Manna Mayangathe Song Lyrics is the track from Chavukkadi Chandrakantha Tamil Film – 1960, Starring Ashokan and Pandari Bai. This song was sung by R. Rajalakshmi and K. Rani and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by A. L. Narayanan.
Singers : R. Rajalakshmi and K. Rani
Music by : G. Ramanathan
Lyrics by : A. L. Narayanan
Female : Mannaa mayangaathae nee
Mannaa mayangaathae nee
Naanae madhu oorum pudhu maangani ennaasai
Female : Mannaa mayangaathae nee
Naanae madhu oorum pudhu maangani ennaasai
Female : Mannaa mayangaathae nee….
Female : Mana mogini vanithaamani
Madi meethil vilaiyaadum thavayogini
Mana mogini vanithaamani
Madi meethil vilaiyaadum thavayogini
Female : Thaniyaana motchaththai kaanpaayae nee
Thaniyaana motchaththai kaanpaayae nee
Thaniyaatha thaagam thani ennaasai
Female : Mannaa mayangaathae nee
Naanae madhu oorum pudhu maangani
பாடகர்கள் : ஆர். ராஜலட்சுமி மற்றும் கே. ராணி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : ஏ. எல். நாராயணன்
பெண் : மன்னா மயங்காதே நீ
மன்னா மயங்காதே நீ
நானே மது ஊறும் புது மாங்கனி என்னாசை
பெண் : மன்னா மயங்காதே நீ
நானே மது ஊறும் புது மாங்கனி என்னாசை
பெண் : மன்னா மயங்காதே நீ…..
பெண் : மன மோகினி வனிதாமணி
மடி மீதில் விளையாடும் தவயோகினி
மன மோகினி வனிதாமணி
மடி மீதில் விளையாடும் தவயோகினி
பெண் : தனியான மோட்சத்தை காண்பாயே நீ
தனியான மோட்சத்தை காண்பாயே நீ
தணியாத தாகம் தணி என்னாசை
பெண் : மன்னா மயங்காதே நீ
நானே மது ஊறும் புது மாங்கனி…