Mannavar Kulam Song Lyrics is a track from Rani Samyuktha Tamil Film – 1962, Starring M.G.R., M. N. Nambiyar, K. A. Thangavelu, M. G. Chakrapani, S. V. Sahasranamam, Padmini, Ragini, M. N. Rajam and M. Saroja. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : Kannadasan

Female : Mannavar kulam paaramma
Mannavar kulam paaramma
Idhil mangai un manam kavarndha
Mannavar yaaramma
Mannavar kulam paaramma
Idhil mangai un manam kavarndha
Mannavar yaaramma
Mannavar kulam paaramma

Female : Ponmalar manivaayil punnagai purigindra
Poovai unai paarkiraar
Ponmalar manivaayil punnagai purigindra
Poovai unai paarkiraar
Nindru than manam thadumaara un malar vizhi koorum
Sammadham thanai ketkkiraar
Nindru than manam thadumaara un malar vizhi koorum
Sammadham thanai ketkkiraar

Female : Neeyum mannavar kulam paaramma
Idhil mangai un manam kavarndha
Mannavar yaaramma
Mannavar kulam paaramma

Female : Mayakkum mugam padaitha maadhargal vizhi thammai
Kalakkum ezhil padaitha maaran
Mannil sirikkum sendhamarai poo sivandhadhu pol
Kalamum sivappaaga porr puriyum saeran

Female : Mazhalai kural kaettu annangal thaalattum
Valanaadu thanaikkaakkum thalaivan
Karunkuzhal pola megangal koothaada saerndhu varum
Kosalam thanaiyaalum iraivan

Female : Thanga niram padaitha mangaiyar maeniyinai
Thaalattum kaatrinukkum arasan
Mattrum angam ilangai vangam saavagam putpagathai
Arasaalum yuvarajar varisai

Female : Mannavar kulam paaramma
Idhil mangai un manam kavarndha
Mannavar yaaramma
Mannavar kulam paaramma

Female : Kottramirundhum kudi irundhum mudi irundhum
Koluvirukka idamindri ingae
Verum koodaagi kaavalanaai nirpavan
Prithvithaan ..prithvithaan..prithvithaan
Kulamagalae un ennam engae un nnam engae
Un ennam engae

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மன்னவர் குலம் பாரம்மா
மன்னவர் குலம் பாரம்மா
இதில் மங்கை உன் மனம் கவர்ந்த
மன்னவர் யாரம்மா
மன்னவர் குலம் பாரம்மா
இதில் மங்கை உன் மனம் கவர்ந்த
மன்னவர் யாரம்மா
மன்னவர் குலம் பாரம்மா

பெண் : பொன்மலர் மணிவாயில் புன்னகை புரிகின்ற
பூவை உனைப் பார்க்கிறார்
பொன்மலர் மணிவாயில் புன்னகை புரிகின்ற
பூவை உனைப் பார்க்கிறார்
நின்று தன் மனம் தடுமாற உன் மலர் விழி கூறும்
சம்மதம் தனைக் கேட்கிறார்
நின்று தன் மனம் தடுமாற உன் மலர் விழி கூறும்
சம்மதம் தனைக் கேட்கிறார்

பெண் : நீயும் மன்னவர் குலம் பாரம்மா
இதில் மங்கை உன் மனம் கவர்ந்த
மன்னவர் யாரம்மா
மன்னவர் குலம் பாரம்மா

பெண் : மயக்கும் முகம் படைத்த மாதர்கள் விழி தம்மைக்
கலக்கும் எழில் படைத்த மாறன்
மண்ணில் சிரிக்கும் செந்தாமரைப்பூ சிவந்தது போல்
களமும் சிவப்பாகப் போர் புரியும் சேரன்

பெண் : மழலைக் குரல் கேட்டு அன்னங்கள் தாலாட்டும்
வளநாடு தனைக்காக்கும் தலைவன்
கருங்குழல் போல மேகங்கள் கூத்தாடச் சேர்ந்து வரும்
கோசலம் தனையாளும் இறைவன்

பெண் : தங்க நிறம் படைத்த மங்கையர் மேனியினைத்
தாலாட்டும் காற்றினுக்கும் அரசன்
மற்றும் அங்கம் இலங்கை வங்கம் சாவகம் புட்பகத்தை
அரசாளும் யுவராஜர் வரிசை……..

பெண் : மன்னவர் குலம் பாரம்மா
இதில் மங்கை உன் மனம் கவர்ந்த
மன்னவர் யாரம்மா
மன்னவர் குலம் பாரம்மா

பெண் : கொற்றமிருந்தும் குடியிருந்தும் முடியிருந்தும்
கொலுவிருக்க இடமின்றி இங்கே
வெறும் கூடாகிக் காவலனாய் நிற்பவன்
பிருதிவிதான்… பிருதிவிதான் பிருதிவிதான்
குலமகளே உன் எண்ணம் எங்கே உன் எண்ணம் எங்கே
உன் எண்ணம் எங்கே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here