Singers : Narayanan and Subhiksha
Music by : Bharathwaj
Manasu maruguthae
Kanavu uruguthae
Edhukku theriyuma …
Enakku theriyala
Viyarvai vazhiyuthae
Viralgal patharuthae
Edhukku theriyuma….
Enakku theriyala
Thaagam edukuthaa..
Thanimai pidikuthaa..
Enakku theriyala
Both : Vevaram puriayala
Mm..manasu maruguthae
Kanavu uruguthae…
Paarvaiyai parugi
Thoonguren
Vilagappogayil yenguren
Kaadhal thodangum neram
Ullae uchi veyil adikirathae
Kaiyil kaiya sikka vechi
Kannum kannum muttikichi
Ulagam udalil padhunguthae..
Both : Edhukku theriyala
Vevaram puriyala
Kaadhala
Paruva aasaiya
Kuzhappam kelviyae
Pidikala
Naanam paravum pothu
Mella narambugal
Nadungiduthae
Ull irunthu
Oru vali
Sathamindri adanguthu
Velicham bayamaai
Irukkuthae….
Both : Edhukku theriyala
Vevaram puriyala
Manasu maruguthae
Kanavu uruguthae
Edhukku theriyuma …
Enakku theriyala
Viyarvai vazhiyuthae
Viralgal patharuthae
Edhukku theriyuma…. aa..
Enakku theriyala
பாடகர்கள் : நாராயணன் மற்றும் சுபிக்ஷா
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
பெண் : மனசு மருகுதே
கனவு உருகுதே
எதுக்கு தெரியுமா
எனக்கு தெரியல
ஆண் : வியர்வை வழியுதே
விரல்கள் பதருதே
எதுக்கு தெரியுமா
எனக்கு தெரியல
ஆண் : தாகம் எடுக்குதா....
தனிமை பிடிக்குதா....
எனக்கு தெரியல
இருவர் : விவரம் புரியல
பெண் : ம்ம்...மனசு மருகுதே
கனவு உருகுதே....
பெண் : பார்வையை பருகி
தூங்குறேன்
விலகிபோகையில் ஏங்குறேன்
காதல் தொடங்கும் நேரம்
உள்ளே உச்சி வெயில் அடிக்கிறதே
ஆண் : கையில் கைய சிக்க வெச்சி
கண்ணும் கண்ணும் முட்டிகிச்சு
உலகம் உடலில் பதுங்குதே....
இருவர் : எதுக்கு தெரியல
விவரம் புரியல
பெண் : காதலா
பருவ ஆசைய
குழப்பம் கேள்வியே
பிடிக்கல
நானும் பரவும் போது
மெல்ல நரம்புகள்
நடுகிடுதே
ஆண் : உள் இருந்து
ஒரு வலி
சத்தமின்றி அடங்குது
வெளிச்சம் பயமாய்
இருக்குதே....
இருவர் : எதுக்கு தெரியல
விவரம் புரியல
பெண் : மனசு மருகுதே
கனவு உருகுதே
எதுக்கு தெரியுமா
எனக்கு தெரியல
ஆண் : வியர்வை வழியுதே
விரல்கள் பதருதே
எதுக்கு தெரியுமா...ஆ...
எனக்கு தெரியல