Mappillai Paar Song Lyrics is a track from Digambara Samiyar Tamil Film– 1950, Starring M. N. Nambiyar, P. V. Narasimma Bharathi, M. G. Chakrapani, M. S. Draupathi, C. K. Saraswathi, Lalitha, Padmini and Kamala. This song was sung by P. Leela and K. V. Janaki and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan.

Singers : P. Leela and K. V. Janaki

Music Director : G. Ramanathan

Lyricist : Kannadasan

Female : Maapillai paar
Maapillai paar asal solai kollai
Bommai maarriyai vanthu vaachaare
Vanthu vaachaare vanthu vaachaare
Koothadum komaliyaai intha
Maapillai paar asal solai kollai
Bommai maarriyai vanthu vaachaare
Koothadum komaliyaai intha
Maapillai paar

Female : Haa..ahhahhஅ..ahah..Haa
Devaram paadu endru sonnaal
Thaavaram povaar
Devaram paadu endru sonnaal
Thaavaram povaar
Thennaiyai paar endru sonnaal
Dhonnaiyai paarpaar
Thennaiyai paar endru sonnaal
Dhonnaiyai paarpaar

Female : Thinnaikku thinnnai thoonguvaar
Thinnaikku thinnnai thoonguvaar
Nandraaga thoonguvaar

Somberi ivarai kondu vnthaargale
Maapillaiyaai Kona moonjeeyai
Kondu vanthaargale
Maapillaiyaai Kona moonjeeyai

Female : Ohoh…ohoh.
Kaakkaip poal ora knnithaane
Paar ungal penne
Kaakkaip poal ora knnithaane
Paar ungal penne
Karunaaga pazham polae
Niram ungal penne
Karunaaga pazham polae
Niram ungal penne

Female : Veene sandai poduvaal
Veene sandai poduvaal
Andraadam poduvaaal
Vaayaadi ivalai kondu vanthaargale
Patikaataiye Patikaataiye…..
Konduvanthaargale
Patikaataiye Patikaataiye…..

Female : Goiyapazham enga ponnnu
Konangi maapillai vaachudhe..ea…
Goiyapazham enga ponnnu
Konangi maapillai vaachudhe..ea…

Female : Singakutti maapillaikku
Intha azhumoonju ponnu vaachudhe..ea
Singakutti maapillaikku
Intha azhumoonju ponnu vaachudhe..ea

Female : Ellorum pogum vandi goodsuvandi
Ellorum pogum vandi goodsuvandi
Azhagu cycle vandi
Arumai motar vandi
Azhagu cycle vandi
Arumai motar vandi
Inthe pillai podum vandi
Pazhaya kuppai vandiye……
Inthe pillai podum vandi
Pazhaya kuppai vandiye……

Female : Ellorukkum sooduvathu azhagu roja poove
Ellorukkum sooduvathu azhagu roja poove
Iniya vasam tharum maruvudam malligaiye
Iniya vasam tharum maruvudam malligaiye
Inthe pennu sooduvathu
Vellerukkam poovaithaan
Inthe pennu sooduvathu
Vellerukkam poovaithaan

Female : Raajathi pola ponnukethaane
Goojaavai thookidum maapilai vaachudhe
Raajathi pola ponnukethaane
Goojaavai thookidum maapilai vaachudhe

Female : Raaajvai pole pillaikku thaane
Moonjooru polave pen vanthu vaithathe
Raaajvai pole pillaikku thaane
Moonjooru polave pen vanthu vaithathe

Female : Goiyapazham enga ponnnu
Konangi maapillai vaachudhe..ye…

பாடகர்கள் : பி. லீலா மற்றும் கே. வி. ஜானகி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மாப்பிள்ளை பார்
மாப்பிள்ளை பார் அசல் சோலைக் கொல்லை
பொம்மை மாதிரியாய் வந்து வாச்சாரே
வந்து வாச்சாரே வந்து வாச்சாரே
கூத்தாடும் கோமாளியாய் இந்த
மாப்பிள்ளை பார் அசல் சோலைக் கொல்லை
பொம்மை மாதிரியாய் வந்து வாச்சாரே
கூத்தாடும் கோமாளியாய் இந்த
மாப்பிள்ளை பார்

பெண் : ஹா…ஆஅ..ஆஅ..ஹா…
தேவாரம் பாடு என்று சொன்னால்
தாவாரம் போவார்
தேவாரம் பாடு என்று சொன்னால்
தாவாரம் போவார்
தென்னையை பார் என்றால்
தொன்னையை பார்ப்பார்
தென்னையை பார் என்றால்
தொன்னையை பார்ப்பார்

பெண் : திண்ணைக்கு திண்ணை தூங்குவார்
திண்ணைக்கு திண்ணை தூங்குவார்
நன்றாக தூங்குவார்
சோம்பேறி இவரை கொண்டு வந்தார்களே
மாப்பிள்ளையாய் கோண மூஞ்சியை
கொண்டு வந்தார்களே
மாப்பிள்ளையாய் கோண மூஞ்சியை

பெண் : ஓஒ…ஓஒ.
காக்கைப் போல் ஓரக் கண்ணித்தானே
பார் உங்கள் பெண்ணே
காக்கைப் போல் ஓரக் கண்ணித்தானே
பார் உங்கள் பெண்ணே
கருநாக பழம் போலே
நிறம் உங்கள் பெண்ணே
கருநாக பழம் போலே
நிறம் உங்கள் பெண்ணே

பெண் : வீணே சண்டை போடுவாள்
வீணே சண்டை போடுவாள்
அன்றாடம் போடுவாள்
வாயாடி இவளைக் கொண்டு வந்தார்களே
பட்டிக்காட்டையே பட்டிக்காட்டையே…..
கொண்டு வந்தார்களே
பட்டிக்காட்டையே பட்டிக்காட்டையே…..

பெண் : கொய்யாப் பழம் எங்க பொண்ணு
கோணங்கி மாப்பிள்ளை வாச்சிதே..ஏ …
கொய்யாப் பழம் எங்க பொண்ணு
கோணங்கி மாப்பிள்ளை வாச்சிதே..ஏ …

பெண் : சிங்கக்குட்டி மாப்பிள்ளைக்கு
இந்த அழுமூஞ்சி பெண் வாச்சுதே..ஏ
சிங்கக்குட்டி மாப்பிள்ளைக்கு
இந்த அழுமூஞ்சி பெண் வாச்சுதே..ஏ

பெண் : எல்லோரும் போகும் வண்டி கோட்ஸுவண்டி
எல்லோரும் போகும் வண்டி கோட்ஸுவண்டி
அழகு கைக்கிள் வண்டி
அருமை மோட்டார் வண்டி
அழகு கைக்கிள் வண்டி
அருமை மோட்டார் வண்டி
இந்தப் பிள்ளை போகும் வண்டி
பழைய குப்பை வண்டியே……
இந்தப் பிள்ளை போகும் வண்டி
பழைய குப்பை வண்டியே……

பெண் : எல்லோரும் சூடுவது அழகுள்ள ரோஜாப்பூவே
எல்லோரும் சூடுவது அழகுள்ள ரோஜாப்பூவே
இனிய வாசம் தரும் மருவுடன் மல்லிகையே
இனிய வாசம் தரும் மருவுடன் மல்லிகையே
இந்தப் பெண்ணு சூடுவது
வெள்ளெருக்கம் பூவைத்தான்
இந்தப் பெண்ணு சூடுவது
வெள்ளெருக்கம் பூவைத்தான்

பெண் : ராஜாத்தி போலே பெண்ணுக்கேத்தானே
கூஜாவை தூக்கிடும் மாப்பிள்ளை வாச்சுதே
ராஜாத்தி போலே பெண்ணுக்கேத்தானே
கூஜாவை தூக்கிடும் மாப்பிள்ளை வாச்சுதே

பெண் : ராஜாவைப் போலே பிள்ளைக்குத்தானே
மூஞ்சூறு போலவே பெண் வந்து வாய்த்ததே..
ராஜாவைப் போலே பிள்ளைக்குத்தானே
மூஞ்சூறு போலவே பெண் வந்து வாய்த்ததே

பெண் : கொய்யாப் பழம் எங்க பொண்ணு
கோணங்கி மாப்பிள்ளை வாச்சிதே..ஏ …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here