Manathai Kavarntha Song Lyrics is the track from Manimekalai Tamil Film – 1959, Starring T. R. Mahalingam, N. S. Krishnan, O. A. K. Devar, T. V. Radhakrishnan, P. Bhanumathi, T. A. Madhuram, Sandhiya Jayaram, G. Sakunthala, Jayanthi and T. V. Kumuthini. This song was sung by Seerkazhi Govindarajan and Radha Jayalakshmi. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi.

Singers : Seerkazhi Govindarajan and Radha Jayalakshmi

Music Director : G. Ramanathan

Lyricist : A. Maruthakasi

Male : Manadhai kavarndha mangai varuvaalo
Manadhai kavarndha mangai varuvaalo
Maiyal theera kalandhu inbam tharuvaalo
Manadhai kavarndha mangai varuvaalo
Maiyal theera kalandhu inbam tharuvaalo
Manadhai kavarndha mangai varuvaalo

Male : Inithidum mozhiyaale haa aa aa
Haa aa aa haa aa aa aa
Inithidum mozhiyaale
Inai malar vizhiyaale
Inithidum mozhiyaale
Inai malar vizhiyaale
Munivarum mayangidum vadivaale
Vindhaigal purindhaale indhira vil polae
Vindhaigal purindhaale indhira vil polae
Engirundhoo vandhu engo maraindhaale
Engirundhoo vandhu engo maraindhaale

Male : Manadhai kavarndha mangai varuvaalo
Maiyal theera kalandhu inbam tharuvaalo
Manadhai kavarndha mangai varuvaalo

Female : Manadhai kavarndha mannan varuvaano
Manadhai kavarndha mannan varuvaano
Maiyal theera kalandhu inbam tharuvaano
Manadhai kavarndha mannan varuvaano
Maiyal theera kalandhu inbam tharuvaano
Manadhai kavarndha mannan varuvaano

Female : Kaamanum avan dhaano kaandhanum avandhaano
Haa aa aa aa aa aa aa haa aa aa
Kaamanum avan dhaano kaandhanum avandhaano
Somanum avan dhaano sooriyano
Somanum avan dhaano sooriyano
Kanavinile vandhu kaatchi inbam thandhu
Kanavinile vandhu kaatchi inbam thandhu
Enaiyum mayakki engoo maraindhaanae
Enaiyum mayakki engoo maraindhaanae

Female : Endhan manadhai kavarndha mannan varuvaano
Maiyal theera kalandhu inbam tharuvaano
Manadhai kavarndha mannan varuvaano

பாடகர்கள் :  சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ராதா ஜெயலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் :  ஏ .மருதகாசி

ஆண் : மனதைக் கவர்ந்த மங்கை வருவாளோ
மனதைக் கவர்ந்த மங்கை வருவாளோ
மையல் தீரக் கலந்து இன்பம் தருவாளோ
மனதைக் கவர்ந்த மங்கை வருவாளோ
மையல் தீரக் கலந்து இன்பம் தருவாளோ
மனதைக் கவர்ந்த மங்கை வருவாளோ

ஆண் : இனித்திடும் மொழியாளே ஹா ஆஆஆ
ஹா ஆஆஆ ஹா ஆஆஆ
இனித்திடும் மொழியாளே
இணை மலர் விழியாலே
இனித்திடும் மொழியாளே
இணை மலர் விழியாலே
முனிவரும் மயங்கிடும் வடிவாலே
விந்தைகள் புரிந்தாளே இந்திர வில் போலே
விந்தைகள் புரிந்தாளே இந்திர வில் போலே
எங்கிருந்தோ வந்து எங்கோ மறைந்தாளே…
எங்கிருந்தோ வந்து எங்கோ மறைந்தாளே…

ஆண் : மனதைக் கவர்ந்த மங்கை வருவாளோ
மையல் தீரக் கலந்து இன்பம் தருவாளோ
மனதைக் கவர்ந்த மங்கை வருவாளோ

பெண் : மனதைக் கவர்ந்த மன்னன் வருவானோ
மனதைக் கவர்ந்த மன்னன் வருவானோ
மையல் தீரக் கலந்து இன்பம் தருவானோ
மனதைக் கவர்ந்த மன்னன் வருவானோ
மையல் தீரக் கலந்து இன்பம் தருவானோ
மனதைக் கவர்ந்த மன்னன் வருவானோ

பெண் : காமனும் அவன்தானோ கந்தனும் அவன்தானோ
ஹா ஆஆஆ ஹா ஆஆஆ ஹா ஆஆஆ
காமனும் அவன்தானோ கந்தனும் அவன்தானோ
சோமனும் அவன்தானோ சூரியனோ
சோமனும் அவன்தானோ சூரியனோ
கனவினிலே வந்து காட்சி இன்பம் தந்து
கனவினிலே வந்து காட்சி இன்பம் தந்து
எனையும் மயக்கி எங்கோ மறைந்தானே
எனையும் மயக்கி எங்கோ மறைந்தானே

பெண் : எந்தன் மனதைக் கவர்ந்த மன்னன் வருவானோ
மையல் தீரக் கலந்து இன்பம் தருவானோ
மனதைக் கவர்ந்த மன்னன் வருவானோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here