Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Gangai Amaran

Female : Maanaa madhura mallaigai naan
Machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda

Female : Maanaa madhura mallaigai naan
Machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda

Male : Naan kanda kanaa palikka
Naan kettathellaam palikka
En kanavu muzhuthum inikka inikka
Maanaamadhura

Female : Maanaa madhura mallaigai naan
Machchaan kai saera

Male : Oyaatha alaiyae idhuvarai paayaatha nadhiyae
Kaayaatha malaiyae sariththiram kaanaatha radhiyae
Female : Paaraalum needhaan kattanum thothaana kayiru
Nee vantha idam nalla idam vaa vaa vaa

Male : Maanaamadhura…..
Namma maanaamadhura malligaiyae
Nee machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda….haei….haei…..haeiii….

Male : ……………..

Female : Thaaraala manasu thalli aikka aagaatha vayasu
Yaeraalam varavu eppakeppo ennoda kanavu
Male : Theayaatha selaiyae thenam thenam vaadaatha madhiyae
Nee vantha idam nalla idam vaa vaa vaa

Male : Maanaamadhura…..
Namma maanaamadhura malligaiyae
Nee machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda….

Female : Naan kanda kanaa palikka
Naan kettathellaam palikka
En kanavu muzhuthum inikkum inikkum

Female : Maanaamadhura…..
Namma maanaamadhura malligaiyae
Nee machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda…aa….aa….aa….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : மானாமதுர மல்லிகை நான்
மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட

பெண் : மானாமதுர மல்லிகை நான்
மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட

ஆண் : நான் கண்ட கனா பலிக்க
நான் கேட்டதெல்லாம் பலிக்க
என் கனவு முழுதும் இனிக்க இனிக்க
மானாமதுர…….

பெண் : அட மானாமதுர மல்லிகை நான்
மச்சான் கை சேர

ஆண் : ஓயாத அலையே இதுவரை பாயாத நதியே
காயாத மலையே சரித்திரம் காணாத ரதியே
பெண் : பாராளும் நீதான் கட்டணும் தோதான கயிறு
நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா

ஆண் : மானாமதுர……..
நம்ம மானாமதுர மல்லிகையே
நீ மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட…..ஹேய்…..ஹேய்….ஹேய்ய்ய்…..

ஆண் : ……………………………

பெண் : தாராள மனசு தள்ளி வைக்க ஆகாத வயசு
ஏராளம் வரவு எப்பகெப்போ என்னோட கனவு
ஆண் : தேயாத செலையே தெனம் தெனம் வாடாத மதியே
நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா

ஆண் : மானாமதுர……..
நம்ம மானாமதுர மல்லிகையே
நீ மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட

பெண் : நான் கண்ட கனா பலிக்கும்
நான் கேட்டதெல்லாம் கிடைக்கும்
என் கனவு முழுதும் இனிக்கும் இனிக்கும்…..

பெண் : மானாமதுர……..
ஆண் : நம்ம மானாமதுர
நம்ம மானாமதுர மல்லிகையே
நீ மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட…ஆ….ஆ….ஆ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here