Singer : Vaikom Vijaylakshmi

Music by : Sean Roldan

Female : Aa…aaa…aaa…aa….aa..

Female : Aa…aaa…aaa…aa….aa..(2)

Female : Mannilae eeramundu
Mulkaatil poovum undu
Nambinaal naalai undu
Kai thaanga jeevan undu

Female : Engae ponaalum
Pon vaanam kannodu
Ellai ingillai
Vaa kaalam nammodu

Female : Mannilae eeramundu
Mulkaatil poovum undu

Female : Ullurudhi kaanbadhu dhaan
Bhoomiyilae un uyaram
Ennam seyal aagivittaal
Ellaamae thedi varum

Female : Unmai vazhi nee nadanthae
Povadhu dhaan vaazhvin aram
Anbin kodi yetri vaika
Thunai serum kodi tharam

Female : Thedal illaadha
Uyir undo sollammaa
Ellaam unnullae
Adhai thedu kannammaa

Female : Aa…aaa…aaa…aa….aa..(2)

Female : Mannilae eeramundu
Mulkaatil poovum undu
Nambinaal naalai undu
Kai thaanga jeevan undu

Female : Engae ponaalum
Pon vaanam kannodu
Ellai ingillai
Vaa kaalam nammodu

Female : Mannilae eeramundu
Mulkaatil poovum undu
Nambinaal naalai undu
Kai thaanga jeevan undu

பாடகி : வைக்கம் விஜயலட்சுமி

இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன்

பெண் : ஆ…ஆஅ….ஆஅ….ஆ….

பெண் : ஆ…ஆஅ….ஆஅ….ஆ….(2)

பெண் : மண்ணிலே ஈரமுண்டு
முள்காட்டில் பூவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு
கை தாங்க ஜீவன் உண்டு

பெண் : எங்கே போனாலும்
பொன்வானம் கண்ணோடு
எல்லை இங்கில்லை வா
காலம் நம்மோடு

பெண் : மண்ணிலே ஈரமுண்டு
முள்காட்டில் பூவும் உண்டு

பெண் : உள்ளுறுதி காண்பது தான்
பூமியிலே உன் உயரம்
எண்ணம் செயல் ஆகிவிட்டால்
எல்லாமே தேடி வரும்

பெண் : உண்மை வழி நீ நடந்தே
போவது தான் வாழ்வின் அறம்
அன்பின் கொடி ஏற்றி வைக்க
துணை சேரும் கோடி தரம்

பெண் : தேடல் இல்லாத
உயிர் உண்டோ சொல்லம்மா
எல்லாம் உன்னுள்ளே
அதை தேடு கண்ணம்மா

பெண் : ஆ…ஆஅ….ஆஅ….ஆ….(2)

பெண் : மண்ணிலே ஈரமுண்டு
முள்காட்டில் பூவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு
கை தாங்க ஜீவன் உண்டு

பெண் : எங்கே போனாலும்
பொன்வானம் கண்ணோடு
எல்லை இங்கில்லை
வா காலம் நம்மோடு

பெண் : மண்ணிலே ஈரம் உண்டு
முள்காட்டில் பூவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு
கை தாங்க ஜீவன் உண்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here