamalaaya kandrendum unai nokkavae
Arppaniththaene vaazhkaiyai naanumae
Idhamaai saran adaigirennn….
Aadhiyum neeyae neeyae andhamum aaga
Neeyae anaadhi thooya mogaththilae vaazha thuvanga
Elutahi anuppinen manadhin vellai thaalilae
Manathin nilai ven thaalil sol
Ulavum engae en kanavo nil
Iniyum sollaatha unarvum ullae
Arivanae oruvandhaan
பாடகி : ஹரிப்ரியா
இசையமைப்பாளர் : பிரசாத் சாஷ்டே
பாடலாசிரியர் : இர்ஷாத் கமில்
முனகல் : ……………
பெண் : மனதின் நிலை வெந்தாளில் சொல்
உலவும் எங்கே என் கனாவோ நில்
இனியும் சொல்லாத உணர்வும் உள்ளே
அறிவானே ஒருவன்தான்
பெண் : மனதின் நிலை வெந்தாளில் சொல்
உலவும் எங்கே என் கனாவோ நில்
இனியும் சொல்லாத உணர்வும் உள்ளே
அறிவானே ஒருவன்தான்
பெண் : இன்றே தூது சொல் இப்பெண் காதலை
தளிர் மெல்ல பூக்க மென் வசமே
என் சரி பாதியும் உன் விழியோடுதான்
முதல் காதல் கடிதம் உனக்கே இதொ இதோ
பெண் : மனதின் நிலை வெந்தாளில் சொல்
உலவும் எங்கே என் கனாவோ நில்
இனியும் சொல்லாத உணர்வும் உள்ளே
அறிவானே ஒருவன்தான்
பெண் : வாராய் இப்பாதே நாழுகையும் சுடும்
இமையுடன் இமையுமே ஒன்றாய் சேரட்டும்
பிம்பமும் மௌனமாய் கேட்குது யாரடி
அவளே இவள் ஹரே பிரியாஹாய்
பெண் : இணைந்தாலே இனிதாகும் பேரண்டமே
கமலாய கண்ரெண்டும் உனை நோக்கவே
ஆர்ப்பணிந்தேனே வாழ்கையை நானுமே
இதயமாய் சரண் அடைகிறேன்.....
பெண் : ஆதியும் நீயே நீயே அந்தமும் ஆக
நீயே அனாதி தூய மோகத்திலே வாழ துவங்க
எழுத்தை அனுப்பினேன் மனதின் வெள்ளை தாளிலே
பெண் : மனதின் நிலை வெந்தாளில் சொல்
உலவும் எங்கே என் கனாவோ நில்
இனியும் சொல்லாத உணர்வும் உள்ளே
அறிவானே ஒருவன்தான்