Singer : P. Susheela
Music by : Viswanathan Ramamoorthy
……………………..
Mannavanae
Azhalama kanneerai
Vidalama unnuyiraai
Naaniruka ennuyiraai
Nee iruka mannavaa
Mannavaa mannavaa aaaaa
Mannavanae
Azhalama kanneerai
Vidalama unnuyiraai
Naaniruka ennuyiraai
Nee iruka
………………….
{ Kannai
Vitu ponalum karuthai
Vitu pogavillai } (2)
{ Mannai
Vitu ponalum unnai
Vitu pogavillai } (2)
Innoruthi
Udaleduthu irupavalum
Naan allava kaneduthum
Paaramal kalanguvadhum veenallava
Mannavaa
Mannavaa mannavaa aaaaaaa
Mannavanae
Azhalama kanneerai
Vidalama unnuyiraai
Naaniruka ennuyiraai
Nee iruka
{ Un mayakam
Theerka vandha pen
Mayilai puriyadha } (2)
{ Than
Mayakam theeraamal
Thavikindral theriyadha } (2)
En udalil
Aasai endral ennai
Nee marandhu vidu
En uyirai
Mathithirundhaal
Vanthavalai vaazha vidu
Mannavaa
Mannavaa mannavaa aaaaaaa
Mannavanae
Azhalama kanneerai
Vidalama unnuyiraai
Naaniruka ennuyiraai
Nee iruka
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண் : ........................
பெண் : மன்னவனே
அழலாமா கண்ணீரை
விடலாமா உன்னுயிராய்
நானிருக்க என்னுயிராய்
நீ இருக்க மன்னவா மன்னவா
மன்னவா.......
பெண் : மன்னவனே
அழலாமா கண்ணீரை
விடலாமா உன்னுயிராய்
நானிருக்க என்னுயிராய்
நீ இருக்க
பெண் : ........................
பெண் : { கண்ணை விட்டு
போனாலும் கருத்தை
விட்டு போகவில்லை } (2)
பெண் : { மண்ணை விட்டு
போனாலும் உன்னை
விட்டு போகவில்லை } (2)
பெண் : இன்னொருத்தி
உடலெடுத்து இருப்பவளும்
நானல்லவா கண்ணெடுத்தும்
பாராமல் கலங்குவதும் வீண்
அல்லவா
பெண் : மன்னவா மன்னவா
மன்னவா.......
பெண் : மன்னவனே
அழலாமா கண்ணீரை
விடலாமா உன்னுயிராய்
நானிருக்க என்னுயிராய்
நீ இருக்க
பெண் : { உன் மயக்கம்
தீர்க்க வந்த பெண்
மயிலை புரியாதா } (2)
பெண் : { தன் மயக்கம்
தீராமல் தவிக்கின்றாள்
தெரியாதா } (2)
பெண் : என் உடலில்
ஆசையென்றால்
என்னை நீ மறந்து விடு
பெண் : என்னுயிரை
மதித்திருந்தால்
வந்தவளை வாழ விடு
பெண் : மன்னவா மன்னவா
மன்னவா.......
பெண் : மன்னவனே
அழலாமா கண்ணீரை
விடலாமா உன்னுயிராய்
நானிருக்க என்னுயிராய்
நீ இருக்க