Manimaligai Kanda Maharaniye Lyrics
Singer : P. Jayachandran
Music by : Chandrabose
Lyrics by : Kannadasan
Male : Mani maaligai
Kanda magaraniye
Mani maaligai
Kanda magaraniye
Manmathan koyilil
Mangala oasaigal
Mangaiyin sorgangal
Maalaiyil konjuthu
Manjal nila mugam
Yenadi vetkangal
Mani maaligai
Kanda magaraniye
Mani maaligai
Kanda magaraniye
Lalaaa……..
Thenalai vilayaadum siru mandapam
Sevvithazh sugamaana thirumanthiram
Thenalai vilayaadum siru mandapam
Sevvithazh sugamaana thirumanthiram
Oaradi eeradi kaaladi pottathum
Oaduthu ennangal
Oorvasi menagai rambai thilothamai
Nyaabaga chinnangal
Thanthaane thaane thaane
Thanthaane thaane thaane
Thanthaane thaane thaane
Thaanaanaa
Hoy hoyya hoyya hoyyaa
Hoy hoyya hoyya hoyyaa
Hoy hoy hoy hoy
Hoy hoy hoy..
Mani maaligai
Kanda magaraniye..
Aalilai thalir podra ilam meniyo
Megalai uravaadum kalaivaniyo
Aalilai thalir podra ilam meniyo
Megalai uravaadum kalaivaniyo
Indru thodangiya athanai inbamum
Nammudan vaazhattum
Ennudan kodiyum unnudan kodiyum
Nanmaigal serattum
Thanthaane thaane thaane
Thanthaane thaane thaane
Thanthaane thaane thaane
Thaanaanaa
Hoy hoyya hoyya hoyyaa
Hoy hoyya hoyya hoyyaa
Hoy hoy hoy hoy
Hoy hoy hoy..
Mani maaligai
Kanda magaraniye
Manmathan koyilil
Mangala oasaigal
Mangaiyin sorgangal
Maalaiyil konjuthu
Manjal nila mugam
Yenadi vetkangal
Mani maaligai
Kanda magaraniye..
பாடகர் : பி. ஜெயச்சந்திரன்
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : மணி மாளிகை கண்ட மகராணியே
மணி மாளிகை கண்ட மகராணியே
ஆண் : மன்மதன் கோயிலில் மங்கல ஓசைகள்
மங்கையின் சொர்க்கங்கள்
ஆண் : மாலையில் கொஞ்சுது மஞ்சள் நிலா முகம்
ஏனடி வெட்கங்கள்.........
ஆண் : மணி மாளிகை கண்ட மகராணியே
மணி மாளிகை கண்ட மகராணியே
பெண் : லாலா ......
ஆண் : தேனலை விளையாடும் சிறு மண்டபம்
செவ்விதழ் சுகமான திருமந்திரம்
தேனலை விளையாடும் சிறு மண்டபம்
செவ்விதழ் சுகமான திருமந்திரம்
ஆண் : ஓரடி ஈரடி காலடி போட்டதும்
ஓடுது எண்ணங்கள்......
ஊர்வசி மேனகை ரம்பை திலோத்தமை
ஞாபக சின்னங்கள்.......
குழு : தந்தானே தானதந்தா தந்தானே தானதந்தா
தந்தானே தானதந்தா தந்தானே தானதந்தா
குழு : ஹோய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
ஹோய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா..
ஆண் : மணி மாளிகை கண்ட மகராணியே
ஆண் : ஆலிலை தளிர் போன்ற இளம் மேனியோ
மேகலை உறவாடும் கலைவாணியோ
ஆலிலை தளிர் போன்ற இளம் மேனியோ
மேகலை உறவாடும் கலைவாணியோ
ஆண் : இன்று தொடங்கிய அத்தனை இன்பமும்
நம்முடன் வாழட்டும்......
என்னுடன் கோடியும் உன்னுடன் கோடியும்
நன்மைகள் சேரட்டும்.....
குழு : தந்தானே தானதந்தா தந்தானே தானதந்தா
தந்தானே தானதந்தா தந்தானே தானதந்தா
குழு : ஹோய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
ஹோய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா..
ஆண் : மணி மாளிகை கண்ட மகராணியே
ஆண் : மன்மதன் கோயிலில் மங்கல ஓசைகள்
மங்கையின் சொர்க்கங்கள்
ஆண் : மாலையில் கொஞ்சுது மஞ்சள் நிலா முகம்
ஏனடி வெட்கங்கள்.........
ஆண் : மணி மாளிகை கண்ட மகராணியே