Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilaya Gangai
Oo…oo….ooh oo….oo…ooh oo….oohh…
Manathil oru paattu adhai marakkamudiyumaa
Manathil oru paattu adhai marakkamudiyumaa
Vizhiyil vazhiyum aruvi neerum
Kavalai theerkkumaa iru uyiirai saerkkumaa
Manathil oru paattu adhai marakkamudiyumaa…aa…
{Nadhiyum muzhumadhiyum
En ninaivil thondruthae
Ilamanathinil varum kanavugal
Enai vaattiduthae} (2)
{Adadaa idhuthaan oru kaddhal dheepamaa
Dhinamum thodarum oru deva saabamaa} (2)
Manathil oru paattu adhai marakkamudiyumaa…aa…
{Nizhalaa idhu nija
Naan ninaiththu paarkkiraen
Oli piranthathum irul marainthidum
Idhuthaan muraiyae} (2)
{Uyirae unaravae idhu kadhal raajiyam
Payanam thodarum idhu vedha vaakkiyam} (2)
Manathil oru paattu adhai marakkamudiyumaa
Manathil oru paattu adhai marakkamudiyumaa
Vizhiyil vazhiyum aruvi neerum
Kavalai theerkkumaa iru uyiirai saerkkumaa
Manathil oru paattu adhai marakkamudiyumaa…aa…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மின்மினி
இசையமைப்பாளர் : இளையகங்கை
ஆண் : ஓ.....ஓ....ஒஹ் ஓ.....ஓ....ஒஹ் ஓ.....ஓஒஹ்..
ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா
விழியில் வழியும் அருவி நீரும்
கவலை தீர்க்குமா இரு உயிரை சேர்க்குமா
ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா...ஆ....
ஆண் : {நதியும் முழுமதியும்
என் நினைவில் தோன்றுதே
இளமனதினில் வரும் கனவுகள்
எனை வாட்டிடுதே} (2)
ஆண் : {அடடா இதுதான் ஒரு காதல் தீபமா
தினமும் தொடரும் ஒரு தேவ சாபமா} (2)
ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா.....ஆ.....
ஆண் : {நிழலா இது நிஜமா
நான் நினத்து பார்க்கிறேன்
ஒளி பிறந்ததும் இருள் மறைந்திடும்
இதுதான் முறையே} (2)
ஆண் : {உயிரே உணர்வே இது காதல் ராஜ்ஜியம்
பயணம் தொடரும் இது வேத வாக்கியம்} (2)
ஆஅ.....ஆ.....ஆ......
ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா
விழியில் வழியும் அருவி நீரும்
கவலை தீர்க்குமா இரு உயிரை சேர்க்குமா
ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா.....ஆ.....