Singer : Padmalatha Ramanand
Music by : Arrol Corelli
Lyrics by : Egnath Raj
Mannumingu nanjaachae!
Manasellam nainjaachae!
Kannu muzhi onjaachae!…..
Kaathuminga vesamaachae!
Kaadu boomi
Aaru neeru..
Aachae maasu
Kaathae pesu
Thanneer suva maaruthae!
Thaagam vela kaekkuthae!
Naathum vayalum
Nalam vaazhnthiduma?
Moochum thadumaaruthae!
Peechum thavipaaguthae!
Kaathum dhenamum
Vandhu veesiduma?
Iyarkai uruvaakki
Thandhadhu nelamae! nelamae!
Manusan thanathaaki
Nattadhu vesamae? vesamae?
Olagae perun sandhai
Suthum valaiya? valaiya?
Uyirae viyabaram kekkum
Velaiya? velaiya?
Aaa… aaa…
Mannumingu nanjaachae!
Manasellam nainjaache!
Kannu muzhi onjaachae!…..
பாடகி : பத்மலதா ராம்ஆனந்த்
இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி
பாடல் ஆசிரியர் : எஃநாத் ராஜ்
பெண் : மண்ணுமிங்கு நஞ்சாச்சே!
மனசெல்லாம் நைஞ்சாச்சே!
கண்ணு முழி ஓஞ்சாச்சே!
காத்துமிங்க விஷமாச்சே!
பெண் : காடு பூமி
ஆறு நீரு
ஆச்சே மாசு
காத்தே பேசு
பெண் : தண்ணீர் சுவ மாறுதே!
தாகம் வெல கேக்குதே!
நாத்தும் வயலும்
நலம் வாழ்ந்திடுமா?
பெண் : மூச்சும் தடுமாறுதே!
பேச்சும் தவிப்பாகுதே!
காத்தும் தினமும்
வந்து வீசிடுமா?
பெண் : இயற்க உருவாக்கி
தந்தது நிலமே! நிலமே!
மனுசன் தனதாக்கி
நட்டது வெசமே? வெசமே?
பெண் : உலகே பெரு சந்த
சுத்தும் வலையா வலையா?
உயிரே வியாபாரம் கேக்கும்
வெலையா? வெலையா?
பெண் : ஆஆ…
பெண் : மண்ணுமிங்கே நஞ்சாச்சே!
மனசெல்லாம் நைஞ்சாச்சே!
கண்ணு முழி ஓஞ்சாச்சே!…..